Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவுக்கு கொண்டு வரப்படும் கருணாநிதியின் டெசோ நாடகம் - தான் கையாலாகாதவர் இல்லை என்பதை நிரூபிக்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம்

Featured Replies

இலங்கையில் வாடும் தமிழ் மக்களின் காயங்களுக்கு மருந்திடும் வகையில் நடத்தப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ள டெசோ மாநாடு நாளை சென்னையில் நடைபெற உள்ளது.இந்த நிலையில், கட்சிக் கொடிகளோ, கட்சித் தலைவர்களின் புகைப்படமோ(?), கட்சி முழக்கமோ எதையும் எந்த கட்சித் தொண்டர்களும் கொண்டு வரக் கூடாது என்று கருணாநிதி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு டெசோ மாநாட்டு அமைப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=642239&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாடும் தமிழ் மக்களின் காயங்களுக்கு மருந்திடும் வகையில் நடத்தப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ள டெசோ மாநாடு நாளை சென்னையில் நடைபெற உள்ளது.இந்த நிலையில், கட்சிக் கொடிகளோ, கட்சித் தலைவர்களின் புகைப்படமோ(?), கட்சி முழக்கமோ எதையும் எந்த கட்சித் தொண்டர்களும் கொண்டு வரக் கூடாது என்று கருணாநிதி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு டெசோ மாநாட்டு அமைப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

http://www.dinamani....164&SEO=&Title=

கருமாநிதியின் செயல்கள்..... ஸ்ரீலங்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

அவர்,தனது கடைசிக்காலத்தில் இரண்டு பெண்டாட்டிகளுடன், ஜாலி பண்ணிக்கொண்டிருப்பதே... நல்லது என்று பூமி சாஸ்திரம் சொல்கின்றது.

  • தொடங்கியவர்

சிங்கள இனப்படுகொலை அரசுக்கு துணை போகும் மதிய அரசின் கடிதம்.

post-7400-0-78876700-1344578177_thumb.jp

  • கருத்துக்கள உறவுகள்

அடியுங்கடா... தப்புத்தாளம்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்கால் படு கொலையை மறைக்க கூட்டிய மாநாட்டில் கலந்த பேராசிரியர் சிவத்தம்பியை கொன்ற கயவன் கருணாநிதி.

சும்மா.. இருப்பவர்களுக்கு பிரசர் ஏத்திக் கொல்வதால்... கிழட்டு நாய் கருணாநிதியை கைது செய்து... திகார் சிறையில் அடைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

டெசோ மாநாட்டுக்கு இறுதியில் தமிழக அரசு தடை போட்டுவிட்டது.

சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசின் அழுத்தத்துக்கு அடி பணிந்து செயற்படும் சோனியா தமிழர் விரோத அரசு.. தமிழீழ விரோத அரசு.. டெசோ நாடகத்தை கருணாநிதி என்ற உற்ற நண்பன் மீதான அரசியல் அழுத்தங்களுக்கு பாவித்துக் கொண்டிருக்கிற நிலையில்...

தமிழக அரசு.. தனது பங்கிற்கு.. மாநாட்டுக்கு தடை போட்டுவிட்டது.

ஆக மொத்தத்தில் ஈழத்தமிழர்கள் மீண்டும்.. இந்திய அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்ட அனுபவத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

1987 இல் தலைவர் சுதுமலையில் வைத்துச் சொன்னது ஞாபகம் வருகிறது.. இந்தியா எமக்காக வரவில்லை. தனக்காக வந்துள்ளது. அப்படியான இந்தியாவின் கைகளில் எனது மக்களின் பாதுகாப்பை ஒப்படைத்தே ஆயுதக் கையளிப்புக்கு முன்வருகிறோம். தலைவருக்கு அன்றே தெளிவாக விளங்கி இருந்தது.. இந்தியாவின் போக்கு..! இன்றும் அது அதையே தான் செய்கிறது..! இப்போ பிரதான தமிழகத் தலைமைகளும் ஈழத்தமிழர் மீது அரசியல் சவாரி செய்ய வெளிக்கிட்டு விட்டார்கள். :icon_idea:

  • தொடங்கியவர்

டெசோ மாநாட்டுக்கு இறுதியில் தமிழக அரசு தடை போட்டுவிட்டது. :icon_idea:

தமிழக அரசில்லை மத்திய அரசே முட்டுக்கட்டைகளை போட்டுள்ளதாக தெரிகிறது!

டெசோ மகாநாடு அரசியல் கோணத்தில் ஜெயலலிதாவுக்கு பிடிக்காத விடயம் என்றாலும் ஏதாவது எதிராக சொல்லி தனது செல்வாக்கை இழக்க தயாராக இல்லை. நிச்சயம் தமிழின விரோத காங்கிரஸ் அரசு ஏதாவது செய்யும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால் வெறுமனே பார்த்திருந்தார். ஜெயலலிதா மௌனமாக இருந்ததால் ஆச்சரியமடைந்த மத்திய அரசு வேறு வழியில்லாமல் தனது சுயரூபத்தை வெளிபடுத்திவிட்டது!

இதன் பின்னணியில் ஜெயலலிதா என்ற கட்டுக்கதைகள் வரலாம். இது தமிழின விரோதிகளால் பரப்பப்படுவதாக இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி கூட்டிய மாநாட்டை, தமிழக அரசு தடை செய்தமைக்கு ஆயிரம் நன்றிகள்.

இந்தக் கிழவன், மூன்று மணித்தியாலம் தனது இரண்டு பெண்ட்டாட்டிகளுடன் மெரீனா பீச்சில உண்ணாவிரதம் இருந்த சாவுக் கிராக்கி.

இது தமிழனுக்கு கிடைத்த, நரகத்தின் முள்ளு.

நல்லவனுக்கு எல்லாம்... சாவு வருது.

இந்த, மூதேவியை... கண்டால், யமனே பயப்படுவான். :rolleyes:

  • தொடங்கியவர்

கருணாநிதி கூட்டிய மாநாட்டை, தமிழக அரசு தடை செய்தமைக்கு ஆயிரம் நன்றிகள்.

இந்தக் கிழவன், மூன்று மணித்தியாலம் தனது இரண்டு பெண்ட்டாட்டிகளுடன் மெரீனா பீச்சில உண்ணாவிரதம் இருந்த சாவுக் கிராக்கி.

இது தமிழனுக்கு கிடைத்த, நரகத்தின் முள்ளு.

நல்லவனுக்கு எல்லாம்... சாவு வருது.

இந்த, மூதேவியை... கண்டால், யமனே பயப்படுவான். :rolleyes:

தமிழக அரசு தடை செய்ததாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை!

தமிழின விரோத மத்திய அரசு கூட "ஈழம்" என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது! தடை விதிக்கவில்லை!!! முட்டுக்கட்டை போட்டுள்ளது!!! இது இந்திய போர்குற்ற அரசு சிங்களப் பயங்கரவாத அரசின் மீது காட்டும் விசுவாசமே!

சட்டபடி "ஈழம்" என்ற சொல்லை பாவிக்கவேண்டாம் என்று சொல்லும் அருகதை உலகில் யாருக்கும் இல்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், ஆசான்

கருணாநிதிக்கு, டெசோ மாநாடு என்று கூட்டப் பட வேண்டிய அவசியமே.. இல்லை.

ஆனாலும்... திகார் சிறையில் இருந்து வந்த மகளை பிரபல்யப்படுத்தவும்,

ராஜாவின் ஊழலை மறைக்கவும்,

தன மகன்,மகள்,பேத்தி,பேத்தியின் நாத்தி... என்று பன்றி குட்டி போட்ட கணக்காக... இப்போ.. பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போ போகும்... கருணாவின் விந்தில் ஒன்று... நாளை.. தமிழ‌க முதலமைச்சராகலாம்.

saavu kiraakki.

கருணாவே.. டபிள் கேம் ஆடுவான் கள்ளப் பரதேசி.

அந்தக் கள்ளநாயைப் பற்றி விவாதிப்பதில்... ஒரு பிரயோசனமும் இல்லை.நன்றி.

  • தொடங்கியவர்

நெடுக்ஸ், ஆசான்

கருணாநிதிக்கு, டெசோ மாநாடு என்று கூட்டப் பட வேண்டிய அவசியமே.. இல்லை.

ஆனாலும்... திகார் சிறையில் இருந்து வந்த மகளை பிரபல்யப்படுத்தவும்,

ராஜாவின் ஊழலை மறைக்கவும்,

தன மகன்,மகள்,பேத்தி,பேத்தியின் நாத்தி... என்று பன்றி குட்டி போட்ட கணக்காக... இப்போ.. பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போ போகும்... கருணாவின் விந்தில் ஒன்று... நாளை.. தமிழ‌க முதலமைச்சராகலாம்.

saavu kiraakki.

செய்தியை இணைக்கும் போது கருணாநிதியின் நாடகம் என்றே தலைப்பு இட்டுள்ளேன்! கவனிக்கவிலையோ?

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை இணைக்கும் போது கருணாநிதியின் நாடகம் என்றே தலைப்பு இட்டுள்ளேன்! கவனிக்கவிலையோ?

கருணாநிதி என்னும் சக்கர நாற்காலியில் தள்ளித் திரிய மனிதனுக்கு, தமிழக முதலமைச்சராக இருந்து சாக வேண்டும்,

ஜெயலைதா இருந்தால்.... பின் லாடன் மாதிரி, இந்து சமுத்திரத்திலை... கரைச்சிருப்பா....

ஆனால்... இந்த நாய், மெரினாவிலை சிலை வைக்க வேணுமெண்ணு சாகாமல் இருக்குது.

சென்னை: இலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது.

இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தொடரப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணு கோபால் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறுகையில்,

தி.மு.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதி கேட்டு அரசு துறையிடம் கடிதம் கொடுத்தார். அவரிடம் கடந்த 8ம் தேதி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தோம். டெசோ மாநாட்டுக்கு எத்தனை ஆயிரம் பேர் வருவார்கள். எத்தனை வாகனங்கள் வரும் என்பது பற்றி தகவல் தெரிவிக்கும்படி கேட்டு இருந்தோம்.

அதற்கு 9ம் தேதி ஜெ.அன்பழகன் பதில் கடிதம் கொடுத்திருந்தார். அவர் கொடுத்த பதிலில் டெசோ மாநாட்டுக்கு 10,000 பேர் வருவார்கள். சுமார் 1,000 வாகனங்கள் வரும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் டெசோ மாநாட்டை நடத்தும் தி.மு.க. தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியில் டெசோ மாநாட்டில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று தினமும் செய்தி வெளியிட்டு வருகிறது.

பொதுப்பணித்துறையிடம் பெறப்பட்ட அறிக்கையின்படி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சுமார் 8,000 பேர்தான் இருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணி நடப்பதால் ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை பகுதியில் சென்னை நகரின் 2-வது மிகப்பெரிய மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு தினமும் புறநோயாளிகளாக 3,000 பேர் வந்து செல்கிறார்கள். உள்நோயாளிகளாக 1,000 பேர் இருக்கிறார்கள். மாநாடு நடக்கும் பட்சத்தில் இத்தகைய பணிகளில் எல்லாம் பாதிப்பு ஏற்படும். எனவே இதை கருத்தில் கொண்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதிக்க இயலாது என்று முடிவு செய்துள்ளோம்.

டெசோ மாநாடு நடத்துபவர்கள் சென்னை நகருக்கு வெளியே வேறு எங்காவது நிகழ்ச்சியை நடத்துக் கொள்ள அனுமதி கேட்டால் அதற்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து ஒய்.எம்.சி.ஏ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கவேலு கூறுகையில், டெசோ மாநாடு நடத்த ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வில்சன் வாதாடுகையில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏற்கனவே அரசியல் கட்சிகள் மாநாடுகள் நடத்தி உள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளும் அங்கு நடந்துள்ளன. மேலும் டெசோ மாநாட்டுக்கு அனுமதி கோரி நாங்கள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த கடிதம் மீது இன்னும் அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த கடிதம் நிலுவையில் உள்ளது.

சென்னை மாநகர போலீஸ் சட்டப்படி தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்த போலீசாரிடம் அனுமதி பெற தேவையில்லை என்றார்.

அப்போது பேசிய தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மாநாட்டில் ஒலிபெருக்கி பயன்படுத்த போலீசாரிடம் அனுமதி பெற்றுதான் ஆக வேண்டும் என்றார்.

அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர் ரவீந்திரன் குறுக்கிட்டு, மாநாட்டில் வெளிநாட்டவர்கள் கலந்து கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது என்றார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை யாரும் பயன் படுத்தக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது என்றார்.

அத்துடன் வழக்கறிஞர்களின் வாதம் முடிந்தது.

இதையடுத்து நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணு கோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பில்,

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதி கோரி கொடுக்கப்பட்ட கடிதம் போலீஸ் கமிஷனர் முன்பு இன்னமும் நிலுவையில் உள்ளது. அதைப் பரிசீலித்து டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறையே எந்த முடிவையும் எடுக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

www.Thatstamil.com

பேருக்காவது ஒரு மானாடு நடத்த இருந்தார்கள்

காவல்துறை மகாநாட்டுக்கு தடை விதிக்காது. இடத்திற்கு மட்டும்தான் தடை விதிக்கும். தடை விதிக்காமல் நிபந்தனையுடன் கூடிய அனுமதியும் வழங்கலாம்.

மகாநாடு கூட இருக்கும் அறிவிற்பு மட்டும் கூட்டமைபின் பேச்சுவர்தைகளின் பிரயோசனத்தை பலமடங்கு பாதித்துவிட்டது. வெளிநாடுகள் தமிழ் மக்களின் உரிமை சம்பந்தமாக தமது அடுத்த நகர்வை எடுக்க முதல் கூட்டமைபை உள்கிடக்கை இல்லாத வெட்ட வெளிச்சமான ஒரு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தும் படி எதிர் பார்க்கிறார்கள். மேலும் சந்தர்ப்பவாதிகளால் பந்தாட்டப்பட்டிருக்கும் தமிழ்-முஸ்லீம் உறவுகளுக்கும் வெட்ட வெளிப்பான பேச்சு வார்த்தை பல நன்மைகளை செய்யும். எனவே இலங்கை அரசியல் நிலைமை தெரியாமல் இந்தியாவின் மூத்த ராஜதந்திரியான கருணாநிதி இந்த மகாநாட்டை கூட்டி பேச்சுவர்த்தைகளை பின்னடிப்பது பெரிய துரோகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.