Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .

Featured Replies

  • தொடங்கியவர்

[size=5]20 மாங்குயில் அல்லது மாம்பழக்குருவி ( Oriolus oriolus ) .[/size]

lat%20-%20oriolus%20oriolus.b.jpg

http://ta.wikipedia....ம்:Oriole_2.jpg

மாங்குயில் உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை. இதன் அறிவியல் பெயர் ஓரியோலசு ஓரியோலசு (Oriolus oriolus). கண்ணருகேயும் கறுப்புத் திட்டுகள் இருக்கும். ஏறாத்தாழ 22-25 செமீ(9-10 அங்குலம்) நீளமுடைது. வீட்டுக் குருவியை விடப் பெரியது. சற்றேறக்குறைய மைனா அளவினது. இது மாமரத்தில் காணப்படுவதாலும், மாம்பழம் போல் மஞ்சளால் இருப்பதாலும் மாங்குயில் எனப்படுகின்றது. இதன் குரல் இனிமையாக இருக்கும் .

மாங்குயில் முட்டைகள் வெளிரிய இளம் பழுப்பு நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும். கூட்டில் 3-4 முட்டைகள் இருக்கும். இதன் குஞ்சுகள் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். குஞ்சுகளின் தொண்டை , நெஞ்சுப்பகுதிகளும் அடிப்பகுதிகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அடர்ந்த நிறத்தில் கோடு கோடாக இருக்கும்.

தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம், அதன் பெயர் கருந்தலை மாங்குயில் (அறிவியல் பெயர் ஓரியோலசு காந்தோமசு Oriolus xanthomus). ஓரியோலசுக் குடும்பத்தைச் சேர்ந்த இவை தவிர மாங்குயில் போலவே தோற்றம் அளிக்கும் அமெரிக்க மஞ்சக்குயில்களும் ஆங்கிலத்தில் ஓரியோல் (Oriole) என்னும் அதே பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை முற்றிலும் வேறு பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்க மஞ்சக்குயில்கள் அறிவியல் வகைப்பாட்டின்படி இக்டேரசு (Icterus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை .

http://ta.wikipedia....wiki/மாங்குயில்

Edited by கோமகன்

  • Replies 445
  • Views 91k
  • Created
  • Last Reply

மாம்பழ குருவி அல்லது மாங்குயில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Oriolus

மாம்பழக்குருவி /மாங்குயில்[size=2](தமிழ்நாடு)[/size]

[size=3]

Orioles 240px-Black-naped_Oriole.jpg Black-naped Oriole, O. chinensis Scientific classification Kingdom: Animalia Phylum: Chordata Class: Aves Subclass: Neornithes Infraclass: Neognathae Superorder: Neoaves Order: Passeriformes Suborder: Passeri Superfamily: Corvoidea Family: Oriolidae Genus: Oriolus

Linnaeus, 1766 Diversity 27 species [/size]

[size=3]

[size=3]

240px-Eurasian_Golden_Oriole_%28Oriolus_oriolus%29-_kundoo_race-_Male_at_Secunderabad_W_IMG_6714.jpg

[size=2]

magnify-clip.png
Indian Golden Oriole
in
.

[/size]
30px-Commons-logo.svg.png Wikimedia Commons has media related to: Oriolus
  • தொடங்கியவர்

மாம்பழ குருவி அல்லது மாங்குயில்

மிக்க நன்றிகள் குளக்காட்டான் உங்கள் வருகைக்கு .

Oriolus

மாம்பழக்குருவி /மாங்குயில்[size=2](தமிழ்நாடு)[/size]

[size=3] Orioles 240px-Black-naped_Oriole.jpg Black-naped Oriole, O. chinensis Scientific classification Kingdom: Animalia Phylum: Chordata Class: Aves Subclass: Neornithes Infraclass: Neognathae Superorder: Neoaves Order: Passeriformes Suborder: Passeri Superfamily: Corvoidea Family: Oriolidae Genus: Oriolus

Linnaeus, 1766 Diversity 27 species [/size]

240px-Eurasian_Golden_Oriole_%28Oriolus_oriolus%29-_kundoo_race-_Male_at_Secunderabad_W_IMG_6714.jpg

magnify-clip.pngIndian Golden Oriole Oriolus kundoo inHyderabad, India.

30px-Commons-logo.svg.png Wikimedia Commons has media related to: Oriolus

நான் போட்ட படத்திற்கு நீங்கள் அடையாளம் மட்டும் காட்டுங்கோ . தகவல் சரியெண்டால் நான் தான் முழுத்தகவலும் தருவன் சரியோ . அழாப்பி விளையாடக்கூடாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் போட்ட படத்திற்கு நீங்கள் அடையாளம் மட்டும் காட்டுங்கோ . தகவல் சரியெண்டால் நான் தான் முழுத்தகவலும் தருவன் சரியோ . அழாப்பி விளையாடக்கூடாது .

கூல் ... அண்ணா.

அடுத்த முறை சரியா பண்ணிடுறன் ஓகே வா? :rolleyes:

  • தொடங்கியவர்

briefcase1a.jpg

படம் இருபதிற்கான சரியான தூயதமிழ் மாங்குயில் அல்லது மாம்பழக்குருவியாகும் . குளக்காட்டான் , ஜீவா இருவருமே சரியான பதிலைத் தந்திருந்தார்கள் . எனவே இருவருமே சிறப்புப்பரிசிலுக்குத் தெரிவாகின்றனர் .

குளக்காட்டான்:

http://www.gcomtech....briefcase1a.jpg

ஜீவா

2-carbon-fiber-laptop-case.jpg

http://www.atcrux.co...laptop-case.jpg

பரிசுபெற்ற இருவருக்கும் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]21 [/size][size=5]வெண்தலை சிலம்பன், தவிட்டுக் குருவி, கரியில்லாக்கிளி புலுனி பன்றிக்குருவி ( Turdoides affinis ).[/size]

800px-Yellow-billed_Babbler_Turdoides_affinis_near_Hyderabad_W_IMG_7901.jpg

http://ibc.lynxeds.c...wo-birds-branch

வெண்தலை சிலம்பன், தவிட்டுக் குருவி, கரியில்லாக்கிளி (மலையாளத்தில்) என்று பலவாறு அழைக்கப்படும் பன்றிக்குருவி தென்னிந்தியா (பெல்காம், ஐதராபாத், தெற்குக் கோதாவரி பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளை வட எல்லையாகக் கொண்டது) , இலங்கைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் குருவி - பெரும்பான்மையான சிலம்பன்களைப் போலவே இக்குருவியும் குடிபெயர்வதில்லை. உருவத்திலும் செயலிலும் கள்ளிக்குருவியை ஒத்து இருப்பதால் இதை எளிதில் தவறாக கள்ளிக்குருவி என்றெண்ணக் கூடும். ஆனால், பன்றிக்குருவியின் தலை வெளிர் நிறங்கொண்டு இருக்கும்; மார்பும் தொண்டையும் சற்று கருந்தோற்றத்துடன் விளங்கும்.

http://ta.wikipedia....i/பன்றிக்குருவி

Edited by கோமகன்

புலினி/ புலுணி/ (இது எங்கடை ஊரில் சொல்லும் பெயர்) தமிழ்நாட்டில் : தவிட்டு குருவி

[size=5]புலுணி[/size]

Edited by sudalai maadan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலுனி

[size=3]

வேறு பெயர்கள்: பன்றிக்குருவி (தமிழ்நாடு), தவிட்டுக் குருவி (தமிழ்நாடு), ஏழு சகோதரிகள் (Seven sisters), சிலம்பன் (தமிழ்நாடு).

[/size]

  • தொடங்கியவர்

குருவிக் கூட்டிற்கு வருகை தந்த குளக்காட்டான் ,சுடலைமாடன் , ஜீவாவிற்கு குருவிகள் நன்றி சொல்கின்றன .

  • தொடங்கியவர்

குருவிப் பொந்தினூள் வந்து குருவிகளைக் குசலம் விசாரித்த , ஜீவா , வாத்தியார் , குளக்காட்டான் ,சுடலை ஆகியோருக்கு மிக்க நன்றிகள் . இன்னும் சிறிது நேரத்தில் யாராவது பரிசைப் பெற்றிருந்தால் பரிசை அறிவிக்கின்றேன் . அதுவரை யாராவது முயற்சி செய்யுங்கள்.................

  • தொடங்கியவர்

படம் இருபத்தி ஒன்றிற்கான சரியான தூயதமிழ் [size=4]வெண்தலைச் சிலம்பன் குருவியாகும்[/size] இந்தக்குருவி புலுனி , பன்றிக்குருவி , தவிட்டுக்குருவி , கரியிலாக்கிளி என்று பலவாறாக அழைக்கப்படும் . குளக்காட்டான் , ஜீவா , சுடலை ஆகியோர் இந்தக்குருவியை இனங்கண்டதால் சிறப்புப் பரிசிற்குத் தெரிவு செய்யப்படுகின்றார்கள் . இவர்களுக்கு வெனிஸ் நகரைச் 3 நாட்கள் சுற்றிப்பார்ப்பதுற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

சிறப்புப் பரிசு :

ஜீவா , குளக்காட்டான் , சுடலைமாடன் .

pt42272.jpg

pt42272.jpg

வெற்றிபெற்றோருக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

next..

  • தொடங்கியவர்

[size=5]22 கொசு உள்ளான் ([/size][size=5] Little Stint or Calidris minuta )[/size]

LittleStint11.22_09_2007.jpg

LittleStint11.22_09_2007.jpg

பனிக் காலங்களில் நீண்ட தூரம் பயணித்து குடியேறும் பழக்கத்தை கொசு உள்ளான் பறவைகள் கொண்டுள்ளன. பறவைகள், கண்டத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. அந்த வரிசையில், கரைப்பறவை வகையைச் சேர்ந்த, "கொசு உள்ளான்,' தனித்தன்மை கொண்டுள்ளது. "ஸ்கோலோபசிட்' குடும்பத்தில், "சரட்ரிபார்ம்ஸ்' வரிசையில், "கலிட்ரிஸ்' வரிசையில் இவை இடம்பெறுகின்றன.சிறிய கூரான கருமை நிற அலகை கொண்ட இவை, கரையோரமாக தங்களின் இரையை தேடுகின்றன.

ஆர்ட்டிக், ஐரோப்பிய பகுதிகளில் இவை அதிகம் காணப்பட்டாலும், இனப் பெருக்கத்திற்காக தெற்காசிய நாடுகளில் குடியேறுகின்றன. இதனால், தெற்காசியாவை, இவற்றின் புகுந்த வீடாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நடுத்தர நீளத்தில் கருங்காலை கொண்ட இவற்றுக்கு, பறந்து செல்ல போதிய வசதி கிடைக்கிறது. இவற்றுக்கு பனிக்காலம் ஏற்றதாக இருப்பதில்லை என்பதாலேயே ஆப்ரிக்க, தெற்காசிய பகுதிகளை மாறி மாறி தேர்வு செய்கிறது.

இந்தியா போன்ற நாடுகளுக்கு வரும் போது, இவை பெரிய அளவில் வேட்டையாடப்படுகின்றன. இன்னும் சிலர் இவற்றை மருந்தாகவும், இதன் ரத்தத்தை மூட்டு வலிக்கு மருந்தாகவும் உபயோகித்து வருகின்றனர். இவை, அதிகளவில் இனப்பெருக்கம் செய்வதால், இவற்றின் அழிவு தவிர்க்கப்பட்டுள்ளது. கரை கண்ட இடமே சொர்க்கமாக வாழும் இவற்றுக்கு பிற உயிரினங்களால் தொல்லை ஏற்படுவதில்லை. பூச்சிகள், நத்தை, அட்டை போன்றவற்றை உண்டு உயிர் வாழ்கின்றன. குறிப்பாக கொசுக்களை அதிகளவில் உண்பதால், கொசு உள்ளான் என்ற பெயர் வந்தது. அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் இவை குறைந்த அளவே காணப்படுகின்றன.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=112969&Print=1

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன குருவி ஒண்ணும் புரியல ஏதாவது ஜடியா உங்ககிட்ட இருக்குதா கோமகன் அண்ணா .

  • தொடங்கியவர்

இது என்ன குருவி ஒண்ணும் புரியல ஏதாவது ஜடியா உங்ககிட்ட இருக்குதா கோமகன் அண்ணா .

இருக்கு ,இப்ப சொன்னால் பிழைச்சு போயிடும் . நாளையிண்டைக்கு வரைக்கும் பொறுங்கோ நாந்தான் 26 .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா என்னுடைய பெயர் நந்தன்26 (ஒரே கொன்புயூசப்பா :rolleyes: முதல்ல பெயரை மாத்தனும்).

  • தொடங்கியவர்

அண்ணா என்னுடைய பெயர் நந்தன்26 (ஒரே கொன்புயூசப்பா :rolleyes: முதல்ல பெயரை மாத்தனும்).

ஓ.......... மன்னிச்சுக்கொள்ளுங்கோ . உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் நந்தன் 26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]கொசு உள்ளான்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கொசு உள்ளான்[/size]

வெளியே.

ஆட்காட்டி

  • தொடங்கியவர்

[size=4]கொசு உள்ளான்[/size]

உங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள் ஜீவா.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] ஒரு வகை ஆட்காட்டிக் குருவி....... :D[/size]

  • தொடங்கியவர்

வெளியே.

இதென்ன மங்காத்தாவா நந்தன் இருபத்தி ஆறு??

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.