Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் ஏற்றுமதித் தடைசெய்யப்படவிருக்கும் இலங்கை உற்பத்திகள் பாரிய நெருக்கடியில் சிறீலங்கா?

Featured Replies

[size=5]விரைவில் ஏற்றுமதித் தடைசெய்யப்படவிருக்கும் இலங்கை உற்பத்திகள்

பாரிய நெருக்கடியில் சிறீலங்கா?[/size]

இலங்கையில் பசளைகள் மற்றும் பூச்சி நாசினிகளை அதிகம் பாவிப்பதால் இலங்கையில் அதிகமானவர்களுக்கு சிறு நீரக வியாதி வருவதாக ஐ நா வின் உணவுப்பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.இதே பொருட்கள் தான் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.பொதுவாக பொன்னாங்காணி,வல்லாரை போன்றவைகள் பூச்சித்தாக்கத்திலிருந்து கட்டுப்படுத்தவும் மற்றும் உற்பத்திகளை பெருக்கவும் பூச்சி நாசினிகளை பாவிக்கிறார்கள்.இதை விட வாழை மரத்தை இடையில் வெட்டி யூறியாவை திணித்து அதன் மூலம் 45 நாட்களில் வாழைக்குலை அறுவடை செய்யபடுகிறது.பின்பு பழுக்க வைப்பதற்காக போமலின் திரவம் ஊசி மூலம் பாச்சப்படுகிறது.ஆகவே இலங்கை பொருட்கள் மீது அவதானம் தேவை

http://srilog.com/hi...cides_1103.html

http://www.ncbi.nlm....les/PMC3143923/

http://www.biomedcen...1471-2369/12/32

Edited by BLUE BIRD

[size=5]தொடர்புபட்ட செய்தி :[/size]

[size=6]இலங்கை உணவு பொருட்களும் சிறுநீரக வருத்தமும் இறப்புக்களும்:[/size]

[size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=106922[/size]

ஒவ்வொரு வாரமும் பொன்னாங்காணி, வல்லாரை அல்லது பசளி வாங்கி சமைத்தோ அல்லது சம்பல் பண்ணியோ உண்பதுண்டு. இனி இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட வேண்டியது தான். ஏற்கனவே கருவேப்பிலைக்கு good bye சொல்லியாச்சு

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நெருக்கடியான நிலமைகளே தமிழர்களுக்கு ஒரு விடிவை தேடித்தர வழிகோலும்

தமிழீழம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது

ஒவ்வொரு வாரமும் பொன்னாங்காணி, வல்லாரை அல்லது பசளி வாங்கி சமைத்தோ அல்லது சம்பல் பண்ணியோ உண்பதுண்டு. இனி இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட வேண்டியது தான். ஏற்கனவே கருவேப்பிலைக்கு good bye சொல்லியாச்சு

இனி போடும் சமையல் குறிப்புக்களில் இவைகள் பயன்படுத்தாத சமையல் குறிப்புகளை இணைக்கவேண்டும் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:( :( :(

[size=4] எந்த நாட்டினனதும் தலை பொருளாதாரம்.[/size]

[size=4]அதன் கால்கள் அரசியல்; கைகள் இராணுவப்பலம். ஒன்றிற்கு ஒன்று பலமாக இருக்கவேண்டும். [/size]ஒன்றில் பலவீனம் ஏற்பட்டால் தலைக்கு பிரச்சனை.

[size=5]தலைக்கே பிரச்சனை என்றால் ... நிலைமை கடினமாகிவிடும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியெண்டால் இவ்வளவு காலமும் சிறீலங்கா பெருட்களை புறக்கணித்தது எண்டது வெறும் பம்மாத்தா?? :icon_idea:

அப்பிடியெண்டால் இவ்வளவு காலமும் சிறீலங்கா பெருட்களை புறக்கணித்தது எண்டது வெறும் பம்மாத்தா??

[size=4]இல்லை.[/size]

[size=4]மேற்கொண்டு புறக்கணிப்புக்கு ஒரு சுகாதார காரணமும் உள்ளது. [/size]

[size=1]

[size=4]பிரான்ஸ் நாட்டு பயணிகள் புத்தர் சிலைக்கு முன்னால் புகைப்படம் எடுத்தமைக்கு தண்டனை விதிக்கப்பட்டனர். [/size][/size]

[size=1]

[size=4]பிரித்தானியா அரசு தனது பிரசைகளை இலங்கையில் அகலக்கால் வைத்திருக்கும் இராணுவம் காரணத்தை காட்டி பயணம் செய்பவர்களை எச்சரித்து உள்ளது. [/size][/size]

[size=4]இடைநிறுத்தி வைத்திருந்த ஜி..எஸ்.பி. வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் முற்று முழுதாக நிற்பட்டாப்பட்டுள்ளது. இது ஒருவித பொருளாதார தடையே. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.