Jump to content

Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

  Raymond Samuel Tomlinson.........என விக்கியிலிருகிரது........

 

 

 

...திரு.சிவா ஐயாத்துரை என்று வாசித்த் ஞாபகம்

Edited by நிலாமதி
Posted

நானும் Raymond Samuel Tomlinson என்னும் பதில் தான் வைத்திருக்கிறேன். யாராவது மேலதிக விளக்கம் தர முடிந்தால்

 

தருவீர்களென எதிர்பார்க்கின்றேன்.

 

கறுப்பிக்கும் நிலாமதிக்கும் வாழ்த்தக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

மின்னஞ்சலின் தந்தை என்று கருதப்படுபவர் யார்?

 
Raymond Samuel Tomlinson
 
நிலாமதிக்கும் கறுப்பிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted (edited)

1883ல் இந்தோனேசியாவிலுள்ள எரிமலை ஒன்று வெடித்த சத்தம் சுமார் 4700 கி. மீ வரை கேட்டதாம். அந்த எரிமலை

 

காணப்பட்ட தீவின் பெயர் என்ன?

Edited by Puyal
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Sumatra island

Posted
மிகவும் சரியான பதில் 
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

ஒஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகை ஒருவருக்கு அவரின் மனித நேய சேவையை கௌரவித்து கம்போடியா தன் நாட்டுக்

 

குடியுரிமையை வழங்கியது. அந்த நடிகையின் பெயர் என்ன? (இவர் ஒரு கம்போடியாக் குழந்தையையும் தத்தெடுத்தார் என்பதும்

 

குறிப்பிடத்தக்க அம்சம்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

- Angelina Jolie

Posted

- Angelina Jolie

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

ஜப்பான் 5000 யென் வங்கி நோட்டில் இடம் பெற்ற பெண்மணியின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Higuchi Ichiyo,

 

one of Japan's earliest feminist novelists

Posted
மிகச் சரியான பதில்
 
நிலாமதி, கறுப்பி மற்றும் நுணாவிலானுக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
நுணாவிலான் திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் திரிக்கும் கரம் கொடுக்கலாமே?
 
வாழ்க வளமுடன்
  • Like 1
Posted
01. 1997ல் ஐந்து நிமிடத்தில் 225 தபால்தலைகளைக் கவரில் ஒட்டிச் சாதனை படைத்தவரின் பெயர் என்ன?
 
02. ஏழு குன்றுகளின் நகரம் என்ற அடைமொழியால் அழைக்கப்படும் ரோமைச் சுற்றியுள்ள ஏழு குன்றுகளினதும் பெயர்கள் என்ன?
  • கருத்துக்கள உறவுகள்
Posted

............

 

 

 

Aventine Hill (Latin, Aventinus; Italian, Aventino)
Caelian Hill (Caelius, Celio)
Capitoline Hill (Capitolium, Campidoglio)
Esquiline Hill (Esquilinus, Esquilino)
Palatine Hill (Palatinus, Palatino)
Quirinal Hill (Quirinalis, Quirinale)
Viminal Hill (Viminalis, Viminale)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 Merrill's Marauders

 

Aventine Hill 
Caelian Hill 
Capitoline Hill 
Esquiline Hill 
Palatine Hill 
Quirinal Hill 
Viminal Hill
Posted
01. 1997ல் ஐந்து நிமிடத்தில் 225 தபால்தலைகளைக் கவரில் ஒட்டிச் சாதனை படைத்தவரின் பெயர் என்ன?
 
டயானே ஜீர்
 
சரியான பதில் 
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted (edited)
கத்தோலிக்கத் திருச்சபையின் உலகளாவிய அங்கீகாரம் பெறுவதற்கு முன் உள்ள துறவு நிலை. ஏறத்தாழ
 
தெய்வீகநிலைக்கு உயர்த்தப்பட்ட இத்துறவியரை பிறர் வணங்கலாம். அருள்திரு போன்ற பட்டங்களை அவர்களது
 
பெயருக்கு முன் போட்டுக் கொள்ளலாம். இத்தகைய நிலையைத் தமிழில் அழைக்கும் பதம் தெய்வீகப் பேரின்பநிலை)
 
இப்பதம் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெயர் என்ன?
 
Edited by Puyal
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

seminarian ......  deacon.......priest       ,(Blissful divine status)

Edited by நிலாமதி
Posted
சரியான பதில்
 
Beatification
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.