Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2056
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by Sasi_varnam

  1. சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. ம்ம்ம் அந்த சப்பிளை அனைத்தையும் ஷாப்பிங் பேக்கில் போட்டு அதை சொறிலங்கா ராணுவ முகாமுக்கு தவணைமுறையில் அனுப்பி வைத்ததே எங்கட நெடுக்கர் தான். 🙊
  2. வணக்கம் கவி ஐயா இப்போது நீங்கள் இணைத்த படமும் கூட எதோ Thumb Nail படமாகத்தான் காட்டுகிறது. படத்தை பார்க்க முடியவில்லை.😧
  3. ஐயா கவி அருணாச்சலம் போடும் எந்த ஒரு கேலிச்சித்திரங்களையும் பார்க்க முடியாமல் இருக்கிறதே அது ஏன்?
  4. இப்படியான வீடியோக்களை மறக்காமல் பார்த்து அங்கே ரணிலின் முகத்திரையை கிழிப்பது போன்று கருத்துக்கள் பின்னூட்டங்கள் எழுதுவது சிறப்பு. நேற்றிலிருந்து இன்றுவரை சுமார் 102K வியூஸ் கிடைத்துள்ளது. பெரும்பாலான சிங்களவர்கள் ரணிலை திட்டி தீர்க்கிறார்கள்
  5. சிறப்பு !! தனிக்காட்டு ராஜா. ஆர்வத்தோடு வாசிக்கத்தூண்டும் விதத்தில் கதையை சொல்லி இருக்கிறீர்கள். யாழ்களத்துக்குள் இன்னும் ஒரு படைப்பாளி ♥️
  6. போராளி, தளபதி, லெப்டினன், கேர்ணல், மேஜர், அம்மான் போன்ற வார்த்தைகள் எவ்வளவு உயரிய மாண்பில் வரித்துக்கொண்ட சமூகம் இன்று இந்திய சாக்கடை அரசியல் பேச்சிலும் கூட சர்வ சாதாரணமாக பாவித்து விட்டு போவது மிகவும் கவலைக்குரியது. சீமானின் அரசியலை பேசும் களத்துக்கு தடைவித்தித்த யாழ் இந்த திரியை இவ்வளவு தூரம் வளர்த்து விடுவது என்ன ஞாயம். என்னை பொறுத்தவரை சீமானோ இல்லை அவர் ஜாமானோ இல்லை பல பொண்டாட்டிகலை வைத்திருந்த தி-ருத்த மு-டியாத க-ழுதைகளோ எல்லாமே நாறிப்போன கூவம் தான்.
  7. அமெரிக்கா, ரஷியா , சீனா வரிசையில் இணையும் இந்திய விண்ணியல் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்
  8. சிறப்பு !! நம்மட ஆட்கள் 19 வயது யுவதியை கூட்டி கொண்டு ஓடிய 54 வயது குடும்பஸ்த்தரை ஆணுறுப்பு சிதைய செய்து கொன்று குடும்ப கெளரவம் காப்பாற்றுவதில் பிஸி 🙊
  9. தூவானம் பட விமர்சனத்திற்கு நன்றிகள் பிரபா. ஆனாலும் ஈழப்பிரியன் அண்ணாவை அங்கிள் என்று விளித்தமைக்கு சிறிய கண்டனம். ... Just for Fun. 🙂
  10. சட்டத்தில் சிக்கல் இல்லை, சட்டம் மீறப்படவில்லை, சமூகத்துக்கு இது தவறாக படுகிறது காரணம் இரு குடும்பத்தின் "கெளரவம்" சிதைக்கப்பட்டுள்ளது. இதனால் மட்டுமே ஒரு கொலையும், கொலை முயற்சியும் நடந்தேறி இருக்கிறது. கொலை வெறியர்கள் கைது செய்யப்பட்டுய விசாரணை, தண்டனை என்று காலம் உருண்டோடும். இதுவும் கூட ஒருவகை கௌரவ பிரச்சினைதான். தமிழ் தாலிபானுகள் செய்யவேண்டிய பல நற்காரியங்களை புறந்தள்ளி விட்டு இதை கையில் எடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை சற்றே மாற்றி யோசித்துப்பார்த்தால், பெண் வயது 52, பையனின் வயது 19, இருவருக்கும் காதல் மலர்ந்து ஓடியும் போய்விட்டார்கள். வஞ்சகமாக வீட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டு, உறவினர்களால் அக்கம் பக்கத்தவர்களால் அந்த பெண் குரூரமாக பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறாள், பையனும் நையப்புடைக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்படுகிறான். உங்கள் மனதில் அந்த பெண் குறித்த விண்பமும், இப்போது கொலை செய்யப்பட்ட அந்த ஆணின் கதியும் ஒரே விதமாக தெரிகிறதா? அதே கோபம் இப்பவும் வருகிறதா? அந்த பெண்ணின் கொலையை சமூகத்தால் கொடுக்கப்பட்ட சரியான நீதியாக தண்டனையாக எடுத்துக்கொள்வீர்களா?
  11. ஒவ்வொரு நாளும் சிரத்தையோடு இந்த பதிவுகளை இங்கே ஏற்றிவந்த ஏராளன் மற்றும் ஊக்கப்படுத்தி பதிவுகள் இட்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். 🙏
  12. என்னத்த சொல்ல... புளோரிடா கேப் கார்னிவல் (கென்னடி விண்வெளி மையம்) போனவர்கள் இப்படி பேச மாட்டார்கள். 🤐
  13. ஒரு கை தேர்ந்த பக்கா அரசியல் ரவுடி கையில அணு ஆயுத ஸ்விட்சை வச்சு கொண்டு மூடன் என்ன செய்வானோ என்று உலகம் தவிக்க இங்க இந்திய சினிமா பைத்தியங்களை விட ஒரு ஆடி மேல போல போய் அண்ணனுக்கு ஜே!! ... தலைவனுக்கு ஜே!! போட்டு கொண்டு இருக்கீனம். 🤐
  14. எட்டு பக்க கருத்தியல் சமாவையும் , இடைக்கிடை புஷ்வாண வெடி சத்தங்களையும் முழுமையாக வாசித்தாயிற்று!! 👍
  15. Mr.Kapithan, உதுக்குள்ள நீங்க வாய விட்டு வேண்டிக்கட்டாம வெளியில இருந்து புலம்பெயர்ஸ் postmortem றிப்போட்டுகள வாசிக்களாமே!! நீங்கள் சொன்னதை ஞாபகம் ஊட்டினேன் அவ்வளவே. 😂
  16. எனக்கென்னமோ இனி வரும் காலங்களில் சின்ன சண்டியன் புட்டினே தொடர்ந்தும் இருந்திருக்கலாம் என்று அனைவரும் நினைக்கும் அளவிற்கு பிரிகோசனை ஆராயவேண்டி வருமோ என்னமோ 🤐
  17. நல்ல அவதானிப்பு. கருத்துலக ஆசான் சைத்தான்கே பச்சியை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி!!!
  18. எக்ஸ்டரா பிட் எண்டாலும் பலருக்கு சந்தோசம் தரும் பிட்டு தானே சகோ...🤭
  19. பெரியவாள் நிறைய பேர் அதிபர் புட்டின் மேல் அளவற்ற மதிப்பு, நம்பிக்கை வைத்துள்ளதால் அவர்கள் பக்கம் இருந்து காய் நகர்தல் நடக்கும், நமக்கும் தேனும் பாலும் ஓடும் என்ற கற்பனையில் இருந்துவிட்டோம். ஆனாலும் சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து போன உக்ரேயின் மேல் ரசியா காட்டும் பச்சாதாபத்தை பார்க்கும் போது அந்த நம்பிக்கை கேள்விக்குறியாக என் கண்முன்னே விசுவரூபமாய் நிட்கிறது ஐயா!!
  20. நானும் இப்படி ஒரு விடயத்தை ரசியாவிலும், சைனாவிலும் யாராவது முன்னெடுப்பார்கள் என்ற ஏக்கத்தோடு இருக்கிறேன்.
  21. இவரின் பக்தன் இல்லை ஆனால் இவரது பகுத்தறிவு கருத்துக்கள் சிந்தனையை தூண்டுவதாக உணர்வதால், உங்கள் அளவு வசிப்பது/கேட்பது கடந்து (ஒரு சொற்ப படிகள் கடந்து) அதன் அனுபவத்தை ரசிக்கத் துணிந்தவன். ரசித்தவன். 🙏
  22. இறுதிப் போரில் மரணித்த போராளிகளுக்கும் மக்களுக்கும் வீரவணக்கம்.💐 🙏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.