Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா: ஒன்ராரோயோ மாநில என்.டி.பி. கட்சியின் கொறடாவாக ஈழத்தமிழர் நீதன் சண்

Featured Replies

கனடா: ஒன்ராரோயோ மாநில என்.டி.பி. கட்சியின் கொறடாவாக ஈழத்தமிழர் நீதன் சண்

இன்று நடந்த மாநில கட்சிக்கான பிரதம கொறடா ( இது தான் இதன் மொழிபயர்ப்பு என எண்ணுகிறேன்) பதவிக்கு நடந்த போட்டியில் இதில் போட்டியிட்ட நீதன் சண் வெற்றிபெற்றார். இது அனைத்து தமிழர்களுக்கும் ஒரு மகிழ்வான செய்தி.

கட்சியின் தலைவரான அன்றியா ஹோர்வாத்தின் தலைமைக்கும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

நீதன் சண் இந்தப்பதவியில் மூன்று வருடங்களுக்கு இருப்பார். கட்சியை மறுசீரமைப்பது கட்சியை வளர்ப்பது நிதி சேர்ப்பது போன்ற பொறுப்புக்கள் நீதனுக்கு இருக்கும்.

In other convention news, Andrew MacKenzie of Hamilton was not successful in his bid to be elected party president. He lost to Neethan Shan of Toronto. Also running was Barry Weisleder of the NDP Socialist Caucus.

http://www.thespec.com/news/local/article/705441--horwath-hopes-for-deal-prepares-for-election

  • தொடங்கியவர்

Neethan Shan wins Ontario New Democratic Party Presidency

nethanshan-bio_pic.jpg

Neethan Shan, a prominent Toronto based social justice advocate and the Vice-Chair of the National Council of Canadian Tamils (NCCT) made Tamil Canadian history today by being elected as the new President of the Ontario New Democratic Party. Competing against two other candidates, Neethan Shan made Tamil Canadian history by becoming elected and transforming the landscape of Canadian politics.

"Neethan Shan is a distinguished role model for Tamil Canadians and South asian students in general. A mentor for many student leaders in Toronto, Neethan has demonstrated his commitment to community organising over the years," said Krisna Saravanamuttu, spokesperson of the National Council of Canadian Tamils. "The entire Tamil community is proud of Neethan and his victory represents a huge step forward for Tamil Canadians and the province of Ontario."

Neethan Shan arrived in Canada as a refugee at the age of 16 from the war torn island of Sri Lanka. A committed activist, Mr. Shan has served the people of Scarborough-Rouge River with dedication in different roles, including teacher, social & economic policy advocate and public school board trustee.

Neethan has been in the forefront of tamil community activism and a strong advocate for the freedom for the Tamil peoples' right to self-determination in the North-East of Sri Lanka. He is a passionate advocate for social services directed at helping children, youth and families. With deep roots in the community and an unflagging dedication to social development, he has worked tirelessly for the benefit of his neighborhood.

The National Council of Canadian Tamils congratulates its vice-chair and wishes him success in his new role as President of the Ontario New Democratic Party.

-30-

For more information contact: Krisna Saravanamuttu, NCCT National Spokesperson: 647-448-0576 or info@ncctcanada.ca

Courtesy: NCCT

Published on: Apr 14, 2012 21:54:00 GMT

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராரியோ என்டிபி தலைவராக் அல்லவா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்?? :rolleyes: வாழ்த்துக்கள்..! :)

  • தொடங்கியவர்

Ontario NDP leader - Andrea Horwath

Ontario NDP President - Neethan Shan

  • கருத்துக்கள உறவுகள்

Ontario NDP leader - Andrea Horwath

Ontario NDP President - Neethan Shan

ஓ.. கனடாவில் பதப்பிரயோகங்கள் சிறிது வித்தியாசம்.. :D இருந்தாலும் நல்ல வளர்ச்சி.. :D

நீதனுக்கு வாழ்த்துக்கள்

எம் இளைய தலைமுறையை அரசியலில் ஈடுபடுத்த நாம் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கும் அரசியல் பிரக்ஞையையும் ஊட்டி வளர்க்க வேண்டும்

  • தொடங்கியவர்

புதியஜனநாயகக்கட்சி'யின்ஒன்டாரியோமாகாணத்துக்கானதலைவரைத்தேர்ந்தெடுக்கும்வாக்கெடுப்புஇன்றுஏப்ரல்பதினான்காம்நாள்,ஹமில்ட்டனில்நடைபெற்றது

கனடியநாடாளுமன்றத்தில்இன்றுஎதிர்க்கட்சியாகத்திகழ்வது'புதியஜனநாயகக்கட்சி'.இக்கட்சியின்சார்பில்போட்டியிட்டேதமிழ்ப்பெண்செல்வி.ராதிகாசிற்சபைஈசன்அவர்கள்வெற்றிபெற்றுமுதலாவதுதமிழ்-கனடியநாடாளுமன்றஉறுப்பினர்என்றபெருமையோடுஇன்றுபதவியில்இருக்கிறார்.இந்தப்'புதியஜனநாயகக்கட்சி'யின்ஒன்டாரியோமாகாணத்துக்கானதலைவரைத்தேர்ந்தெடுக்கும்வாக்கெடுப்புஇன்றுஏப்ரல்பதினான்காம்நாள்,ஹமில்ட்டனில்நடைபெற்றது.

இவ்வாக்கெடுப்பில் எமது தமிழ் இளைஞரான திரு. நீதன் சண்முகராஜா அவர்கள் வெற்றிபெற்று புதிய ஜனநாயகக்கட்சியின்'ஒன்டாரியோ' மாகாணத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற இனிப்பான செய்தியைமகிழ்வோடும்பெருமையோடும் பகிர்ந்துகொள்கிறேன். ஒன்டாரியோ மாகாணமே கனடாவில் அதிக மக்கள்தொகைகொண்ட மாகாணம்என்பதும், இம்மாகாணத்தில்தான் டொரோண்டோ மாநகரம், மற்றும் கனடியத்தலைநகர் ஒட்டாவா ஆகியன உள்ளன என்பதும்இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுவயது முதலே தமிழ் இனவிடிவு, தமிழீழ விடுதலை சார்ந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்தியவர் நீதன்.ஊடகத்துறையிலும்தனது திறமையை வெளிப்படுத்தியவர். மக்கள் மேம்பாடு, தொழிலாளர் உரிமைகள்போன்றவற்றுக்காக அயராது உழைத்தவர்.உரிமை மறுக்கப்பட்ட மக்கள் குமுகத்தின் ஆதரவுக் குரலாகக் கனடியஅரசியல் அரங்கில் தொடர்ந்து ஒலித்துவந்தவர். கனடியநாடாளுமன்றத்தில் முதலாவது தமிழ் நாடாளுமன்றஉறுப்பினராக ஒலிப்பார் என்று எல்லோரும் பெரிதும் எதிர்பார்த்ததுநீதனைத்தான். அது ராதிகாவால் முதலில்கைகூடியது. ஆனால் இன்று ஒன்டாரியோ மாகாணத்தின் புதிய ஜனநாயகக் கட்சித்தலைவராக வெற்றிபெற்றுள்ளநீதன், நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்ல; பிரதமராகக் கூடத் தமிழர் வரும் நாள்தொலைவில் இல்லை என்றபுதிய கனவினைத் தமிழர் மனங்களில் விதைத்துள்ளார்.

ஈழத்தை இறுதியாய் ஆண்ட தமிழ் மன்னன் 'எல்லாளன்'. அந்த 'எல்லாளன்' என்ற பெயரையே சென்ற ஆண்டு பிறந்ததனதுமகனுக்கு வைத்து அழகுபார்த்த நீதன் அவர்களை கனடாவின் முதல் தமிழ் பிரதமராக வளர்த்தெடுக்கும்பயணத்தில்ஒன்றிணைவோம். வாழ்த்துவோம், வலுச்சேர்ப்போம். நீதன்... இப்பொறுப்புக்கு நீங்கள் தகுதியானவர்.உங்கள் நீண்ட நாள்உழைப்பின் அறுவடை இது! 'உங்களால் முடியாது' என்று 'அவர்கள்' உங்களுக்குச் சொல்லஅனுமதியாதீர்' என்பார் புதியஜனநாயகக் கட்சியின் மறைந்த தலைவர் ஜாக் லேடன். அந்த வார்த்தைகளை நீங்கள்நெஞ்சில் ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடுஇந்த வெற்றி. 'நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச்சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாகநிற்கின்றது' என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன். அவரது உறுதியை நீங்கள் உங்கள் நெஞ்சில் வரித்துக்கொண்டதன் சாட்சி இந்த வெற்றி. மனமார்ந்தவாழ்த்துக்கள் நீதன்!

Edited by akootha

நீதன் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள். கனேடியத்தமிழர் ஒருவருக்கு இத்தகைய அரசியல் அங்கீகாரம் கிடைத்திருப்பது

மகிழ்ச்சிக்குரியது. நம்மவர்கள் ஒன்றுசேர்ந்து நீதனின் கரங்களைப் பலப்படுத்தவேண்டும். புதிய சனநாயகக்கட்சிக்கு எமது

ஆதரவை வழங்குவதற்கு முனைப்போடு முன்வரவேண்டும். கனேடியத்தமிழர்களின் ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு

முதன்மையான ஆதரவு வழங்கிச் செயற்பட்டவர் நீதன். நம் இளம் தலைமுறையினரிடையே அவர் போன்றவர்கள் பலர்

தோன்றவேண்டும். அத்தகையவர்கள் பலரை உருவாக்க அவரும் உதவவேண்டும். அரசியல் விழிப்புணர்வும் சிறந்த

அரசியற்செயற்பாடுமே நமது பலத்தை அதிகரிக்கும்.

" We do not say that a man who takes no interest in politics is a man who minds his own business; we say he has no business here at all."

என்பது Pericles என்ற கிரேக்க அறிஞரின் கூற்றாகும். நாம் அதனை மனதிலிருத்திச் செயற்படவேண்டும்.

Edited by மகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.