Jump to content

பொண்ணாங்கண்ணி கீரைக் குழம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

[size=4]தேவையான பொருட்கள் :[/size]

[size=4]பொண்ணாங்கண்ணிக் கீரை-1 கட்டு[/size]

[size=4]வெங்காயம்-1[/size]

[size=4]தக்காளி-1[/size]

[size=4]உப்பு-தே.அளவு[/size]

[size=4]புளி-னெல்லிக்காய் அளவு[/size]

[size=4]துவரம் பருப்பு-கால் கப்[/size]

[size=4]மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்[/size]

[size=4]சாம்பார் தூள்-2 டே.ஸ்பூன்[/size]

[size=4]தாளிக்க்:[/size]

[size=4]எண்ணெய்-2 டே.ஸ்பூன்[/size]

[size=4]கடுகு,உ.பருப்பு-தலா 1 டீஸ்பூன்[/size]

[size=4]பெருங்காயம்-2[/size]

[size=4]கறிவேப்பிலை-1 கொத்து[/size]

[size=4]செய்முறை :[/size]

[size=4]துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்.[/size]

[size=4]கீரையை ஆய்ந்து,கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.[/size]

[size=4]வெங்காயம்,தக்காளியை நைஸாக நறுக்கிக் கொள்ளவும்.[/size]

[size=4]வெந்த பருப்பில் கீரை,தக்காளி, வெங்காயம் சேர்த்து வேக விட வேண்டும்.[/size]

[size=4]கீரை வேகும் போதே சாம்பார் தூள் சேர்த்து, புளியையும் கரைத்து விடவும்.[/size]

[size=4]தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,உ.பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.[/size]

[size=4]அடுப்பிலிருந்து இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.[/size]

[size=4]குறிப்பு :[/size]

[size=4]உடம்பிற்கு குளிர்ச்சியை தர வல்லது.[/size]

[size=4]கண் பார்வை துல்லியமாகும்.[/size]

[size=4]வாய்ப்புண்,வயிற்றுப்புண் எல்லாம் சரியாகும்.[/size]

[size=4]கூந்தல் கருமையாக,செழித்து வளரும்.[/size]

[size=4]http://www.manoharim...emid=13&lang=en[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணாங்காணியை கீரை செய்து சாப்பிடலாம் தானே பிறகு எதற்கு குழப்பு[எந்த ள]க்குள் போட்டு சத்தை வீணாக்குகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணாங்காணியை கீரை செய்து சாப்பிடலாம் தானே பிறகு எதற்கு குழப்பு[எந்த ள]க்குள் போட்டு சத்தை வீணாக்குகிறார்கள்

ஒரேமாதிரி செய்து சாப்பிடு அலுத்தவர்கள் இந்தமுறையில் குழம்பு வைத்து சாப்பிடலாம் :D

பகிர்விற்கு நன்றி ரதி :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.