Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் நவம்பர் மாதம் என்ன நடக்கும்?

Featured Replies

[size=4]சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பூகோள ஆய்வு என்ற வகைக்குள் எதிர்வரும் நவம்பர்மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நடைபெறவுள்ளன.இந்த மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து மஹிந்த குழாமிற்கு சிறிது கலக்கம் ஏற்பட்டுள்ளது.[/size]

[size=4]இந்த மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்த மூன்று நாடுகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்திருந்தார். இந்த மூன்று நாடுகளும் மஹிந்த அரசுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தமை நினைவிருக்கலாம்.[/size]

[size=4]ஆனால் இம்முறை மீளாய்வு கலந்துரையாடலில் இந்தியா கடந்த முறை போன்று செயற்படாமல் சிறிலங்காவின் செயற்பாடுகளை பாராட்டி அரசியல் தீர்வு ஒன்றை பெறும்வரை கால அவகாசத்தினை வழங்கவேண்டும் என கூறவிருப்பதாக அறியமுடிகின்றது.இதற்கு ஏற்ப காய்களை இந்தியாவுடன் நகர்த்த தொடங்கியுள்ளது சிங்கள அரசாங்கம்.[/size]

[size=4]அரசாங்கத்திற்கும், கூட்டமைப்பிற்கும் இடையே முடங்கிப்போயுள்ள பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிக்கவும் அதனூடாக தாம் தீர்வினை துரிதப்படுத்தப்போவதாகவும் காட்ட முயற்சிகள் நடக்கின்றன. இதில் ஒருகட்டம்தான் தென்னாபிரிக்க அரசாங்கத்தினை அனுசரணைக்கு உதவ அழைக்கவும் மஹிந்த தரப்பு ஆலோசித்துவருகின்றது.தென்னாபிரிக்காவை அழைப்பதனால் தனக்கு எதிரான நாடுகள்,இந்தியா மற்றும் நவ நீதம் பிள்ளை ஆகியோரை கவரமுடியும் என சிங்கள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.[/size]

[size=4]அடுத்து அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் என சில விஷமிகளை அரசாங்கத்துடன் செர்ந்து இயங்கும் கேபி பத்மனாதனின் ஏற்பாட்டில் அழைத்து சந்தித்தமை அவர்களூடாக சிறிலங்கா அரசாங்கம் இதைய சுத்தியுடன் மீழ் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதாக அறிக்கை விடுகின்றமை எல்லாமே நவம்பர் மாதம் ஜெனீவா மீளாய்வு கூட்டத்தை மையமாக வைத்தே மேடை ஏற்றப்டுகின்றன.[/size]

[size=4]ஆனாலும் சிறிலங்காவிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றசாட்டுக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. சிங்கள எதிர்க்கட்சிகளும் இப்போது மஹிந்த அரசு மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டு செல்கின்றன.அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இனியும் காலக்கெடுவினை கொடுக்க முடியாது என்றும் இ. நா. விசாரணை குழுவை அரம்பிக்க வேண்டும் எனவும் கூடுதலான நாடுகள் வலியுறுத்துகின்றன.[/size]

[size=4]தற்போது நடந்து முடிந்துள்ள ரெசோ மாநாட்டுத் தீர்மானமும் அதனையே வலியுறுத்துகின்றன. இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவினை கொடுக்கவேண்டும்.2014 ஆம் ஆண்டு நடக்கப்போகின்ற இந்திய தேர்தலிற்கு காங்கிரஸ் இற்கு தமிழகத்தில் கைகொடுக்கப்போகின்ற காரணிகளில் ரெசோ மாநாட்டுத்தீர்மானத்தை விருப்பம் இல்லாவிடிலும் ஆதரிக்கவேண்டிய தேவைகள் உள்ளன.[/size]

[size=4]இந்த வகையில் நவம்பர் மாதம் ஜெனீவாவில் சிறிலங்காவிற்கு அரசியல் தீர்வு ஒன்றை வழங்க காலக்கெடு ஒன்றினை நிர்ணையிக்க ஆலோசனை கொடுக்கப்படலாம் என கூறமுடியும், இது இந்தியாவிற்கு தேவையானதொன்று என நம்பப்படுகின்றது.[/size]

http://thaaitamil.com/?p=28923&utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

[size=6]Sri Lanka war crime cases may take five years - govt[/size]

[size=5]Sri Lanka said on Thursday it would take as long as five years to try people accused of carrying out atrocities at the end of its three-decade civil war, as part of a national action plan that was quickly derided by opposition critics.[/size]

[size=5]The government has faced international condemnation over its civil rights record, particularly over its final military campaign against separatist Tamil Tigers that the United Nations said killed tens of thousands of civilians in 2009.[/size]

[size=5]President Mahinda Rajapaksa's government has rejected U.N. calls for an international investigation into the reported atrocities and appointed a Sri Lankan commission a year after the end of the conflict to run its own probe.[/size]

[size=5]The government had already said it would follow the recommendations by the Lessons Learnt and Reconciliation Commission (LLRC). On Thursday it released a timetable (link.reuters.com/gem69s) laying out when it would put the recommendations into effect.[/size]

http://in.reuters.co...E8IQ6RX20120726

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=6]சிங்களத்தின் ஏமாற்று நடவடிக்கைகள் [/size]

[size=6]-------------------------------------------------------------[/size]

[size=5]பரிந்துரைகளை அமுலாக்க 24அமைச்சுக்களின் செயற்பாடு ஆரம்பம்: ஜனாதிபதி செயலாளர்[/size]

[size=5] [/size]

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள 285 பரிந்துரைகளை அமுலாக்க 24 முக்கிய அமைச்சுக்களும் ஏனைய சில அரச நிறுவனங்களும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள 285 பரிந்துரைகளை அமுலாக்க 24 முக்கிய அமைச்சுக்களும் ஏனைய சில அரச நிறுவனங்களும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் [size=4]லலித் [/size] வீரதுங்க தெரிவித்தார்.

இந் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகளும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். போரின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அடிப்படை உதவிகளும் தேவைகளும் கடந்த மூன்றாண்டில் முழுமையாக பூர்த்தியாகி விட்டுள்ளன. வீரதுங்க தெரிவித்தார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106407

[size=5]மனிக்பாம் விரைவில் மூடப்படும்:[/size]

[size=4]மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் 3 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.[/size][size=4] [/size][size=4][size=3][size=4]மனிக்பாம் முகாமில் தற்போது 800 குடும்பங்களே இருக்கின்றன. இந்தக் குடும்பங்கள் விரைவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிடுவார்கள்.[/size][/size][/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106549

  • தொடங்கியவர்

[size=6]எமது செயல்பாடுகள் [/size]

[size=6]-----------------------------[/size]

2012 செப்ரெம்பர் 22ம் நாள் ஐ.நாவை நோக்கி அணிதிரள்வோம்…!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106470

வெள்ளை மாளிகை நோக்கி ஒர் வேண்டுகோள் !

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105977

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.