Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுவார்த்தைக்கு உதவ விருப்பமாம்: சிங்களத்தின் சகுனி அகாஷி

Featured Replies

விடுதலைப்புலிகளுக்கும் – அரசங்கத்திற்கும் இடையே நடந்த பேச்சுக்களில் அரச தரப்பு சகுனிகளில் ஒருவராக இருந்த அகாஷி இப்போது மீண்டும் வந்துள்ளார். அவர் இப்போது சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய விசேடப் பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் சிறிலங்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் தலைமையிலான குழுவினரும், கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இiயிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்த யோசனைத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அரசாங்கம் அதனை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/?p=29680

[size=5]புலிச் சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பில் அகாசி பேச்சு[/size]

[size=4]விடுதலைப் புலி சந்தேக நபர்களின் விடுதலை, வடக்கின் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு உட்பட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் அரச மற்றும் ௭திர்த்தரப்புக்களுடன் பேச உள்ளதாக சமாதானம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பிலான இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் விஷேட தூதுவர் யசூஷி அகாசி தெரிவித்தார்.[/size]

[size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் ஏற்படக் கூடிய சுமுகமான சூழலை அரசும் ஏனைய தரப்புக்களும் நிலையான அரசியல் தீர்வுக்காகப் பயன்படுத்த வேண்டும். உத்தேசித்துள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அரசியல் தீர்வுக்கான சிறந்த களமாகக் கருதலாம் ௭ன்றம் அவர் குறிப்பிட்டார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் சமாதானத் தூதுவர் யசூஷி அகாசி நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரச தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டார். [/size]

[size=4]இச்சந்திப்புகளின் போது யுத்தத்தின் பின்னரான முன்னேற்றங்கள் குறித்துக் கேட்டறிந்துள்ளார். குறிப்பாக, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனான சந்திப்பின் போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பில் கேட்டறிந்துள்ளார். இதன்போது அரசியல் தீர்வு விடயத்தைத் துரிதப்படுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்களும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவைக் களமாகக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமன்றி, யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றம் குறித்து மேலும் அவதானம் செலுத்த வேண்டும். இதனையே ஜப்பான் அரசு விரும்புகின்றது. அரசியல் தீர்வுக்கு அதிகாரப்பரவலாக்கம் போன்ற விடயங்களைப் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பேசி தீர்மானிக்க வேண்டும். இதற்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை ஊக்குவிக்க வேண்டும் ௭ன்றும் அவர் கேட்டுக் கொண்டார்.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=278

அரசியல் தீர்வுக்கு அதிகாரப்பரவலாக்கம் போன்ற விடயங்களைப் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பேசி தீர்மானிக்க வேண்டும். இதற்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை ஊக்குவிக்க வேண்டும் ௭ன்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அக்காசியின் ஓரவஞ்சக நடத்தைகளுக்கு திரும்ப சூறாவளியும், சுனாமியும் யப்பானை தாக்கும் என்று தெரிஞ்சு வச்சிருக்கட்டும். இந்த அரை-புத்தர் சீனாவும், யப்பானும்.......... இந்தியா கூட மனத்தை மாற்றி இலங்கைக்கெதிராக எய்ய ஏவுகணை செய்யுது :D .......... இந்த ஆள் மட்டும் மாற மாட்டுதாம்.

Edited by மல்லையூரான்

[size=4]சீனாவின் பொருளாதார வளர்ச்சியே ஜப்பானை இன்று பின் தள்ளுகின்றது. சீனாவும் ஜப்பானும் பல இடங்களில், தமது நாட்டில் அல்ல, மோதுகின்றன. அதில் ஒன்றாக இலங்கை மாறி வருகின்றது. [/size]

[size=4]சீனாவின் பொருளாதார வளர்ச்சியே ஜப்பானை இன்று பின் தள்ளுகின்றது. சீனாவும் ஜப்பானும் பல இடங்களில், தமது நாட்டில் அல்ல, மோதுகின்றன. அதில் ஒன்றாக இலங்கை மாறி வருகின்றது. [/size]

[size=5]ஜப்பானிய தூதுவரின் வாகனம் இனம்தெரியாவர்களால் சீனாவின் தலைநகரில் தாக்குதலுக்கு உள்ளானது. [/size]

[size=1][size=3][size=5]Relations between China and Japan reached their lowest point in years Monday when the Japanese ambassador’s car was attacked by a group of unknown men in Beijing amid an escalating dispute over a string of uninhabited islets.[/size][/size][/size]

[size=1][size=3][size=5]The Japanese embassy said the ambassador, Uichiro Niwa, was returning to the embassy when his car was forced to stop by two other vehicles. A man in one of the other cars got out and ripped the Japanese flag from the official car, the embassy said. Mr. Niwa was unhurt.[/size][/size]

[size=3]http://www.theglobea...article4504141/[/size][/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவன் இன்னும் உயிரோடையே இருக்கிறான்????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

China and Japan have been fighting over an island which is enriched in minerals.

Japan’s prime minister, Yoshihiko Noda, has launched a fresh diplomatic effort in a bid to ease escalating tensions with China, reignited over a group of disputed islands in the East China Sea.

http://www.ft.com/cms/s/0/42f58696-f059-11e1-93fa-00144feabdc0.html#axzz24rIwhev0

http://www.nytimes.com/2012/08/25/world/asia/japan-vows-to-press-claims-over-disputed-islands.html

Japan stepped up the pressure on South Korea in a diplomatic dispute on Friday, condemning the South’s “illegal occupation” of islets that lie between the two countries and threatening to scrap an agreement to provide support for the South Korean currency.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.