Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் பங்குச் சந்தையில் பின்னடைவு

Featured Replies

இலங்கையில் பங்குச் சந்தையில் நடைபெறும் மோசடிகளால் அதன் பெறுமதி வீழ்ச்சி அடைவதாகக் கூறப்படுகிறது. பங்குச் சந்தையின் கட்டுப்பாட்டாளர் Tilak Karunaratne சென்ற17 ஆம் திகதி பதவியிழந்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையினை ஏற்படுத்துவது சவாலாக அமையும். இவருக்கு முன்னர் பதவி வகித்தவரும் சென்ற வருடம் பதவி விலகியிருந்தார்.

Sri Lanka stock market roiled by scandal - AFP

Sri Lanka's stock market, once a darling of investors, has seen its value plummet 26 percent in the past year and now faces a crisis of confidence after its regulator quit in a storm of controversy.

The tiny bourse became the world's top gainer soon after the country ended decades of ethnic war, but three years later it has imploded amid allegations of corruption.

Market regulator Tilak Karunaratne quit on August 17, saying he could no longer battle against a "mafia of crooks" preventing probes into insider trading and "pump-and-dump" scams in which investors drive up shares and then sell them.

[size=4]சரிந்து வரும் தேயிலை ஏற்றுமதி +[/size]

[size=4]சரிந்து வரும் இலங்கை ரூபா +[/size]

[size=4]சரிந்து வரும் பங்குச்சந்தை +[/size]

[size=4]அதிகரிக்கும் மக்கள் வேலை நிறுத்தங்கள் +[/size]

[size=4]அதிகரிக்கும் விலைவாசிகள் +[/size]

[size=4]அதிகரிக்கும் வேலையில்லா திண்டாடங்கள் =[/size]

[size=5]சரியும் பொருளாதாரம்[/size]

[size=4] [/size]

[size=5]இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி நாலக கொடஹேவ நியமிக்கப்பட்டுள்ளார். [/size]

[size=5]இப்பதவியிலிருந்து திலக் கருணாரட்ன ஓகஸ்ட் 17 ஆம் திகதி ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கப்படுவர்களின் அழுத்தங்களுக்கு தான் உட்பட்டிருந்ததாக திலக் கருணாரட்ன தெரிவித்திருந்தார்.[/size]

[size=6]Sri Lanka appoints tourism head as new SEC chief[/size]

[size=5][size=5]Sri Lanka's government named the head of its tourism board to chair the country's markets regulator, in an appointment likely to please market players but get a more cautious reception from the International Monetary Fund.[/size][/size]

[size=5]Treasury Secretary P.B. Jayasundera said Nalaka Godahewa would join the Securities and Exchange Commission with immediate effect.[/size]

[size=5]The SEC post has been vacant since August 17 when Tilak Karunaratne resigned, claiming he had come under pressure from market participants being investigated for alleged stock market manipulation.[/size]

[size=5]The IMF last week raised concerns over the resignation of Karunaratne, saying that, under his leadership, the SEC had been taking the right steps to ensure its regulations were obeyed.[/size]

[size=5]Godahewa, meanwhile, has been viewed as a market-friendly candidate, and hopes he would succeed to the top regulatory post had boosted the stock market 4.1 percent since Karunaratne's resignation.[/size]

[size=5]Godahewa has worked extensively in the private sector, including as the head of an insurance firm and of the overseas operations of the island's top garment exporter, MAS Holdings.[/size]

[size=5]Godahewa, who will be the third SEC head since December, said he was unaware of the appointment.[/size]

[size=5]Sri Lanka's SEC has been heavily criticised by some market players, who have claimed the stock exchange is over-regulated and blamed this for a 20 percent drop in the index this year.[/size]

[size=5]Karunaratne's predecessor also left amid complaints from brokers that tougher regulations were hurting stock prices.[/size]

[size=5]Analysts and brokers are divided over Karunaratne's resignation with some noting regulations will be difficult to enforce even under a new SEC chief as investors were powerful enough to lobby against any probes.[/size]

[size=5]Karunaratne had been pushing investigations into stock market malpractice, including so-called pump-and-dump deals in which investors are lured into apparently cut-price equities.[/size]

http://www.reuters.c...E87R0Q620120828

Edited by akootha

[size=5]பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுவின் விசாரணையில் இரு டசின் நிறுவனங்கள்[/size]

[size=4]பங்கு சந்தையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு டசின் வரையான கம்பனிகள் சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் மற்றும் பங்கு பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கைகளை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு விசாரிக்க தொடங்கியுள்ளது என டெய்லிமிரருக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரகசியமான ஆவணங்களை மேற்கோள் காட்டிய பெயர் குறிப்பிட விரும்பாத உயர்மட்ட தகவலின்படி, சந்தை நிலைமையை தமக்கு சாதகமாக மாற்றுதல், உள்ளாள் வியாபாரம் என்பவை தொடர்பாக இவை விசாரிக்கப்படுவதாக டெய்லி மிரருக்கு தெரியவந்துள்ளது.

மீர்மார் பீச் ஹோட்டல் பி.எல்.சி.சி. நெஷனல் லங்கா பினான்ஸ் கோர்பரேஷன், ஹியூஜே இண்டர்நெஷசல், எம்.ரி.டி. வால்கர் பி.எல்.சி. கொன்பிபி ஹோட்டல் ஹோல்டிங்ஸ், எஸ்.எம்.பி. லீசிங், டி.பி.சி. புளூட்வோட் அன்ட் கிறேக், ஹோட்டல் றீவ் கோம்பர், சொமர்வில்லே ஸ்டொக்புறோக்கர்ஸ், வட்டபொத்த இன்வெஸ்ட்மன்ட்ஸ், கொலம்போ லான்ட் அன்ட் டெவலப்மன்ட் கம்பனி, அலுடாப் லிமிடெட், பான் ஏஷியன் பவர் லிமிடெட், நேஷன்ஸ் லங்கா பினான் , தீபஸ் மேர்சன்ட் லிமிடெட், ஸ்வர்ணமஹால் பினான்ஷியல் சேர்விசஸ், ஈஸ்ட் வெஸ்ட் புரபர்ட்டீஸ் ட்றேடர்ஸ், தப்றபேன் செக்கியூரிட்டீஸ், நவலோக்க ஹொஸ்பிட்டல்ஸ் பி.எல்.சி. யூனியன் வங்கி, புளூ டயமன்ட் ஜுவலரி வேர்ல்ட்வைட் ஆசிய கூட்டு கம்பனிகள் இந்த விசாரணைகளில் அடங்கியிருந்ததாக பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிலிருந்து கிடைத்த தகவல்கள் கூறியுள்ளன.

அதேவேளை, மஹாவெலி றீச் ஹோட்டல்ஸ், அஸ்கொட் ஹோல்டிங்ஸ், சிங்கர் பினான்ஸ், ரேடியன்ட் ஜெம்ஸ், ஒன் அலி ஹோல்டிங், ஏஷியன் பினான்ஸ், ஏஷியா அசட்ஸ், அக்மே பிரிட்டிங் அன்ட் பக்கேஜிங் ஆகிய நிறுவனங்கள் மீதான விசாரணைகள் நிலுவையில் உள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகியவற்றின் மீதான விசாரணைகள் இன்னும் முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கண்காணிப்பு பிரிவுகளின் முடிவுகளை தொடர்ந்து வேறு பல கம்பனிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டது எனவும் சில நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறின.

உதாரணமாக, பங்குகளின் சந்தை விலைகளை தமக்கேற்றப்படி மாற்றிய குற்றங்களுக்காக எம்.ரி.டி வோக்கஸ் பிஎஸ்சி முதலீட்டு ஆலோசனை கம்பனிக்கு 3.3மில்லியன் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்பார்வை பிரிவின் பார்வைக்குள் வந்துள்ள கூட்டு நிறுவனங்கள் யாவற்றுக்கும் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு எச்சரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளது.

என்வைஹோன்மென்ட் றிசோஸஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் இரண்டு பணியாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 3.3மில்லியன் ரூபா பணமும் அறவிடப்பட்டுள்ளது.[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/47598-2012-08-29-08-46-12.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நிபுணர் சொன்னால் சரியாகத்தான் இருக்கம்.. :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.