Everything posted by Sasi_varnam
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
இது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்... கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் அய்யாவுடைய பாடல்களை தேடித்தேடி கேட்டுவருகிறேன். ஒரு விடயம் அவதானிக்க கூடியவாறு இருந்தது. அவர் பாடிய எந்த ஒரு பாடலையும் கடந்து போகவோ, இந்த பாட்டு நல்லா இல்லை என்ற உணர்வோ மேலோங்கவில்லை. SPB , KJY இவர்கள் பாடிய பாட்டுகளில் கூட இந்த பாட்டு சரியாக இல்லை என்ற உணர்வுகள் மேலிட்டதுண்டு. ஆனால் ஜெயச்சந்திரன் ஐயா பாடிய எல்லா தமிழ் பாட்டுகளுமே தனிச்சிறப்பு!! நான் நினைக்கிறன் அவரின் முதல் பாடல் நான் கேட்டது, பொன்னென்ன பூவென்ன கண்ணே - படம் அலைகள். எனக்கு 5 வயது இருக்கும். அம்மா, அக்காமாரோடு கம்பளை ஆனந்தா தியேட்டரில் பார்த்த ஞாபகம். ஹீரோ சைக்கிள் ஒடி ஓடி இந்த பாட்டை பாடுவார் என்று ஞாபகம்.
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
ஆடி வெள்ளி, தேடி உன்னை வசந்த கால நதிகளிலே இரண்டு பாடல்களும் 'அந்தாதி' இலக்கணத்தை பின்பற்றி இயற்றப் பட்ட பாடல்கள் ... அதாவது ஆண் பாடகர் முடிக்கும் வார்த்தையை பயன்படுத்தி பெண் பாடகர் பாட ஆரம்பிப்பார்... இரண்டு பாடல்களும் அது போன்றே புனையப்பட்டவை ஆண் : {வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்} (2) {நீரலைகள் மீதினிலே நெஞ்சிறண்டின் நினைவலைகள்} (2) பெண் : {நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்} (2) பெண்: கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்கணைகள் ஆண் : {மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள்} ** இரண்டு பாடல்களுமே இதே விதத்தில் தான் இயற்றப்பட்டிருக்கும்
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
- தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்!
- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
இந்த துக்கடா கேள்வி கேட்கிற பன்னாடை ஊடக இளைஞரை என்ன செய்யலாம்?- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அப்ப இந்த வரிக் குதிரையை யார், என்ன தடவு தடவி இருப்பார்கள்? 😧- விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?
நேற்று முதல் நாள், முதல் காட்சி பார்த்தேன். அண்மைய காலங்களில் நான் பார்த்து வியந்து, பல உணர்வுகளோடு திரை அரங்கை விட்டு வெளியே வந்த ஒரு திரைப்படம். இன்னும் கூட படத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை. நிலம், உழைப்பு, சாதியம், வர்க்க விடுதலை, ஒடுக்குமுறை, சுயநிர்ணய உரிமை, அரச இயந்திர ஒடுக்குமுறை சிந்தனை, கம்யூனிச அடிப்படை கோட்பாடுகள் என்று பல விடையங்கள் ஆணி அறைந்தால் போல பேசப்பட்டு இருக்கிறது. வெற்றிமாறன் ஈழ விடுதலை ஆயுத போராட்டத்தின் கடைசி பாகத்தை இந்த படத்தின் மூலம் சரியாக பேசியிருக்கிறார். சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலை பேசிய முதல் தமிழ் திரைப்படமாக விடுதலை இருக்கும். இந்த படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும். தமிழர்கள் நாங்கள் தூக்கித் தங்கலாம்.- தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
https://www.facebook.com/share/v/19vB9xE31R/- இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
சற்று நேரம் அதிகம் எடுத்து கொண்டதால் உரையை முடித்துக்கொள்ளும்படி கேட்ட்கும் பொது 20 செகண்ட் , 15 செகண்ட் 10 செகண்ட் 5 செகண்ட் என்று அவைத் தலைவருக்கே நேரம் காட்டி உரையை முழுவதுமாக முடித்தது கூட வித்தியாசமாக இருந்தது. திரு ராமலிங்கம் அவர்களின் உரையை முழுமையாக குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் சற்றே தடுமாறினார், பலமுறை அவரின் உரையை முடித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. பக்கத்தில் அமர்ந்திருந்த பிமல் ரத்னாயக்க சாடையாக ராமலிங்கம் அவர்களின் சட்டையை சற்றே பிடித்து இழுத்து சிக்னல் கொடுத்தார்.- வணக்கம்
வரவேற்கிறேன். நானும் நீங்களும் ஒண்ணுதான் ஏன்னா நானும் ஒரு புலம்பெயர் அகதிதான்..- எல்லைப்படை முதல் பெண் மாவீரர் வீரவேங்கை ரதி அவர்களின் வரலாறு
- முஸ்லிம்கள் ஒஸாமா பின்லாடனை நினைவுகூர்ந்தால் தலை மிஞ்சாது !
- கனேடிய இலங்கை இரட்டைக் குடியுரிமை பெற்ற யாழ் கணக்காளர் விமான நிலையத்தில் கைது!
இந்த கதையில் முழு உண்மைகளும் சொல்லப்பட்டிருக்கா தெரியவில்லை- இன்று மாவீரர் தினம்!
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இவன் ஒரு ஒரத்த ஹராங்குட்டி வா. செல்லி வேல இல்ல. எங்கலுவல்லட மானத்த வாங்கிறான். Attention Seeker- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
கிட்டத்தட்ட "சரியான போட்டி (இது) காதலி " என்ற கருத்தை கொண்ட வரி- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நம்ம கந்தப்பு அண்ணர் 64 கேள்விகளோடு இந்த அரசியல் போட்டியை தொடங்கிய நேரம் சசிவர்ணமும், சதுர்புஜமும் 34 புள்ளிகள் எடுப்பார்கள் எண்டு யாரும் கனவிலே கூட நினைத்திருக்க முடியாது. Impossible to I'mPossible 😂- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
கொதித்தெழும் ஷிராஸ் யூனஸ் (தமிழர்கள் தேசிய போராட்டம் குறித்த மிகவும் மோசமான பார்வை கொண்டவர்)- தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் - டக்ளஸ் தேவானந்தா!
My mind Voice தந்தியில்லா வீணை சுரம் தருமோ? புயல் வரும் வேளையில் தீவுக்குள் சுயம்வரமோ? தோழரின் பாதையில் சோகங்களோ? திசைகாட்டி போடும் கோலங்களோ? டக்கியே டக்கியே பாழ் கனா தேயுதே தேகமே தேயினும் பேராசை தான் வீசுதே- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
தமிழ் முஸ்லீம்கள் என்று எழுதியதால் அப்படி ஒரு பொருள் தென்பட்டிருக்கும். தமிழர்கள் இருவர் இருக்கிறார்கள் என்பதை அறிவேன். திருத்தி உள்ளேன்- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
முஸ்லீம் எவருக்கும் மந்திரிப் பதவி இல்லையோ.. எங்கேயோ இடிக்குதே 🧐 மருத்துவர் ஷாஃபி யையும் உள்வாங்கி செய்த பாவங்களை கழுவிக்கொள்ளுங்கள்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சரோஜா பால்ராஜ் மிகவும் பிரபலமும் பரிட்சயமுமான ஒரு தொழில் சங்கவாதி 20 வருடங்களாகளுக்கு மேலாக மக்கள் பிரச்சினைகளை பேசிவருபவர். மாத்தறை தமிழர்கள் குறைந்த அளவில் வாழ்ந்தாலும், அனுரா அலையில் இன வேறுபாடின்றி ஓட்டுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இப்போதெல்லாம் பச்சை கொடுப்பனவு குறைவாக இருக்கிறது. நல்ல கருத்துகளுக்கு வரவேற்று பச்சை தர முடிவதில்லை.- முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
திகாம்பரம், ஜீவன் தொண்டமான் போகிறார்கள் என நினைக்கிறன்.- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!! என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு. - தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையே சந்திப்பொன்றை நடத்துவது தொடர்பில் அவதானம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.