Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு பிடித்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் 2

Featured Replies

ஏ.ஆர்.ரகுமானின் பாடலின் தொடர்ச்சியை இந்த திரியில் இணைக்கிறேன்.

இதன் முதல் பகுதியை இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம்.
http://www.yarl.com/...pic=101112&st=0

-------------------------------------------------------------------------------------------------------------------
பாடல்: தாய் மண்ணே வணக்கம்.
http://www.youtube.com/watch?v=g8y0rqtU7zk

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கிலை 3ம் பாகம்,4ம் பாகம் எல்லாம் வரும்போலை கிடக்கு....ஐங்கரன் துலைஞ்சான் போ.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:D. :D

உங்களுக்கு பிடித்த பாடல்கள் எண்டு ஒரு திரி அப்புறம் எனக்கு பிடித்த ar பாடல்கள் என்று ஒருதிரி ரெண்டையும் ஒன்டாக்கினா ஒரே இடத்தில கேப்பம் எல்லா....

  • தொடங்கியவர்

பாடல்: கேளாமல் கையிலே

படம்: அழகிய தமிழ் மகன்

போற போக்கிலை 3ம் பாகம்,4ம் பாகம் எல்லாம் வரும்போலை கிடக்கு....ஐங்கரன் துலைஞ்சான் போ.... :lol:

அப்படி நடந்தால் முதலில் சந்தோசப்படுவது எரிமலை அண்ணாவாக தான் இருப்பார்... :)

உங்களுக்கு பிடித்த பாடல்கள் எண்டு ஒரு திரி அப்புறம் எனக்கு பிடித்த ar பாடல்கள் என்று ஒருதிரி ரெண்டையும் ஒன்டாக்கினா ஒரே இடத்தில கேப்பம் எல்லா....

ரகுமானின் பாடல் இசை ஏனையோரின் பாடல் இசையுடன் சேராது. அதனால் இரண்டையும் ஒன்றாக்க விரும்பவில்லை. எந்த திரியில் இருந்தால் என்ன follow பண்ணினால் அனைத்து பாடல்களையும் கேட்கலாம் தானே....

இருவரின் வருகைக்கும் நன்றி. :)

  • 1 month later...
  • தொடங்கியவர்

பாடல்: காற்றில் ஓர் வார்த்தை
படம்: வரலாறு (god father)

Edited by துளசி

  • 2 months later...
  • தொடங்கியவர்

பாடல்: ஏ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
படம்: இந்திரா
 
http://www.youtube.com/watch?v=zwlQ1NT5CuE

Edited by துளசி

  • 8 months later...
  • தொடங்கியவர்

பாடல்: என் வானம் விடிவது உன்னாலே
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிச்சரன், பூஜா
படம்: அம்பிகாபதி 

Edited by துளசி

  • தொடங்கியவர்

பாடல்: ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
பாடியவர்கள்: A.R.ரஹ்மான், சின்மயி
படம்: குரு

http://www.youtube.com/watch?v=Whc2Iy189eE

பாடல்: விண்மேகம் முட்ட முட்ட பொன்மின்னல் வெட்ட வெட்ட பூவானம் போர்த்துக்கொண்டதோ
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல்
படம்: குரு

http://www.youtube.com/watch?v=exO80E8BfGY

பாடல்களுக்கு நன்றி

  • தொடங்கியவர்

பாடல்: என் இதயம் உடைத்தாய் நொருங்கவே (ஹோசோனா)
பாடியவர்கள்: Vijay Prakash, Suzanne D'Mello, Blaaze
பாடல் வரி: தாமரை
படம்: விண்ணை தாண்டி வருவாயா

பாடல்: ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் (மன்னிப்பாயா)
பாடியவர்கள்: A.R.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரி: தாமரை
படம்: விண்ணை தாண்டி வருவாயா

பாடல்களுக்கு நன்றி

நன்றி வருகைக்கு. :)

Edited by துளசி

  • தொடங்கியவர்

பாடல்: மனமோகனா  மனமோகனா  
பாடியவர்: சாதனா சர்கம்
படம்: ஜோதா அக்பர்     

http://download.tamiltunes.com/songs/__F_J_By_Movies/Jotha_Akbhar_2008/Mulumathy_-_Jotha_Akbhar_2008_-_Tamilwire.com.mp3

பாடல்: இதயம் இடம் மாறியதே
பாடியவர்கள்: கார்த்திக், சித்ரா
படம்: ஜோதா அக்பர்   

Edited by துளசி

  • தொடங்கியவர்

பாடல்: ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து ஆயுள் ரேகை நீள செய்கிறதே
பாடியவர்கள்: கார்த்திக், கோபிகா பூர்ணிமா
படம்: எனக்கு 20 உனக்கு 18

http://www.youtube.com/watch?v=d9o2LoCvsz8
 
Edited by துளசி

  • தொடங்கியவர்

பாடல்: உதயா உதயா உளறலிலே உயிரால் உனையே எழுதுகிறேன்
பாடியவர்: சாதனா சர்கம், ஹரிஹரன்
படம்: உதயா

  • தொடங்கியவர்

பாடல்: சுவாசமே சுவாசமே
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், சாதனா சர்கம்
படம்: தெனாலி

http://www.youtube.com/watch?v=UD0Ma-wH4ik&hd=1

  • தொடங்கியவர்

பாடல்: காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்
படம்: New

  • தொடங்கியவர்

பாடல்: மருதாணி விழியில் ஏன்
பாடியவர்: மது ஸ்ரீ
படம்: சக்கரைக்கட்டி

http://www.youtube.com/watch?v=SFg6oapjeoY&hd=1

  • தொடங்கியவர்

பாடல்: தொட்டால் பூ மலரும்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
படம்: New

  • தொடங்கியவர்

பாடல்: இன்னிசை அளவிடையே அமுதே இளமையின் நன்கொடையே
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், மஹதி
படம்: வரலாறு (god father)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

துளசி.. இந்த வண்டில் இன்னும் ஓடுதா? :blink: ஏ.ஆர். ரகுமான் போட்ட பாட்டுகள் இத்தனைக்கும் முடிஞ்சிருக்கும் எண்டு நினைச்சிட்டன். :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கைகளைக்கட்டிப்போட்டுவிட்டு 

நீங்கள் மட்டும் பலவித உணவுகளைச்சாப்பிடுவது போலொரு உணர்வு.... :D  :D

பாடல்கள் அருமை..

இசையின்  பேச்சையெல்லாம் கணக்கில் எடுக்கவேண்டாம்

அவருக்கு தன்னுடைய ஆளை பின்னுக்கு  தள்ளிவர் என்ற பொபொபொறாமை.. :lol:  :D

  • தொடங்கியவர்

துளசி.. இந்த வண்டில் இன்னும் ஓடுதா? :blink: ஏ.ஆர். ரகுமான் போட்ட பாட்டுகள் இத்தனைக்கும் முடிஞ்சிருக்கும் எண்டு நினைச்சிட்டன். :D

ஐயோ அண்ணா, அதை ஏன் கேட்கிறீர்கள். :rolleyes: முன்னர் (போனவருடம்) என்மேல் அனைவரும் விமர்சனம் வைத்த போது என்னால் எதற்கு யாழுக்கும் யாழ்கள உறவுகளுக்கும் பிரச்சினை என நினைத்து ஓரிருவருக்கு சொல்லி விட்டு ஏனையோருக்கு சொல்லாமல் கொள்ளாமல் இரண்டாவது தடவையாக யாழை விட்டு போக வெளிக்கிட்டன். அப்போது நான் ஆரம்பித்த 4 திரிகளையும் நிறுத்தி விட்டேன். ஆனால் அந்த நேரம் போனால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாமல் போகிறேன் என தவறாக நினைப்பார்கள் என கூறி அவர்கள் தடுத்து விட்டார்கள்.

அதன் பின் முடிவை மாற்றிக்கொண்டு திரியை மீள திறக்க முடியுமா என நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு மடல் போட்டேன். அவர் நானாக நிறுத்திய திரியை மீள திறக்க முடியாது என கூறி விட்டார். அது தான் இரு பாடல் திரிகளையும் பகுதி 2 ஆக ஆரம்பித்தேன். அங்கு கருத்தெழுதிய உறவுகள் அதை நிறுத்தி விட்டு நான் புதிய திரி திறந்ததுக்கு கோவித்தார்களோ தெரியவில்லை. அனைவரும் புரிந்துகொண்டு மன்னியுங்கள். :rolleyes:

ரஹ்மான் இசையமைக்கும் வரை ரஹ்மானின் பாடல்களும் இருக்கும்.

நன்றி வருகைக்கு.. :)

எங்கள் கைகளைக்கட்டிப்போட்டுவிட்டு 

நீங்கள் மட்டும் பலவித உணவுகளைச்சாப்பிடுவது போலொரு உணர்வு.... :D  :D

பாடல்கள் அருமை..

இசையின்  பேச்சையெல்லாம் கணக்கில் எடுக்கவேண்டாம்

அவருக்கு தன்னுடைய ஆளை பின்னுக்கு  தள்ளிவர் என்ற பொபொபொறாமை.. :lol:  :D

நன்றி அண்ணா வருகைக்கு.. :D

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கைகளைக்கட்டிப்போட்டுவிட்டு 

நீங்கள் மட்டும் பலவித உணவுகளைச்சாப்பிடுவது போலொரு உணர்வு.... :D  :D

பாடல்கள் அருமை..

இசையின்  பேச்சையெல்லாம் கணக்கில் எடுக்கவேண்டாம்

அவருக்கு தன்னுடைய ஆளை பின்னுக்கு  தள்ளிவர் என்ற பொபொபொறாமை.. :lol:  :D

சார்.. கோயிலுக்குள் போனால் சிலவேளை நந்தி மறைக்கலாம்.. :D அதற்காக மூலவர் குறைந்துவிட்டார் என்று அர்த்தமா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சார்.. கோயிலுக்குள் போனால் சிலவேளை நந்தி மறைக்கலாம்.. :D அதற்காக மூலவர் குறைந்துவிட்டார் என்று அர்த்தமா? :lol:

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது இதைத்தான்......

ஏன்ன  செய்வது???

சிலர்  விசுநாதன் ராமமூர்த்தி  தான் மூலவர் என்கின்றனரே......?

அதையும் ஒரு நந்தி  மறைத்தபோது

நான் அதை ஏற்றுக்கொண்டேனே.......... :lol:  :D

நாங்களும்தான் சார்.. :D எம்.எஸ்.வி (ராமமூர்த்தி அவர்களை உள்ளடக்க முடியவில்லை), வி.குமார், எம்.பி. ஸ்ரீனிவாசன், சலீல் சௌத்ரி, தட்சிணாமூர்த்தி போன்றவர்களை ஏற்றுக்கொண்டோம்.. :D

சங்கர் கணேஷ், கே.வி. மகாதேவன், ஏ.ஆர். ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் போன்றவர்கள் பட்டியலில் இன்னும் சேர்க்கப்படவில்லை. :icon_idea:

அழுதிடுவன் சொல்லிப்போட்டன் :(

(அதைவிட  அழுகை வருகுது சார் என்றழைப்பது... :(  :(  :( )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.