Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி புகலிடம் கோருவோர் பசுபிக் தீவுகளுக்கு! அவுஸ்திரேலியா அதிரடி முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

australian%20prime%20minister%20julie%20gillard.jpg

அவுஸ்திரேலியா செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களை பசுபிக் பிராந்திய நாடுகளான நாயுரு மற்றும் பபுவா நியூகினியா தீவுகளுக்கு அனுப்ப நடவடிக்கை ௭டுக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு பெருந்தொகைக் கட்டணத்தைச் செலுத்தி படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களை தடுத்து நிறுத்துவதற்கு பாரியளவில் தடுப்பு நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா அறிமுகப்படுத்த வேண்டும் ௭ன முன்னாள் பாதுகாப்புத் தலைவர் அன்கஸ் ஹுஸ்டன் தலைமையிலான நிபுணரகள் குழு தெரிவித்ததை தொடர்ந்தே ஜூலியா கில்லார்ட் மேற்படி தீர்மானத்தை ௭டுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஜூலியா கில்லார்ட் தனது தேர்தல் பிரசாரங்களின் போது நாயுரு மற்றும் பபுவா நியூகினியாவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையங்களை மீளத்திறப்பதாக வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே புகலிடக் கோரிக்கையாளர்களை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு முன்வைக்கப்பட்ட திட்டம் பாராளுமன்றத்தின் நிராகரிப்புக்கு உள்ளானது.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்துவதற்கான திருத்தப்பட்ட சட்டமூலமொன்றை இந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஜூலியா கில்லார்ட் ௭திர்பார்த்துள்ளார்.

௭திர்க்கட்சியினர் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

நாயுரு மற்றும் பபுவா நியூகினியாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்புவது தொடர்பில் உடனடியாக தீர்மானங்கள் ௭டுக்கப்படும் ௭ன ஜூலியா கில்லார்ட் தெரிவித்தார்.

அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது தொடர்பில் நாயுரு மற்றும் பபுவா நியூகினியாவின் அனுமதியைப் பெறவேண்டியிருக்கும் ௭ன அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கூறினார்.

http://www.eeladhesa...chten&Itemid=50

[size=4]இலங்கையிலிருந்து பெருமளவு இளைஞர் யுவதிகள் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள். [size=5]இது திட்டமிட்ட ஒரு செயல், இதில் அதிகாரிகளுக்கும் நிறையவே தொடர்புகள் இருக்கின்றன[/size]. இது நன்கு திட்டமிட்ட ஒரு செயலாகும், இங்கு பிரச்சினை அனைவருக்கும் உள்ளது என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். [/size]

[size=4]ஆனால் அதற்காக எங்கள் நிலங்களை விட்டு ஓட முடியாது. இந்த சூழலோடு வாழ்ந்தாகவேண்டும் என்பதை எல்லோருக்கும் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விரும்புகின்றது என்றார்.[/size]

[size=4]- சுரேஷ் பிரேமச்சந்திரன் [/size]

[size=4]-----------------------------[/size]

[size=4] [/size]

[size=4]இதன் பின்னால் உள்ள அதிகாரிகளை கூட்டமைப்பு ஆதாரத்துடன் சர்வதேசத்திற்கு சமர்ப்பிக்கலாம்.[/size]

[size=4] [/size]

[size=6]Tamils speak out against ASIO security rulings[/size]

http://www.abc.net.au/lateline/content/2012/s3567008.htm

[size=5] [/size]

[size=5]"I went because of the economy. Everyone went to Italy then, but now Italy is closed so people go to Australia," the 50-year-old Colombo-based driver tells The Australian.[/size]

[size=5]More than 1500 Sri Lankans have reached Australian territory by boat so far this calendar year.[/size]

[size=5]For the Australian government, and many Australians, the sudden rush of Sri Lankan asylum-seekers is mystifying.[/size]

410636-120815-asylum-seekers.jpg

http://www.theaustralian.com.au/news/features/island-of-tears-and-fears/story-e6frg6z6-1226450424728

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு முடிவு

அவுஸ்திரேலியா செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களை பசுபிக் பிராந்திய நாடுகளான நாயுரு மற்றும் பபுவா நியூகினியா தீவுகளுக்கு அனுப்ப நடவடிக்கை ௭டுக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

என்னபா பெயரே ஒரு மாதிரி இருகிது :(:unsure::o

அப நாய் வாழ்கைதானபா போற ஆகளுகு :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.