Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிச்சின்னத்தை பச்சை குத்தியிருந்த புலம்பெயர் தமிழர் நல்லூரில் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]ARREST-003-100x100.jpg[/size]

[size=3][size=4]பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய புலம்பெயர் இளைஞர் ஒருவர் யாழ்.நல்லூர் ஆலய உள் வீதியில் வைத்து இராணுவப் புலனாய்வாளர்களால் பின்தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்.[/size][/size]

[size=3][size=4]இந்தச் சம்பவம் குறித்து, மேலும் தெரியவருவதாவது,[/size][/size]

[size=3][size=4]யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதுடைய அனோஜ்குமார் என்ற இளைஞர் நீண்ட காலத்தின் பின்னர் தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார். இந்நிலையில் தயாருடன் கடந்த இரவு நல்லூர் முருகன் ஆலயத்திற்குச் சென்றிருக்கின்றார்.[/size][/size]

[size=3][size=4]அவர் சென்ற போது இராணுவப் புலனாய்வாளர்கள் அவரைப் பின்தொடர்ந்திருக்கின்றனர். ஆலயத்தின் உள் வீதியில் சென்ற போது அவரது கையில் புலிச்சின்னம் பச்சை குத்தப்பட்டிருந்ததை அவதானித்ததும் அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியதுடன், யாழ்.பொலிஸாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றனர்..[/size][/size]

[size=3][size=4]குறித்த இளைஞர் யாழ்.பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. அவர் தற்காப்புக் கலையில் கை தேர்ந்தவர் என்றும் அதில் பங்கேற்பதற்காகவே பச்சைகுத்திக் கொண்டிருந்ததாகவும் தாயார் தெரிவித்திருக்கின்றார்.[/size][/size]

[size=4]http://www.saritham.com/?p=65738[/size]

[size=4]

அவர் தற்காப்புக் கலையில் கை தேர்ந்தவர் என்றும் அதில் பங்கேற்பதற்காகவே பச்சைகுத்திக் கொண்டிருந்ததாகவும் தாயார் தெரிவித்திருக்கின்றார்.
[/size]

[size=4]நல்ல காலம் தனது கலையை காண்பிக்கவில்லை. [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் புலிச்சின்னத்துக்கு தடையா ?! :rolleyes:

கேட்கிறன் என்று குறை நினைக்காதேங்கோ இவர் புலிகள் இயக்கத்தின் இலட்சனையையா பச்சை குத்தி இருந்தார் ஒன்றுமே விளங்கிக்கொள்ள முடியுதில்லை யாருக்காவது மேலதிகமாக தெரிந்தால் சொல்லுங்கோ .. :D

அப்ப மலேசிய நாட்டு அரச சின்னங்கள் எல்லாம் புலி இலட்சினை தானே பொறிக்கப்பட்டு இருக்கு அந்த நாட்டின் உத்தியோக பூர்வ கடிதம் வந்தால் திருப்பி அனுப்புவினமோ??

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

புலியை பச்சை குத்தியவர்

சிங்களவனின் குணம் பற்றி மனசில் குத்த மறந்ததால் வந்தது.

இனியாவது சிங்களம் தன்னை மறக்காதபடி குத்திவிடும். அப்பவாவது திருந்தினமா என்று பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலியை பச்சை குத்தியவர்

சிங்களவனின் குணம் பற்றி மனசில் குத்த மறந்ததால் வந்தது.

இனியாவது சிங்களம் தன்னை மறக்காதபடி குத்திவிடும். அப்பவாவது திருந்தினமா என்று பார்க்கலாம்.

என்ன விசுக்கு உங்கள் ஏரியாவில இப்படியெல்லாம் நடக்குது இவர்களுக்கு புத்திமதி சொல்வதில்லையா ? :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளோட வாயால பேசமுடியுமே?

கட்டை அவிட்டு விடுங்கோ.

அதுக்காக குரல் கொடுங்கோ.

எல்லாம் தானா அடங்குங்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியை பச்சை குத்தியவர்

சிங்களவனின் குணம் பற்றி மனசில் குத்த மறந்ததால் வந்தது.

இனியாவது சிங்களம் தன்னை மறக்காதபடி குத்திவிடும். அப்பவாவது திருந்தினமா என்று பார்க்கலாம்.

இண்டைக்கு கன இடத்திலை விசுகு அண்ணாக்கு பச்சை குத்தவேணும் முடிந்து விட்டது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.