Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிந்து கொள்ளுங்கள் தமிழீழ தகவல் களஞ்சியம்

Featured Replies

தமிழர் கூட்டணித் தலைவர் மு. சிவசிதம்பரம் இறந்த ஆண்டு 05.06.2002.
  • Replies 61
  • Views 11.1k
  • Created
  • Last Reply
தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்டவர்களின் பெயர்களில் சந்திரநேரு அரியநாயகம் என்பது ஒரே நபர் தான். இருவரல்ல
வினா இலக்கம் 101. சரியான பதில் 08.04.2002 ஆக இருக்கலாம் என நினைக்கின்றேன். பரிசீலனை செய்து பார்க்கவும்.
  • தொடங்கியவர்

வினா இலக்கம் 101. சரியான பதில் 08.04.2002 ஆக இருக்கலாம் என நினைக்கின்றேன். பரிசீலனை செய்து பார்க்கவும்

புயல் நீங்கள்

குறிப்பிட்டுள்ள திகதி யாழ்ப்பாணத்துக்கு அரசில் பணிக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணம் சென்றது

பாதை திறந்தவுடன் அரசியல் பணிக்காக புலிகள் யாழ் செல்லவில்லை

  • தொடங்கியவர்

111) கேணல் றாயு அண்ணா எப்போது சாவடைந்தார்?

25.08.2002

112) இலங்கை அரசால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது போடப்பட்ட தடைச்சட்டம் எப்போது எடுக்கப்பட்டது?

03.09.2002

113) விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திக்கும் எப்போது பேச்சுவார்த்தை ஆரம்பமானது? எங்கு ஆரம்பமானதுஃ

16.09.2002 அன்று தாய்லாந்தி;ல் சத்தாஹிப் கடற்படைத்தளத்தில்

114) தமிமீழ விடுதலைப்புலிகளின் தரப்புப்பேச்சாளர்கள் யார்?

01) தமிமீழ அரசியல் ஆலோசரி அன்ரன் பாலசிங்கம்

02) அடேல் பாலசிங்கம்

03) உருத்திரகுமார்

04) ஜே.மகேஸ்வரன்

115) அரசதரப்பு பேச்சாளர்கள் யார்?

01) G.L. பீரீஸ்

02) றவ் ஹக்கீம்

03) மிலிந்த மொறக்கொட

04) பேர்னாட் குணத்திலக

வினா இலக்கம் 101. சரியான பதில் 08.04.2002 ஆக இருக்கலாம் என நினைக்கின்றேன். பரிசீலனை செய்து பார்க்கவும்

புயல் நீங்கள்

குறிப்பிட்டுள்ள திகதி யாழ்ப்பாணத்துக்கு அரசில் பணிக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணம் சென்றது

பாதை திறந்தவுடன் அரசியல் பணிக்காக புலிகள் யாழ் செல்லவில்லை

வெற்றிசெல்வன் புயல் கூறிய விடை தான் சரி மீண்டும் ஒருமுறை உங்கள் கேள்வி பதிலை சரிபார்க்கவும். 8ம் திகதி சித்திரை மாதம் 2002ம் ஆண்டு தான் A9 பாதை திறக்கப்பட்டது. அன்றுதான் யாழ் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பருதி தலைமையில் ஒருகுழுவினர் யாழ் வந்தனர்.

73) மாங்குளம் இராணுவ முகாம் தாக்குதலில் எத்தனை போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்?

108 போராளிகள்

மாங்குளம் முகாம் 23/11/1990 வரை முகாமில் இருந்து இராணுவத்தினரை வெளியேறவிடாது தடுத்தது நடைபெற்ற சண்டைகள் மற்றும் முகாம் தாக்கியளிக்கப்பட்டது எல்லாம் சேர்த்துதான் 108 போராளிகள் வீரசாவடைந்தனர்.

ஆனால் முகாம் 22,23/11/1990ம் திகதி தாக்கி அளிக்கப்பட்டபோது கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட 42 போராளிகள் வீரசாவடைந்தனர்.

வெற்றிச்செல்வன் மீண்டும் தொடரவும்

  • தொடங்கியவர்

சிறி நன்றி உங்கள் ஆதரவுக்கு தெடர்ந்து இருக்கட்டும்ம்

யாழ் கண்டிவீதீ 04.08.2002 திறக்கப்பட்டது ஆனால் நீங்களும் புயலும் சொல்வது போல் திறந்த அண்டே விடுதலைப்புலிகள் யால் சென்றதாக தகவல் இல்லை விரைவில் உறுதிப்படுத்துகின்றேன்

  • தொடங்கியவர்

116) நேர்வே தரப்பு பிரதினிதிகள் யார் யார் பேச்சுவாத்தையில் கலந்து கொண்டனர் (முதல்)?

எரிக்சொல்ஹெய்ம்

விதார் ஹெல்கேசன்

ஜோன் வெஸ்பேர்க்

117) இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தை எப்போது நடந்தது?

31.10.2002 அன்று

118) இலங்கை உயர் நீதீமன்றம் எப்போது தமிழீழ தேசியத்லைவருக்கு 200 ஆண்டு சிறைத்தண்டணை விதித்தது?31.10.2002

119) ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை எங்கு எத்தனையாம் திகதி நடந்தது?

ஜெர்மன் தலைநகர் பேர்லினில் 05.02.2003

120) ஐந்தாம் கட்டப்பேச்சுவாத்ர்தை நடை பெறும் போது சிறிலங்காப்படையினரால் கைது செய்யமுயலும் போது வீரச்சாவடைந்த போராளிகள் யார்? எத்தனையாம் திகதி?

மேஜர் சுதன்

கப்படன் அன்பன்

கப்டன் பொதிகைத்தேவன்

06.02.2003 அன்று

சிறி நன்றி உங்கள் ஆதரவுக்கு தெடர்ந்து இருக்கட்டும்ம்

யாழ் கண்டிவீதீ 04.08.2002 திறக்கப்பட்டது

நீங்கள் கூறுவது போல் 04.08.2002 அன்று விடுதலை புலிகள் யாழ் வந்தார்கள்.

நீங்கள் கூறுவது போல் 04.08.2002 )

ஆகவே உங்களிடம் உள்ள திகதி மாதம் ஆகியவற்றை உறுதிப்படுத்துங்கள்.

உறுதிப்படித்திய பின் மீண்டும் தொடரலாமே.

வெற்றி 08.04.2002 என்பது மிகவும் சரியான பதில். மீண்டும் தமழீழத் தகவற் களத்தைத் தொடருங்கள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அன்பு நன்பர்கள் சிறி, புயல் இருவருக்கும் எனது நன்றிகள் உங்கள் ஆதரவு என்றும் இருக்கட்டும்.

  • தொடங்கியவர்

121) உலக தமிழாராய்ச்சி மாநாடு நாளன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன்னர் சிங்கள அரசின் தாக்குதலினால் ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட்ட ஆண்டு?

03.01.1974

122) தெல்லிப்பளையில் வைத்து யாழ் மாவட்ட ஏ.ஏஸ்.பி சந்திரசேகரவின் ஜீப்வண்டிக்கு கைக்குண்டு வீச்சு நடந்த ஆண்டு?

1974.02.07

123) யாழ் நகரில் வைத்து சந்திரசேகரவின் ஜீப்வண்டிக்கு குண்டு வீச்சு நடத்தப்பட்ட ஆண்டு?

1974.03.20

124) உரும்பிராயில் சிவகுமாரனைப் பிடிக்க பொலிஸார் தேடுதல் நடத்திய ஆண்டு?

1974.03.27

125) பொன் சிவகுமாரன் வீரச்சாவடைந்த ஆணடு?

1974.06.05

126) தபுரச்சிறையில் இருந்து செட்டிஇ கண்ணாடிபத்மநாதன்இ சிவராசாஇஇரத்தினகுமார் ஆகியோர் தப்பிவந்த ஆண்டு?

1974.05.06

127) உரும்பிராய் பெற்றோல் நிலைய அதிபர் குண்டுவீசி கொலை செய்யப்பட்ட ஆண்டுஃ

1976.07.02

128) தமிழ் இளைஞர் பேரவையின் பிளவு நடந்த ஆண்டு?

1975.06.07

129) புத்தூர் வங்கியில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளினால் பணம் நகைகள் என்பன கையகப்படுத்தப்பட்ட ஆண்டு?

1976.03.05

130) சிங்கள அரசின் உத்தரவை மீறி புத்தூரில் தமிழர் விடுதலைக்கூட்டணி சிறுவர் பாடசாலை ஒன்றை ஆரம்பித்த ஆண்டு?

1973.04.26

  • தொடங்கியவர்

131) பட்டிப்பளை ஆறு கல்லோயாவாக மற்ரப்பட்டதும் சிங்களகுடியேற்ரம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டும்?

1950ம் ஆண்டு

132) யாழ்ப்பாண தமிழ் அரசு போர்த்துகேயரிடம் வீழ்ச்சியடைந்த ஆண்டு?

1619ம் ஆண்டு

133) போர்த்துகேயர்களுக்கு எதிர்ராக தமிழ்மக்கள் கிளச்சி ஆரம்பித்த ஆண்டு?

1619ம் ஆண்டு

134) பிரிட்டிசார் கரையோரங்களைக் கைப்பற்றிய ஆண்டு?

1786ம் ஆண்டு

135 மானிங் சீர்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்ட ஆண்டு?

1924ம் ஆண்டு

136) குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் வீரச்சாவு அடையும்போது இலங்கையின் பாதுகாப்பு அமச்சர் யார்?

அத்துலத் முதலி

137) யாழ்ப்பாணத்தில் வைத்து எட்டு பெண்போராளிகளுக்கு இடுப்புப்பட்டியை களட்டி எப்போது இரணுவத்தினர் தாக்கினார்கள்?

13.02.2003ம் ஆண்டு

138) விடுதலைப்புலிகளின் கப்பல் எப்போது பதினோரு போராளிகளுடன் சரிவதேசக்கடலில் வைத்து தாக்கியளிக்கப்பட்டது?

10.03.2003 200கிலோ மீற்றர் தொலைவில்

139) ஆறாம் கட்டப்பேச்சு வாத்தை எங்கு நடந்தது?

ஜப்பான் கக்கோண்னில்

140) இதில் கலந்து கொண்ட விடுதலைப்புலிகளின் பிரதினிதிகள் யார்?

அன்ரன் பாலசிங்கம்

அடேல் பாலசிங்கம்

சுப தமிழ்ச்செல்வன்

யோய் மகேஸ்வரன்

புலித்தேவன்

துரோகி சத்தியநாதன் (கருணா)

நல்லதொரு முயற்சி தொடருங்கள் வெற்றி செல்வன் பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

141) ஆறம் கட்ட பேச்சுவாத்தை தொடங்கப்பட்ட ஆண்டு?

18.03.2003

142) ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த ஆண்டு?

21.03.2003

143) தமிழீழ தேசியத்தலைவரை இரண்டாவது முறையாக ஜசுசீ ஆகசி சந்தித்தது?

07.05.2003

144) துரோகி கருனா விடுதலைப்புலிகளிள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது?

06.03.2004

145) வடமராச்சியில் கிழைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர்தர அதிகாரியின் பெயர் என்ன இவர் எத்தனையாம் திகதி கொல்லப்பட்;டார்?

ராஜகருணா என்பவர் 14.04.1999அன்று

  • தொடங்கியவர்

146) பண்டா செல்வா உடன்படிக்கை நடந்த ஆண்டு?

1957.07.26

147) ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர் தலைமையில் கண்டி யாத்திரை எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் இடையில் தடுத்து நிறுத்தப்பட்ட நாள்?

1957.06

148) ஐந்தாவது பொதுத்தேர்தல் திருமதி.பண்டாரநாயக்கா தலைமையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி பதவிறேற்பு நாள்?

1960.07.20

149) இலங்கையில் தமிழ்லீக்ஸ் சேர்.பொன்னம்பலம் அருணாசலத்தால் தொடங்கப்பட்ட ஆண்டு?

1923ம் ஆண்டு

150) சிங்களம் மட்டும் கொள்கையினை எதிர்த்து தமிழ் கட்சிகள் தமிழ்ப் பகுதியெங்கும் ஹர்த்தால் செய்த ஆண்டு?

1955.02.20ம் ஆண்டு

  • தொடங்கியவர்

151) மாவிட்டபுரத்தில் வைத்து சி.ஐ.டி கருணாநிதி விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள்?

1977.02.14 அன்று

152) தமிழீழ விடுதலைப்புலிகள் பெயர் மாற்ரப்பட்ட நாள்?

1976.05.05 அன்று

153) வட்டுக்கோட்டை எம்.பி.தியாகராசா கொழும்பில் உள்ள வீட்டில் வைத்து சுடப்பட்ட நாள்?

1972.06.07 அன்று

154) மன்னார் புூனகரி வீதியில் புலிகள் நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில் 16 பொலிஸ்சார் கொல்லப்பட்ட நாள்?

1984.08.11 அன்று

155) படையினரின் சோதனையின்போது விடுதலைப்புலி உறுப்பினர் குமரகுருபரன் சயனைட் அருந்தி வீரச்சாவு அடைந்த நாள்?

1984.08.23 அன்று

154) மன்னார் புூனகரி வீதியில் புலிகள் நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில் 16 பொலிஸ்சார் கொல்லப்பட்ட நாள்?

1984.08.11 அன்று

வெற்றிச்செல்வன் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டது 16 பொலிசார் அல்ல 13 இராணுவத்தினர் தான் கொல்லப்பட்டனர்.

151) மாவிட்டபுரத்தில் வைத்து சி.ஐ.டி கருணாநிதி விடுதலைப்புலிகளால் குண்டுவீசிக்கொலை செய்யப்பட்ட நாள்?

1977.02.14 அன்று

வெற்றிச்செல்வன்,

சி.ஐ.டி ஆ.கருணாநிதி(P.C.3164) குண்டுவீசிக்கொலை செய்யப்படவில்லை சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

127) உரும்பிராய் பெற்றோல் நிலைய அதிபர் குண்டுவீசி கொலை செய்யப்பட்ட ஆண்டுஃ

1976.02.27

உரும்பிராய் பெற்றோல் நிலைய அதிபர் நாகலிங்கம் நடராசா 02.07.1976 அன்றுதான் விடுதலைப்புலிகளால் குண்டுவீசி கொலை செய்யப்பட்டார்.

124) உரும்பிராயில் சிவகுமாரனைப் பிடிக்க பொலிஸார் தேடுதல் நடத்திய ஆண்டு?

1974.03.27

125) பொன் சிவகுமாரன் வீரச்சாவடைந்த ஆணடு?

1974.05.06

பொன் சிவகுமாரன் வீரச்சாவடைந்த திகதி 1974.06.05 தான் சரி நீங்கள் திகதியை சரி செய்யவும்

வெற்றிச்செல்வன், அறிந்து கொள்ளுங்கள் தமிழீழ தகவல் களஞ்சியம் என தலைப்பு இட்டுவிட்டு சில பிழைகளை விட்டதால் தான் மேலே சில தவறுகளை சுட்டிக்காட்டினேன். இனி பதியும் தகவல்களை மீண்டும் மீண்டும் சரி பார்த்துவிட்டு பதியவும்.

மீண்டும் தொடரவும்...

  • தொடங்கியவர்

அன்பின் நன்பர் சிறிக்கு.

சிறி தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு என் நன்றிகள். இதில் இருக்கும் சில் தகவல்கள் நாட்குறிப்பேடு ஒன்றில் அச்சிடப்பட்டு இருந்தது அதில் பிழையாக அச்சிடப்பட்டு உள்ளது நான் ஒப்பிட்டு பாக்கவில்லை சரி இனி சரி பார்த்து விட்டு தொடர்கிறேன் சில தவறுகள் நடக்கலாம் அதை சுட்டிக்காட்டுங்கள்

நன்றி

உங்கள் அன்புள்ள

வெற்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.