Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்துருக்கொண்டான் கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவு .

Featured Replies

மூன்று மாத குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார் உட்பட 184 பேர் சிறீலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 22 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன, குற்றவாளிகள் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கு நீதிகிடைக்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் சத்துருக்கொண்டான் கிராம சேவகர் பிரிவிலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த 184 பேர் சத்துருக்கொண்டான் படை முகாமில் படையினரால் சுட்டும், வெட்டியும், உரிருடன் தீயிட்டுக் கொழுத்தி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் நிறைவடைகின்றது.

1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் கிராமத்தில் 38 பேர், பனிச்சையடிக் கிராமத்தில் 37 பேர், பிள்ளையாரடி கிராமத்தில் 62 பேர், கொக்குவில் கிராமத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் மூன்று மாதக் குழந்தைகளான என்.வேணுதாஸ், எஸ்.பிரியா, நான்கு மாதக் குழந்தையான ஏ.வேணுஜா, ஒரு வயதிக்குட்பட்ட ஐந்து குழந்தைகள், பத்து வயதிற்குட்பட்ட 42 சிறார்கள், 68 வயதிற்கு மேற்பட்ட 28 பேர், ஒன்பது கர்ப்பிணித்தாய்மார்கள் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.

படுகொலையை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் கே.பாலக்கிட்ணர் தலைமையிலான மூவர் அடங்கிய ஜனாதிபதி விசேட ஆணைக்கழு நியமிக்கப்பட்டது. பலர் வாக்குமூலம் அளித்திருந்தனர். சத்துருக்கொண்டான் படை முகாம் படையினரே படுகொலையைச் செய்தது ஊர்ஜிதமானது. ஆனால் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/?p=31690

[size=5]1990 : [/size][size=5]Saththurukondan Massacres: 180 Tamils butchered[/size]

[size=5]On 10 September 1990, over 180 Tamil civilians were butchered by the Sri Lanka army at the Saththurukondan Army Camp in the Batticaloa District. At an inquiry into the massacre, the Officer-in-Charge of the camp, Captain. Gamini Varnakula Sooriya said "On that day no search or arrest was conducted by us". He also reiterated that none of his men even ventured out of the camp on the day of the massacre. The sole survivor of the massacre, Kanthasamy Krishnakumar aged 27, however recounted the chilling facts.[/size]

[size=4]படுகொலை செய்யப்பட்ட அனைத்து உறவுகளினதும் ஆத்மா சாந்தியடையட்டும். இந்தப்படுகொலைகளைக்கு எல்லாம் நீதியாக தமிழர் தரப்பிற்கு ஒரு நியாயமான ஏறகக்கூடிய அரசியல் தீர்வே பதிலாகும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அந்த உறவுகளின், ஆத்மாக்கள் சாந்தியடையப் பிரார்த்திக்கும் அதே வேளை, அவர்களது இறப்புக்கள், அர்த்தமில்லாமல், போய் விடக் கூடாது! மேலுள்ள அகூதாவின், கருத்தே எனதுமாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான இனக்கொலைகளைப் புரிந்த இன்னுமொரு கட்சியான சுதந்திரக்கட்சியை மேலே ஏற்றி அழகுபார்த்துவிட்டார்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர்..!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை ஒன்றே நாம் உங்களுக்கு செய்யும் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.