Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை வீழ்த்த நினைத்த த.தே.கூட்டமைப்புக்கு மட்டு. மக்கள் தக்கபாடம் புகட்டியுள்ளனர்: சந்திரகாந்தன்

Featured Replies

[size=4]என்னை வீழ்த்த நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என முன்னாள் முதலமைச்சரும்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

'நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, என்னை எந்தவிதத்திலாவது தோற்கடிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு பல முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அப்படியிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகளவான வாக்குகளைப் பெற்று நான் வெற்றி பெற்றுள்ளேன்.

என்னை வெற்றி பெறச் செய்த மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

அத்தோடு கிழக்கு மாகாணத்திலே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு நல்கிய அனைவருக்கும் கிழக்கு மாகாணத்திலே வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்; சார்பில் எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. தொடர்ந்து இதேபோன்று பல இடர்பாடுகளை ஏற்படுத்தக் காத்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் கிழக்கு மக்கள் மிக்க அவதானமாக இருக்குமாறும்' கேட்டுக்கொண்டார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/48315-2012-09-10-03-59-57.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் அதிகம் வாழும் மட்டக்களப்பிலோ அல்லது பட்டிருப்பிலோ இவர் போட்டியிடாமல் ஏனைய வாக்காளர்கள் அதிகம் வசிக்கும் கல்குடாவில் போட்டியிட்டதால் பிள்ளையான் வென்றுள்ளார்.

இவரின் முதலமைச்சர் கனவு அனேகமாக தகர்க்கப்படும்.

UPFA wins most seats in controversial Eastern Provincial Council elections Tamil Guardian 09 September 2012 [size=1]icn_print_grey.gif[/size][size=1]icn_email_grey.gif[/size][size=1]icn_feedback_grey.gif[/size]

[size="2"]Sri Lanka’s ruling UPFA coalition has won 14 seats in the Eastern Provincial Council elections to the TNA’s 11, in an election mired with controversy.

The margin and manner of victory has been hotly contested, with the loss of a seat for the Tamil National Alliance during a reported “power cut”, whilst votes were being counted in Batticaloa (See report from TamilNet here).

The UPFA also managed to gain two ‘bonus seats’ through the Provincial Councils Elections Act (see here) despite having an overall winning margin of less than 7,000, according to government figures. If the TNA had won the ‘bonus seats’, they would have come first in the elections.

Furthermore, low voter turnout and reports of threats and intimidation along with a massive Army and Police presence, marred the elections.

Nonetheless, the Tamil National Alliance emerged as the single largest party in both Trincomalee and Batticaloa, only losing to the UPFA in the Amparai district.

The TNA also saw a marked increase in votes from the 2010 Parliamentary elections in both Trincomalee and Batticaloa. In 2010, the TNA gained 33,268 and 66,235 votes in both districts respectively, but now obtained 44,396 and 104,682 votes in the district.

The Eastern province has seen a flurry of colonisation and Sinhalisation, with the ICG reporting earlier this year that this was part of a strategy to ""change the facts of the ground", as has already happened in the east, and make it impossible to claim the north as a Tamil-majority area deserving of self-governance."

Almost 100 civil society leaders earlier wrote to the Tamil National Alliance urging them to reject the provincial council system and the demerging of the North and East, as they prepare to contest in the upcoming Eastern Provincial Council Elections. See here.

The Tamil National Alliance boycotted provincial council elections in the east in 2008, claiming the environment was not safe to operate in due to the activity of paramilitary groups.

Batticaloa

In the Batticaloa Districts, the TNA won convincingly in all the divisions but one in Kalkuda, losing that to the UPFA by a margin of just over a 1,000 votes. In the Padiruppu division alone, the TNA won by over 25,000 votes.

They gained 6 seats in the district overall, to the UPFA’s 4.

Trincomalee

Overall in the Trincomalee district, the TNA and UPFA won 3 seats each.

In the Trincomalee Division, the TNA won by a margin of almost 20,000 votes, but the division of Seruwila where Basil recently dispatched a 1,000 member squad saw the UPFA, UNP and Wimal Weerawamsa’s NFF all beat the TNA.

Amparai

In the Amparai district, the TNA only won 2 seats to the UPFA’s 5.

In the Amparai division itself, the TNA only mustered 33 votes overall.

They managed to defeat the UPFA in both Pottuvil and Kalmunaim losing in Sammanturai.[/size]

http://www.tamilguardian.com/article.asp?articleid=5753

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.