Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விமானப்படையினரை அங்கிருந்து அனுப்ப இந்தியா தீர்மானம்

Featured Replies

[size=5]தாம்பரத்தில் பயிற்சிபெறும் இலங்கை விமானப்படையினரை அங்கிருந்து அனுப்ப இந்தியா தீர்மானம்[/size]

[size=4]

இந்தியாவில் பயிற்சியளிக்கப்படும் இலங்கை விமானப்படையினரை தாம்பரம் விமானப்படைத்தளத்திலிருந்து அனுப்புவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

தமிழகத்தின் தாம்பரத்திலுள்ள இந்திய விமானப் படை நிலையத்தில் இலங்கை விமானப்படை வீரர்கள் 9 பேருக்கு பயிற்சியளிக்கப்படுவதற்கு திமுக உட்பட தமிழகத்தின் பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கிணங்க, அனைத்து இலங்கைப் பயிலுநர்களும் இந்த நிலையத்திலிருந்து இன்று அனுப்பப்படுகின்றனர்" என இந்திய பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் படையினருக்கு இவ்வாறு பயிற்சியளிக்கப்படுவதை கண்டித்த தமிழக முதலமைச்சரும் அதிமுக தலைவியுமான ஜெ.ஜெயலலிதா, இப்பயிற்சியானது 'தமிழ் மக்களை அவமானப்படுத்தும் நடவடிக்கை' என விமர்சித்திருந்தார்.

இலங்கைப் படையினரை திருப்பி அனுப்புமாறு திமுக தலைவர் மு.கருணாநிதி, மதிமுக தலைவர் வைகோ ஆகியோரும் வலியுறுத்தியிருந்தனர்.

[/size]

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/44168-2012-07-06-10-05-18.html

  • தொடங்கியவர்

[size=6]Govt bows to Tamil Nadu politicians, sends back Sri Lankan trainees[/size]

[size=6][size=5]Bowing to the pressure of politicians from Tamil Nadu, the defence ministry on Friday decided to send back Sri Lankan air force personnel who were undergoing training at the Tambaram airbase.

"All Sri Lankan trainees are being sent off today from this station as per instruction of the ministry of defence," a brief defence ministry statement said.

Earlier, Tamil Nadu chief minister J Jayalalithaa's demand for putting an end to Indian Air Force base at Tambaram, Chennai training Sri Lankan air force personnel had triggered political reverberations, with Union shipping minister G K Vasan supporting the AIADMK leader's line.

Vasan said on Friday that the ongoing training of Sri Lankan troops at the Tambaram air base is a matter of concern. "It is a matter of concern, considering the cruelties faced by Tamils in Lanka," Vasan said while inaugurating a vessel traffic management system at Chennai port.

He said he strongly disagreed with the decision to train Lankan personnel and that he has taken up the matter with Union ministers concerned. The Tamil Nadu Congress Committee president B S Gnanadesikan will officially convey the state Congress unit's protest against the training, Vasan said.

Earlier, MDMK had expressed its protest against the training being imparted to Sri Lankan personnel.[/size][/size]

[size=6][size=5]http://timesofindia.indiatimes.com/india/Govt-bows-to-Tamil-Nadu-politicians-sends-back-Sri-Lankan-trainees/articleshow/14712264.cms[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த வாசன்?

  • தொடங்கியவர்

யார் இந்த வாசன்?

[size=4]மத்திய அமைச்சர், கப்பல்துறை.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மத்திய அமைச்சர், கப்பல்துறை.[/size]

ஜி.கே. மூப்பனாரின் மகனா? காங்கிரஸ்காரரும் இப்ப தமிழர்களுக்கு கொடுமை நடக்குது என்று ஒத்துக் கொள்ளுகினமா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜி.கே. மூப்பனாரின் மகனா? காங்கிரஸ்காரரும் இப்ப தமிழர்களுக்கு கொடுமை நடக்குது என்று ஒத்துக் கொள்ளுகினமா? :rolleyes:

இனி தேர்தல் வாற நேரம்.............

தமிழர்களே நடக்காதீர்கள் உங்கள் பாதம் புண்ணாகும் என்று ஒப்பாரி வைச்சாலும் அதிசயிக்க என்ன இருக்கு?

இப்படித்தான் எல்லாவற்றையும் இந்தியா அரை குறையில் விடுகிறது. அரைவாசி பயிற்சியைப் பெற்ற விமானப்படையினர் தரையிலா விமானத்தை ஓட்டுவது?

இப்படி நான் கேட்க மாட்டேன். கோத்தா கேட்கப்போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் விமான பயிற்சி பெற சிங்களவன் வரும் போதே.....

அவர்கள், சீனாவில் பயிற்றுவிக்கப் பட்ட... உளவாளிகளாக இருப்பார்களோ...

என்னும்... சந்தேகம் இந்தியாவுக்கு, ஏன் இன்னும் வரவில்லை.

"நின்ற வெள்ளத்தை, வந்த வெள்ளம் கொண்டு போன மாதிரி" சிங்களவன் இந்தியாவிடம் பயிற்சி எடுக்கிறான்.

சிங்களவனுக்கு உண்மையான பயிற்சி தேவை என்றால்.... சீனாவே குடுக்கும். இந்தியா ஏன் முக்கி, மூக்குடைபடுது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் விமான பயிற்சி பெற சிங்களவன் வரும் போதே.....

அவர்கள், சீனாவில் பயிற்றுவிக்கப் பட்ட... உளவாளிகளாக இருப்பார்களோ...

என்னும்... சந்தேகம் இந்தியாவுக்கு, ஏன் இன்னும் வரவில்லை.

"நின்ற வெள்ளத்தை, வந்த வெள்ளம் கொண்டு போன மாதிரி" சிங்களவன் இந்தியாவிடம் பயிற்சி எடுக்கிறான்.

சிங்களவனுக்கு உண்மையான பயிற்சி தேவை என்றால்.... சீனாவே குடுக்கும். இந்தியா ஏன் முக்கி, மூக்குடைபடுது.

தன்ர சொல்லைக் கேக்காத சிங்களவனுக்கு படிப்படியாக அவப்பெயரை ஏற்படுத்துகினம் போலை.. :rolleyes:

ஜி.கே. வாசன் எல்லாம் சிங்களத்தைப் பற்றி கதைக்கிறதாலை இந்த டவுட். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தன்ர சொல்லைக் கேக்காத சிங்களவனுக்கு படிப்படியாக அவப்பெயரை ஏற்படுத்துகினம் போலை.. :rolleyes:

ஜி.கே. வாசன் எல்லாம் சிங்களத்தைப் பற்றி கதைக்கிறதாலை இந்த டவுட். :unsure:

மூப்பனாரின் மகன் வாசனும், சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கும் போன்ற... காங்கிரஸ் தலைப்பில் தொங்கும்...

இந்த கத்துக்குட்டி அரசியல் வாதிகள், ஈழத்து பிரச்சினையை...

புரிந்து கொள்வதற்குள்.. ஈழத்தில், சிங்களவன் முழு தமிழனையும் அழித்துவிடுவான்.

இன்னும்.... யாரை ஏமாற்ற, கண்ணை.... மூடிக் கொண்டு, பால் குடிக்கினம் :huh: .

ஜி.கே. மூப்பனாரின் மகனா? காங்கிரஸ்காரரும் இப்ப தமிழர்களுக்கு கொடுமை நடக்குது என்று ஒத்துக் கொள்ளுகினமா? :rolleyes:

இல்லை என்றால் அந்தக் கைக்கூலிகளின் அரசியல் பிழைப்பு நாறி விடும்! எனவே காங்கிரஸ் பயங்கரவாதிகள் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள்!

மானம், ரோசம், உடையவர்கள், சூடு, சொரணை உடையவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள் காங்கிரஸ் என்ற காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளின் கட்சியில் இருக்க மாட்டார்கள்!

தமிழக மக்கள் இந்த கைக்கூலிகளின் நடிப்பில் ஏமாறாமல் இருக்க வேண்டும்!

ஆம் இறைவன் எதோ முழுசாய் பயிற்சி எடுத்தால் மட்டும் வானத்தில் ஒழுங்காகவா ஓட்டப்போகிறார்கள்.

இவர்களுக்கு ஆர்முடுக்கி எப்படி அமர்த்துவது என்று மட்டும் கற்பித்தால் போதும். தப்புவதற்கு .................

குண்டு போட கர்பிக்கத்தேவயில்லை ...........ஏனன்றால் தமிழர் பிரதேசம் இதுதான் என்று அவர்களுக்கு தெரிந்ததால் மட்டும்

போதும்.............. :D :D :icon_idea:

இப்படித்தான் எல்லாவற்றையும் இந்தியா அரை குறையில் விடுகிறது. அரைவாசி பயிற்சியைப் பெற்ற விமானப்படையினர் தரையிலா விமானத்தை ஓட்டுவது?

இப்படி நான் கேட்க மாட்டேன். கோத்தா கேட்கப்போகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.