Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்சார சபை, பொருளாதார சாவுமணியாகுமா?

Featured Replies

[size=4]இலங்கை மின்சார சபையில் தற்போது இடம்பெறும் பணிப்பகிஷ்கரிப்பு ஓகஸ்ட் 24 ஆம் திகதிக்குமுன் கைவிடப்பட்டாவிட்டால், இலங்கை மின்சார சபையுடன் இணைந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக பொறியியல் பீடங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்கும் மின்சார சபையின் ஓய்வூதியம் பெற்ற ஊழியர்களுக்கும் மின்சார சபையின் தலைவர் கலாநிதி விமலதர்ம அபேவிக்கிரம அழைப்பு விடுத்துள்ளார்.

பொறியியலாளர்கள் உட்பட 200 பேர் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியுடன் நிரந்தரமாக இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் ஏனையோர் தற்காலிக அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையுடன் இணைந்துகொள்ள விரும்பும் ஓய்வூதியர்கள் தமது விண்ணப்பங்களை அருகிலுள்ள இலங்கை மின்சார சபை உப நிலையங்களில் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/46733-2012-08-15-13-51-01.html[/size]

  • தொடங்கியவர்

[size=6]மின்சார சபை ஊழியர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு[/size]

[size=4]அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடமைக்கு சமுகமளிக்கும் இலங்கை மின்சார சபை ஊழியர்களை பாதுகாப்பதற்கு இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் 50 சதவீதமான ஊழியர்கள் இன்று பணிக்கு சமுகமளித்ததாகவும், பொறியியலாளர்கள் 24 மணித்தியாலமும் பணியாற்றுவதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்கள் எதுவும் ஏற்பட்டால் எனும் விசேட தொலைபேசி இலக்கத்தின் மூலம் இராணுவத்திற்கு அறிவிக்குமாறும் 0113075792 கோரப்பட்டுள்ளது.[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/46683-2012-08-14-16-13-46.html[/size]

  • தொடங்கியவர்

[size=6]The economy and the CEB could be heading for disaster[/size]

[size=5]Norochcholi’s long-term consequences - தடைப்பட்டுள்ள நூரைச்சோலை மின் நிலையம்[/size]

[size=5][size=5][size=5]18-1.jpg[/size][/size][/size]

[size=5]Shortages and reserves - நீர் வற்றியுள்ள நீர்த்தேக்கங்கள் [/size]

[size=5]18-2.jpg[/size]

[size=4]http://www.lakbimanews.lk/index.php?option=com_content&view=article&id=6491:-kumar-david-writes-qnorochcholis-long-term-consequencesq&catid=46:columns&Itemid=50[/size]

[size=4](The author was an electrical power systems academic for 40 years and a Fellow of the IEEE and the IEE. He was also a member of the CEB Board in days of yore)[/size]

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ஆ ஊ என்றா இராணுவத்த கொண்டு வந்து மிரட்டுறாங்க? அப்போ இலங்கையில காவல் துறை எதுக்கு? எல்லாம் பாக்கியோட கூட்டு சேர்ந்ததால வந்த விணை...,

ஜனநாயக ரீதியா எந்த போராட்டமும் செய்யமுடியாம இருக்கே

  • தொடங்கியவர்

[size=4]இலங்கை மின்சார சபையில் தற்போது இடம்பெறும் பணிப்பகிஷ்கரிப்பு ஓகஸ்ட் 24 ஆம் திகதிக்குமுன் கைவிடப்பட்டாவிட்டால், இலங்கை மின்சார சபையுடன் இணைந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக பொறியியல் பீடங்களின் இறுதியாண்டு மாணவர்களுக்கும் மின்சார சபையின் ஓய்வூதியம் பெற்ற ஊழியர்களுக்கும் மின்சார சபையின் தலைவர் கலாநிதி விமலதர்ம அபேவிக்கிரம அழைப்பு விடுத்துள்ளார்.[/size]

[size=4]'திறமையற்றவர்களுக்கு தொழில்வழங்குவது தரம் குறைந்த எரிபொருள் வாங்கியதைப் போன்றது'[/size]

[size=4]5000 முன்னாள் ஊழியர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்குவது தொழிற்சங்கங்களை அச்சுறுத்துவதற்கானதும் பகிஷ்கரிப்பை கைவிட வலியுறுத்துவதற்குமான நடவடிக்கை என இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

'45,000 பட்டதாரிகளை மின்சார சபையில் பணியாற்றுவதற்காக இணைத்துக்கொள்வது பாரிய தவறாகும். சில குறிப்பிட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட திறமைகள் அவர்களிடம் இல்லாததால் பிரச்சினைகள் ஏற்படும'; என இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்க முன்னணியின் பேச்சாளர் ரஞ்சன் ஜயலால் கூறினார்.

5000 முன்னாள் ஊழியர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்குவது தொழிற்சங்கங்களை அச்சுறுத்துவதற்கானதும் பகிஷ்கரிப்பை கைவிட வலியுறுத்துவதற்குமான நடவடிக்கையாகும் என அவர் தெரிவித்தார். 'அவர்களை இந்த பணிக்காக இணைத்துக்கொள்வது தரம்குறைந்த எரிபொருளைகொள்வனவு செய்தமை போன்றதைப் போலாகிவிடும்' என அவர் கூறினார்.

சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது உட்பட தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை இலங்கை பகிஷ்கரிப்பை தொடர்வதற்கு மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அதேவேளை, சேவையாற்றுவதற்கு மக்களுக்கு போதுமான சேவையாற்றுவதற்கு அதிகாரிகள் தவறியதால் மின்சார விநியோக பற்றாக்குறை காரணமாக நாட்டின் பல பாகங்கள் இருளில் மூழ்கியிருந்ததாக இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

கல்முனை, அக்கரைப்பற்று, அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை, மொனறாகலை மற்றும் பல பகுதிகளில் மின் விநியோக பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டிருந்தன. [/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/46746-2012-08-15-18-20-52.html

  • தொடங்கியவர்

[size=5]மின்சார சபை ஊழியர்களின் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது[/size]

[size=5]பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள், தமது பகிஷ்கரிப்பை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளதுடன் ஊழியர்களை நாளை கடமைக்கு சமுகமளிக்குமாறும் கோரியுள்ளன[/size].

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/46793-2012-08-16-13-55-45.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.