Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Albert Jack

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted
மிகவும் சரியான பதில் 
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
Toomy Thumb 1744
 
வாழ்க வளமுடன்
Posted

ஜப்பான் திரையுலகில் ஆரம்ப காலத்தில் பெண் வேடமிட்ட ஆண்கள் அழைக்கப்பட்ட பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Onnagata or oyama (Japanese: 女形・女方, "woman-role"), are male actors who impersonate women in Japanese kabuki theatre.

Posted
மிகவும் சரியான பதில் 
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
சரியான பதில் ஒயாமா
 
முயற்சித்த நுணாவிலானுக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

அமெரிக்கத் தேசியகீதமான Star Spangeld Banner என்னும் பாடலை எழுதியவர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Francis Scott Key

Posted

Francis Scott Key

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதன் முதலில் கருக்கலைப்பைச் சட்டமாக்கிய உலகின் முதல் நாடு எது?

Posted

முதன் முதலில் கருக்கலைப்பைச் சட்டமாக்கிய உலகின் முதல் நாடு எது?

 

 Russia

Posted

 Russia

 

 

மன்னிக்கவும் தமிழினி
 
தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Soviet Union

Posted
சரியான பதில்
 
ஐஸ்லாந்து 28.01.1935
 
முயற்சித்த தமிழினிக்கும் நிலாமதிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted (edited)

Abortion in Russia
From Wikipedia, the free encyclopedia

Abortion in Russia is legal up to the 12th week of pregnancy.[1] In 1920, Russia became the first country in the world to allow abortion in all circumstances, but over the course of the 20th century, the legality of abortion changed more than once, with a ban being enacted again from 1936 to 1955. Russia had the highest number of abortions per woman of child-bearing age in the world according to UN data as of 2010.[2] In terms of the total number, in 2009 China reported that it had over 13 million abortions,[3] out of a population of 1.3 billion, compared to the 1.2 million abortions in Russia,[4] out of a population of 143 million people.

Edited by தமிழினி
Posted
தவறு என் பக்கம் தான்
 
தவறைச் சுட்டிக் காட்டிய தமிழினிக்கு மனமார்ந்த நன்றிகள்
 
தொடர்ந்தும் தங்களின் பங்களிப்பை அனைத்து இடங்களிலும் எதிர்பார்க்கின்றேன்
 
சரியான பதில் தந்த தமிழினிக்கும் நிலாமதிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

அமெரிக்க வரலாற்றில் பதவி நீக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் அதிபர் யார்?

Posted

அமெரிக்க வரலாற்றில் பதவி நீக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் அதிபர் யார்?

 

 

Andrew Johnson

Posted (edited)

Andrew Johnson

 

 

மிகவும் சரியான பதில்
 
 
தமிழினி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
 
வாழ்க வளமுடன்
Edited by Puyal
Posted

அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவு அமைச்சரின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Frances Perkins

Posted
மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சரியான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.