Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. பொதுச்சபையில் இலங்கைக்கு கண்டனம் பிரிட்டனின் ஆதரவுடன் மற்றொரு தீர்மானம் நிறைவேறும் சாத்தியம்

Featured Replies

[size=2]

[size=4]ஐ.நா. பொதுச்சபையின் 67ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம் பெறுவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற் கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size][/size]

[size=2]

[size=4] பிரிட்டனின் ஆதரவுடனேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா. பொதுச் சபையின் 67ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 19ஆம் திகதி முடிவடைகிறது.[/size][/size]

[size=2]

[size=4]இந்தக் கூட்டத் தொடரிலேயே இலங்கையின் மனித உரிமை விவகாரம் பற்றிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size]

[size=2]

[size=4]பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத்தின் மூன்றாவது அமர்விலேயே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிகள் நடப்பதாகத் தெரியவந்துள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]இது தொடர்பாகப் பிரிட்டன் அரசின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று நியூயோர்க்கில் ஐ.நாவின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன.[/size][/size]

[size=2]

[size=4]இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம் எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகதி கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஐ.நாவில் இந்த்த் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் இலங்கை அரச அதிகாரிகள் பலரும் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=472421451523544859[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

அடுத்த

அடுத்த

மாதங்கள் எமக்கு முக்கியமான மாதங்கள்.

நேரங்களை ஒதுக்கி தற்பொழுதே தயாராகணும் எம்மவர்கள்.

  • தொடங்கியவர்

[size=4] கனடாவில் உள்ள எம்மவர் அமைப்புக்கள் சில தமது பங்களிப்பை செய்துள்ளன.[/size]

[size=4]இந்த மூன்று வருட காலத்தில் என்ன நடக்கின்றது? தமிழ் மக்களுடனான நல்லிணக்கம் எவ்வாறு நிலத்தில் அமுலாக்கப்படுகின்றது? என்ற நிகழ்வுகளை ஆதாரங்களுடன் தயார்படுத்தி இருக்கின்றனர். [/size]

தீர்மானங்களை மடும் நிறைவேற்றுவாங்கள் ஆனால் ஒண்டும் செய்ய மாட்டாங்கள், என்றாலும் சீனாவின் அடாவடித்தனத்தை பார்க்கும் போது எதோ நல்லது நடக்கும் என்று தோன்றுகிறது

  • தொடங்கியவர்

[size=4]சீனா, உருசியா போன்ற நாடுகளின் அணுகுமுறையில் மாற்றங்கள் மெதுவாகவே வரும்,வராமலும் போகலாம். [/size][size=1]

[size=4]சிரியா - ஒரு நல்ல உதாரணம். [/size][/size]

  • தொடங்கியவர்

[size=3]

[size=4]I. all members[/size][/size][size=3]

[size=4]ambmission.angola@bluewin.ch, genf-ov@bmeia.gv.at, mission.bangladesh@ties.itu.int, geneva@diplobel.fed.be,info@missionbenin.ch, botgen@bluewin.ch, mission.burkina@ties.itu.int, mission.cameroun@bluewin.ch,misionchile@misginchile.org, mission.china@ties.itu.int, missioncongo@bluewin.ch, mission.costa-rica@ties.itu.int,embacubaginebra@missioncuba.ch, mission.geneva@embassy.mzv.cz, mission.djibouti@djibouti.ch,onuginebra@mmrree.gov.ec, onusuiza@minex.gob.gt, gva.missions@kum.hu, mission.india@ties.itu.int,mission.indonesia@ties.itu.int, rappoi.ginevra@esteri.it, info@jordanmission.ch, info@kuwaitmission.ch,kyrgyzmission@bluewin.ch, mission.libye@bluewin.ch, malgeneva@kln.gov.my, info@maldivesmission.ch,mission.mauritania@ties.itu.int, mission.mauritius@ties.itu.in, mission-nigeria@bluewin.ch, mission.geneva@mfa.no,mission.peru@ties.itu.int, geneva.pm@dfa.gov.ph, chgenstp@msz.gov.pl, mission.qatar@ties.itu.int,mission.moldova@ties.itu.int, mission.romania@romaniaunog.org, mission.russian@vtxnet.ch,saudiamission@bluewin.ch, mission.senegal@ties.itu.int, mission.spain@ties.itu.int, mission-geneve-oi@eda.admin.ch, mission.thailand@ties.itu.int, mission.uganda@ties.itu.in, mission.usa@ties.itu.int,mission.uruguay@urunugi.ch[/size][/size]

[size=3]

[size=4]II. members in regions[/size][/size]

[size=3]

[size=4]AFRICAN STATES[/size][/size][size=3]

[size=4]ambmission.angola@bluewin.ch, info@missionbenin.ch, botgen@bluewin.ch, mission.burkina@ties.itu.int,mission.cameroun@bluewin.ch, missioncongo@bluewin.ch, , mission.djibouti@djibouti.ch,mission.mauritania@ties.itu.int, mission.mauritius@ties.itu.int, mission-nigeria@bluewin.ch,mission.senegal@ties.itu.int, mission.uganda@ties.itu.int, [/size][/size]

[size=3]

[size=4]LATIN AMERICAN & CARIBBEAN STATES [/size][/size][size=3]

[size=4]misionchile@misginchile.org, mission.costa-rica@ties.itu.int, embacubaginebra@missioncuba.ch,onuginebra@mmrree.gov.ec, onusuiza@minex.gob.gt, mission.mexico@ties.itu.int, mission.peru@ties.itu.int,mission.uruguay@urunugi.ch, [/size][/size][size=3]

[size=4] [/size][/size][size=3]

[size=4]ASIAN STATES [/size][/size][size=3]

[size=4]mission.bangladesh@ties.itu.int, mission.china@ties.itu.int, mission.india@ties.itu.int, mission.indonesia@ties.itu.int, info@jordanmission.ch, info@kuwaitmission.ch, kyrgyzmission@bluewin.ch, mission.libye@bluewin.ch,malgeneva@kln.gov.my, info@maldivesmission.ch, geneva.pm@dfa.gov.ph, , mission.qatar@ties.itu.int,saudiamission@bluewin.ch, mission.thailand@ties.itu.int,[/size][/size]

[size=3]

[size=4]EASTERN EUROPEAN STATES [/size][/size][size=3]

[size=4]mission.geneva@embassy.mzv.cz, gva.missions@kum.hu, genewa.onz.sekretariat@msz.gov.pl,mission.moldova@ties.itu.int, mission.romania@romaniaunog.org, mission.russian@vtxnet.ch, [/size][/size]

[size=3]

[size=4]WESTERN EUROPE & OTHER STATES [/size][/size][size=3]

[size=4]genf-ov@bmeia.gv.at, geneva@diplobel.fed.be, rappoi.ginevra@esteri.it, mission.geneva@mfa.no,mission.spain@ties.itu.int, mission-geneve-oi@eda.admin.ch, mission.usa@ties.itu.int, [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.