Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு செல்கிறார் சிவசங்கர மேனன்- கண்டனம் தெரிவிப்பாரா, சமாதானம் பேசுவாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு செல்கிறார் சிவசங்கர மேனன்- கண்டனம் தெரிவிப்பாரா, சமாதானம் பேசுவாரா?

25-ss-menon.jpg

கொழும்பு: சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக இலங்கை பேசி வரும் நிலையில் இதுதொடர்பாக இந்தியாவின் கண்டனத்தை நேரில் தெரிவிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், இந்த வாரத்தில், கொழும்பு செல்லவுள்ளார்.

தனது பயணத்தின்போது ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே ஆகியோரை மேனன் சந்திப்பார் என்று தெரிகிறது. இதற்கு முன்பு வெளியுறவுத்துறை செயலாளராக பலமுறை மேனன் கொழும்பு சென்று வந்துள்ளார். ஆனால் எந்த பயணத்திலும் அவர் இந்தியாவின் கோபத்தையோ, கண்டனத்தையோ தெரிவித்ததாக செய்தி இல்லை. எனவே மேனனின் தற்போதைய பயணம் எந்த வகையானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது. தமிழக அரசியல் கட்சிகளின் கடும் நெருக்குதலுக்குப் பணிந்தே இவ்வாறு இந்தியா செய்ததாக அப்போதே கூறப்பட்டது. அதற்கேற்ப, கோபத்தில் உள்ள இலங்கையை சமாதானப்படுத்தும் வகையிலான பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

ஆனால் தற்போது ராஜபக்சேவும், கோத்தபயாவும், ராஜபக்சே அமைச்சர்கள் சிலரும் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இந்தியாவை கேவலப்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ராஜபக்சே அமைச்ரான சம்பிகா ரணவக்கே என்பவர் இன்னும் 100 முள்ளிவாய்க்கால்களை தமிழர்கள் சந்திக்க வேண்டுமா என்று இனவெறியுடன் பேசியுள்ளார்.

அதேபோல கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் வந்தால் இனி 20 வருடம் சிறைத் தண்டனை தருவோம் என்று ராஜபக்சே பகிரங்கமாகவே இந்தியாவுக்கு சவால் விடுத்துள்ளார். ராஜபக்சேவின் இந்தப் பேச்சுக்கு இதுவரை இந்தியா சார்பில் எந்தவிதமான கண்டனமோ, எதிர்ப்போ தெரிவிக்கப்படவில்லை. ஒரு கருத்து கூட வெளிப்படவில்லை.

இப்படி தொடர்ந்து இந்தியாவை எரிச்சலூட்டியும், சீனாவுடன் நெருக்கத்தை வலுப்படுத்தியும் வருகிறது இலங்கை. இதையடுத்து மேனன் அங்கு செல்கிறார். ஆனால் அவர் போய் கோபத்துடன் கண்டனத்தைத் தெரிவிப்பாரா அல்லது இலங்கையை சமாதானப்படுத்துவது போல பேசி விட்டு வருவாரா என்பது தெரியவில்லை.

http://tamil.oneindia.in/news/2012/06/25/srilanka-s-s-menon-visit-colombo-this-week-156371.html

டிஸ்கி:

உங்களுக்கு வேற ஏதாவது புதிய திங்கிங் வருகுதா? ரெல்.. ரெல்.. மீ...

... வரும் செய்திகள் எல்லாம், சிங்களம் இந்தியாவிற்கு ஆப்படிப்பதாகவே இருக்கிறது ... அதுவும் மலையாளி வரும் நேரம் பார்த்து இச்செய்தியை கசிய விட்டிருக்கிறது சிங்களம்!!!!

The government has turned down India’s offer to develop the Palali airport

http://www.dailymirror.lk/news/19703-govt-turns-down-indias-offer.html

... ஆனால் இந்தியாவின் கொள்கையோ. தமக்கு இரு கண்கள் போனாலும், ஈழத்தமிழனுக்கு ஒரு கண்ணாவது போகட்டும் என்பதே!

... இம்மலையாளியும் மிரட்டுவதற்கு ஒன்றுமில்லை ... என்ன, ஈழத்தமிழனுக்கு ஆப்படிக்கிறோம் என்று தமக்கு தாமே புதைகுழியை தோண்டுகின்றார்கள் .. அப்புதைகுழியை தோண்டுவதை சீனாக்காரன் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் பேச்சு மூச்சே காணம் இப்ப.. விஜயலட்சுமி கேசு.. ஜான் சோபியா இதிலெல்லாம் விட்டு வெளியவந்தால் தாம் மீண்டும் சவுண்டு பிறக்கும் போல கிடக்கு.. அவ பாப்பாத்தி நேரம் பார்த்து உள்ளாற விட்டு அடிக்கிறான்னு தெரியுது.. கொஞ்சம் பொது வாழ்க்கையில் உசாராக இருக்கணும்..

தமிழ்நாட்டு டிப்பிகல் அரசியவாதிகளை நம்பினால் பிழைப்பு சிரிப்பாக சிரித்துவிடும்.. ஆனால் (dmk and admk)இந்த கோஸ்ரிகளை விட்டு மூன்றாவதாக யாரும் வந்தால் கொஞ்சம் நன்மை நடக்கும்... ஆனால் அதற்கு எல்லாம் சான்சே இல்லை.. டீவி பொட்டி கேஸ் ஸ்ரவு கொடுத்து சால்வு பண்ணியதை அடுத்து இவுங்க ஓசியில 20 கிலோ அரிசி மிக்ஸி கிரைண்டர்..

சிங்கிள் லைட்டு கணைச்சன் பீரி என்று விண்ணப்பித்துவிட்டு .. மிக்சி கிரைண்டர் .. ஏசி எல்லாம் இங்கிட்டு ஓடாமால இருக்கு.. தறுதலைஸ்..

அடுத்து பீரியாக பாடையில் படுக்கும் திட்டம்..

சாகணும் என்று விருப்பம் வந்துட்டால் அவர்களாக போய் படுத்துக்கலாம்( இதை போல நீங்க நினைக்க கூடாது.. காரியம் கருமாதி வரையில் அனைத்தும் இலவசமா செய்யபடும்.. இன்னும் பெண் பார்க்கும் படலத்தை அரசாங்கம் ஆரம்பிக்க இல்லை( மாமா) அதுவும் ஆரம்பித்தார்கள் என்றால் ..

பிறக்கறம் .. ஒசில வாழறம் .. சரக்கடிக்கிறம்.... சாவறம் .. அவ்வளவுதான்.. லைப் முடிஞ்சது..

இதில் இனம் குலம் கோத்திரம் என்று நீங்கள் ஏன் தகறாரு பண்னுகிறீர்கள்.... ரெல் ரெல் மீ...

டிஸ்கி:

ரத்த சொந்தம் என்று சில பேர் சாவான் அதை தப்பு சொல்ல முடியாது.. அதை வைத்து ஆயிரம் பாலிட்டிக்ஸ் நடக்கும் ....வெளிநாட்டு ஆக்களை போக்க்ஸ் பண்ணிட்டு போங்கப்பூ.. இது நக்கலாக போட பட்ட போஸ்டு... :rolleyes: :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

[size=5]கடும் தொனியிலான சுருக்கமான சந்திப்பு [/size]

[size=5]மேனனின் விஜயம் குறித்து விளக்கம்[/size]

[size=4]இலங்கை தொடர்பிலான முக்கிய மான விவகாரங்கள் குறித்த புது டில்லியின் கவலையை கடும் தொனி யில் வெளிப்படுத்தும் நோக்குட னேயே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர் வரும் வியாழக்கிழமை கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.[/size]

[size=4]இவ் விஜயத்தின்போது சிவ்சங்கர் மேனன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ மற்றும் படைத்துறைச் செய லாளர் கோத்தபாய ராஜபக்­ ஆகியோ ருடன் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.எதிர்வரும் வெள்ளிக் கிழமை இடம்பெறவுள்ள இவ்விரு சந்திப்புக்களையும் தவிர வேறெந்த சந்திப்புக்களிலும் அவர் ஈடுபடமாட் டார் எனக் கூறப்படுகிறது.

இதன்போது ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19ஆவது அமர்வில் நிறைவேற்றப் பட்ட இலங்கை மீதான தீர்மானம் குறித்து ஆராயப்படும் என எதிர்பார் க்கப்படுகிறது.ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலர் வெளிப்படுத் திவரும் இந்தியாவுக்கு எதிரான கருத் துக்கள் தொடர்பிலும் சிவ்சங்கர் மேனன் புதுடில்லியின் கவலையை வெளிப்படுத்துவார் எனவும் நம்பப்ப டுகின்றது.

அமைச்சர் ஒருவர் தெரிவித்த இன வாத கருத்துக்கள் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதையும் அவர் சுட் டிக்காட்டுவார் என செய்திகள் வெளி யாகியுள்ளன. அத்துடன் இலங்கை யின் நல்லிணக்க முயற்சிகள், மீள் குடியேற்றம் மற்றும் மனிதவுரிமை கள் விவகாரங்கள் தொடர்பில் அமெ ரிக்காவுக்கு மட்டும் அறிக்கை சமர் ப்பிப்பது தொடர்பிலும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்துவார் என இச் செய்திகள் குறிப்பிடுகின் றன.

அதேவேளை படைத்துறைச் செயலா ளர் கோத்தபாய ராஜபக்­வுடனான சந் திப்பின் போது வடபகுதியில் நிலை கொண்டுள்ள படைத்தரப்பினரின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண் டும் என்பதையும் அவர் வலியுறுத்து வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. [/size]

[size=4]இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இந்திய மக்களவையின் எதிர்க் கட்சித்தலைவர் சுஷ்மா சுவ ராஜ் தலைமையிலான நாடாளும ன்ற உறுப்பினர் குழுவும் வட பகுதி யில் நிலை கொண்டுள்ள படைத்தரப் பின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியி ருந்தனர்.இந்தியப் பிரதமர் மன்மோ கன் சிங்கை ஜனாதிபதி மகிந்தராஜ பக்­ பிரேசிலில் அண்மையில் சந்தி த்து பேச்சுவார்த்தை நடத்திய போது சிவ்சங்கர் மேனனின் கொழும்பு விஜ யத்தின் போது பாதுகாப்பு விவகாரம் குறித்து மேலதிகமாக பேச்சுவார்த் தைகள் நடத்த இணக்கம் காணப்பட்டி ருந்தது.

2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்­ தலைமையிலான அரசாங்கம் பதவி யேற்ற பின்னர் புதுடில்லியிலிருந்து தனியான சந்திப்புக்களை நடத்துவத ற்காக தூதுவர் ஒருவர் கொழும்புக்கு அனுப்பப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=5]தமிழனப் படுகொலைகளுக்கு துணை போன இந்த காட்டுமிராண்டி இந்திய மலையாள நாய் ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளின் கால்களில் மட்டியிட வருகிறது.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.