Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Inspire a generation"

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

Inspire a generation"

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதன் முதலில் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் ஆரம்ப நாளில் அணிவகுத்துச் செல்லும் சடங்கு அரங்கேறிய ஒலிம்பிக் நடைபெற்ற நகரம் எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 Finland

Edited by நிலாமதி
Posted

 Finland

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Posted

முதன் முதலில் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் ஆரம்ப நாளில் அணிவகுத்துச் செல்லும் சடங்கு அரங்கேறிய ஒலிம்பிக் நடைபெற்ற நகரம் எது?

 

இலண்டன்

 

 

முயற்சித்த நிலாமதி, அன்புத்தம்பி மற்றும் வாத்தியார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

இந்தியத் தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிங்காலி வெங்கையா ...

 

இப்படியும் இருக்கிறது

 

இன்று உலக மகளிர் தினம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதிவு.

நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!

வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரியா தியாப்ஜி.

ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி.

( பலரும் தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..! )

Posted
மிகவும் சரியான பதில்
 
கறுப்பி மற்றும் நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

ஷெர்லக்ஹோம்ஸ் என்னும் உலகப் பிரபல துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Sir Arthur Conan Doyle

Posted

Sir Arthur Conan Doyle

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

இரண்டாம் எலிசபெத் மகாராணி மகாராணியாக மகுடம் சூடிக் கொண்ட ஆண்டு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1952

Posted

1952

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
ஒரு கொஞ்ச காலத்திற்கு முன்னர் அறுபதாவது ஆண்டு நிறைவடைந்தாக ஓர் ஞாபகம்.
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

2 June 1953

 

 

 

George VI died on 6 February 1952 while Princess Elizabeth and Prince Philip were touring Kenya and she immediately became Queen. After months of preparation, Queen Elizabeth II was crowned at Westminster Abbey on 2 June 1953. :D 

Edited by நிலாமதி
Posted

2 June 1953

 

 

 

George VI died on 6 February 1952 while Princess Elizabeth and Prince Philip were touring Kenya and she immediately became Queen. After months of preparation, Queen Elizabeth II was crowned at Westminster Abbey on 2 June 1953. :D 

 

 

02.06.1953 மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதன் முதலில் கார்ட்டூன் பாத்திரமான மிக்கி மவுஸ் என்ற சுண்டெலி அறிமுகமான திரைப்படம் எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"The Skeleton Dance",  by columbia pictures

Posted

"The Skeleton Dance",  by columbia pictures

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Posted

Steamboat Willie

 

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.