Jump to content

Recommended Posts

Posted
மிகவும் சரியான பதில்
 
நிலாமதி மற்றும் தமிழினி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

சோடியம் பை கார்பனேட் சாதாரண வாழ்க்கை முறையில் அழைக்கப்படும் பெயர் என்ன? இதனுடைய வேதியியல் வாய்பாடு என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

NaHCO3. ஊத்தை சோடா. :lol:

 

பிளீச்சிங் பவுடர்

Posted

NaHCO3. ஊத்தை சோடா. :lol:

 

பிளீச்சிங் பவுடர்

 

தவறான பதில்
 
சோடியம் ஒன்றிலும் கூடுதலாக இருக்க வேண்டும்
 
ஊத்தைச் சோடா என்பதுவும் பிழை
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 2NAHCO3 

 

 

அப்பச்சோடா.......baking powder .......

Posted

 2NAHCO3 

 

 

அப்பச்சோடா.......baking powder .......

 

மிகவும் சரியான பதில் Na2HCO3
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

HTML என்னும் கணனி மொழியை உருவாக்கியவரின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Tim Berners-Lee
HTML, Inventor

Posted
மிகவும் சரியான பதில்
 
நிலாமதி, கறுப்பி மற்றும் நுணாவிலான் ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

பொலிவியா நாட்டின் இரண்டாவது தலைநகரத்தின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Sucre

Posted

Sucre

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

தலாய்லாமாவின் இருப்பிடமான தர்மஸ்தலா அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?

Posted

தலாய்லாமாவின் இருப்பிடமான தர்மஸ்தலா அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?

 

கர்நாடக மாநிலம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜம்மு காஷ்மிர்

Posted
இருவரதும் பதில்கள் தவறானவை
 
மீண்டும் முயற்சிக்கவும் 
 
வாழ்க வளமுடன்
Posted
மிகவும் சரியான பதில்
 
முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கும் தமிழினிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

திறந்தவெளி மற்றும் பொது இடங்களைக் கண்டு பயப்படும் பயம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Agoraphobia- Fear of open spaces

Posted

Agoraphobia- Fear of open spaces

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

பிக்காசோ தனது ஓவியங்களில் 1901 முதல் 1904 வரை பயன்படுத்திய ஒரே வண்ணம் எது?




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.