Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு TNAக்கு இந்தியா அழுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]thamil%20theesiak%20kuuddamaippu.jpg[/size]

[size=3][size=4]தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size]

[size=4]காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை நோக்கி அரசாங்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நகர்த்தும் முனைப்புக்களில் இந்திய மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போதும் அரசியல் தீர்வுது திட்டம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் இடம்பெற்ற ஒரு சில சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தாது என பிரதமர் மன்மோகன் சிங், மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

[size=5]கூட்டமைப்பிற்கு :[/size]

[size=4]"பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது" - சுவாமி விவேகானந்தர்[/size]

இந்த செய்தி சும்மா குழப்பம் விளைவிக்க செய்த முயற்சி.

பேச்சு வார்த்தை என்று சாதரணமாக கூறப்படுவது சுதந்திர கட்சி-கூட்டமைப்பு பேச்சுவார்த்தை. அதில் சில விடயங்கள் முன்னேற்றம் காணாமல் முறிந்து விட்டது. அதாவது பேச்சுவார்த்தை கட்டங்களாக ஆரம்பித்தது. ஆரம்ப கட்டங்களில் அரசு எற்றுக்கொண்டவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அரசு பக்கத்தால் பேச்சுவார்த்தையை தொடர முடியாத நிலை. அரசு இப்போது பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை என்று பிரட்ட பார்க்கிறது. இதில் அரசு எப்பவுமே பெரும்பான்மை வைத்திருக்கு. இதில் அரசுடன் பேசி வெல்ல எதுவும் இல்லை. அரசின் பிரதிநிதிகளான தேவானந்தா கக்கீம் சொல்வதையே கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்கா ஜனநாயக பாதையில் போவதால் அமெரிக்கா இந்த சிக்கலை விளங்கி கொள்கிறது. இந்தியாவின் பிரதான ஆர்வம் 13 (அல்லது 13+) திருத்தம். அதில் 17,18 போன்றவை மேலாதிக்கம் கொண்டிருக்கின்றன. எனவே கூட்டமைப்புக்கு அதை கவனிக்க வேண்டிய தேவை இல்லை. போர்குற்ற விசாரணை சாத்தியமான ஒன்றாக இருப்பதால் பிளேக் தனிபட்ட முறையில் தீர்வு காணப்பட முடியாவிட்டால் அதற்கு போகலாம் என்று கருத்துகள் தெரிவித்திருக்கிறார். இதனால் கூட்டமைப்பின் தற்போதைய நிலை தீர்வுக்கான பேச்சு வார்த்தை மட்டும். அதில் கூட்டமைப்பு வெற்றி பெற்றல் 13ம் திருத்தம் கை விடப்படும். இந்த தொடுப்பை வைத்து மகிந்தா இந்தியாவை தூண்டி அமெரிக்காவின் தலையீட்டைஇல்லாமல் செய்ய முயற்சிக்கிறாராகும். அது சரியாயின் அது ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் இந்தியா புதிய நிலை பாட்டை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதை இந்த செய்தி பிரதிபலிக்கவில்லை.

Edited by மல்லையூரான்

தமிழர் தரப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தமிழினப் படுகொலைகளுக்கு துணைபோன எந்தவொரு இந்தியக் காட்டுமிராடிகளுக்கும் உரிமை இல்லை!

தமிழர் தரப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கு தமிழினப் படுகொலைகளுக்கு துணைபோன எந்தவொரு இந்தியக் காட்டுமிராடிகளுக்கும் உரிமை இல்லை!

அழுத்தமெல்லாம் ஒன்னும் இல்ல . எங்க கோவணத்த உருவுற மாதிரி தெரியுது . அதான் கொஞ்சம் நாமளும் அவங்க கோவணத்த உருவ முடியுமான்னு ட்ரை பண்றோம் . நாங்க டைரெக்டா உருவ முடியாது . அதான் ஆள வெச்சாவது உருவ முடியுமான்னு பாக்கறோம் அவ்வளவுதான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.