Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி பயணிக்கலாம்!இலங்கை, ஈரான் புதிய ஒப்பந்தம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Iran-Air-seithy010612.jpg

இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி பரஸ்பரம் பயணம் செய்ய இந்த இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரசுமுறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் 30, 31ம் தேதிகளில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் 16வது அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமது நிஜாடின் விடுத்த அழைப்பு கடிதத்தை அவர் கொடுத்தார்.

இலங்கை மற்றும் ஈரான் சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி பரஸ்பரம் பயணம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இதற்கு ஏற்கனவே இரு நாடுகளும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் அவர் கலந்து கொண்டார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை விரிவுபடுத்தவும் குறிப்பாக தேயிலை ஏற்றுமதி மீதான வரிகளைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களனுக்கு இஸ்லாமியர்கள்தான் ஆப்பு இருக்கு......

  • கருத்துக்கள உறவுகள்

கடன் பட்டார் நெஞ்சம் போலக்,

கலங்கினான், இலங்கை வேந்தன்!

சிங்களப் பொண்ணுங்களே,

மொட்டாக்குப் போடுங்கம்மா! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.