Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது நிலம் எமக்கு வேண்டும் – மாந்தநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்…(படங்கள்)

Featured Replies

எமது நிலம் எமக்கு வேண்டும் என ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் வகையில் இன்று மாலை சுவிஸ் நாட்டில் வசித்துவரும் ஈழத்தமிழரான செல்வராசா வைகுந்தன் அவர்கள் ஸ்ரார்ஸ்பூரக் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்றலில் இருந்து தனது நீதி வேண்டிய மிதிவண்டி பயணத்தை ஆரம்பித்தார் .

அகவணக்கத்துடன் தொடங்கிய இவ் நிகழ்வு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ உறுதியோடு ஆரம்பிக்கப்பட்டது .

செல்வராசா வைகுந்தன் அவர்களின் நீதி வேண்டிய மிதிவண்டி பயணத்தை ஆரம்பித்து வைக்க எழுச்சி கொண்ட ஸ்ட்ராஸ்புர்க் மக்கள் தமது ஆதரவை செலுத்தியதோடு மற்றும் வைகுந்தன் அவர்களுடன் இணைந்து ஏனைய மூன்று இளையோர்களும் ஆரம்பித்தனர் .

ஸ்ரார்ஸ்புர்க் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிதிவண்டிப்பயணம் ஆயசஉமழடளாநiஅ எனும் இடத்தைச் சென்றடைந்தது. நாளை காலை மீண்டும் தொடர்கின்ற மிதிவண்டிப்பயணம் ஆரடாழரளந நகரத்தைக் கடந்து மாலை டீயளநட நகரத்தைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது .

டீயளநட நகரத்தில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் மக்கள் சந்திப்பும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. .

எமது நிலம் எமக்கு வேண்டும் என 22 .09 .2012 ஓங்கிக் குரல் கொடுக்க அனைத்து ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களும் சிறப்பாக சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வுக்கு அணிதிரள வேண்டும் என திரு வைகுந்தன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் .

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

078 662 93 06

076 410 06 76

076 421 13 99.

to-gneeve2.jpgto-geneva1.jpggneeva-3.jpg

http://thaaitamil.com/?p=32190

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]எமது நிலம் எமக்கு வேண்டும் எமது நிலம் எமக்கு வேண்டும் எமது நிலம் எமக்கு வேண்டும் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ..

  • கருத்துக்கள உறவுகள்

கவனயீர்ப்புகள் மூலம், உலகின் மனச் சாட்சியைத் தட்டும் உறவுகளுக்கு, நன்றிகள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.