Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும். - இலங்கை மத்திய வங்கி

Featured Replies

[size=4]இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைவாக, 6.8 சதவீதம் என்ற அளவாக இருக்குமென இலங்கை மத்திய வங்கி தெரிவித்தது.

இரண்டாவது தடவையாக பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பை இலங்கையின் மத்திய வங்கி குறைத்துள்ளது.

ஆரம்பத்தில் 8 சதவீதமான பொருளாதார வளர்ச்சி இருக்குமென கூறிய வங்கி, பெப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இறுக்கமான நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அது 7.2 சதவீதமாக குறைவடையுமென கூறியது.

வறட்சி காரணமாக, பொருளாதார வளர்ச்சி, 6.8 சதவீதம் என்ற அளவுக்குக் குறையுமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்றால் தெரிவித்தார்.

உலக பொருளாதார தேக்கம், மற்றும் வறட்சி என்பன காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறைவடையுமெனவும், குறைந்தது 6.5 சதவீதம் என்ற அளவாக அது இருக்குமெனவும் இலங்கை திறைசேரியின் தலைவர் Pடீ ஜயசுந்தர திங்கட்கிழமை அறிவித்தார்.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12872

  • தொடங்கியவர்

[size=4]உலகில் எல்லா நாடுகளிலும் மூன்று மூர்த்திகள் உள்ளனர் : அரசியல் ; இராணுவம் ; பொருளாதாரம்.[/size][size=1]

[size=4]மூன்று பேருமே முக்கியம். இவர்கள் ஒருவரின் நலனுக்காக மற்றையவர் செயல்படுவார். [/size][/size]

[size=1]

[size=4]ஆனால் இவர்களில் யார் மிக மிக முக்கியம்? ; கல்வியா? செல்வமா? வீரமா? [/size][/size]

  • தொடங்கியவர்

426359_285874554849797_1722985779_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உலகில் எல்லா நாடுகளிலும் மூன்று மூர்த்திகள் உள்ளனர் : அரசியல் ; இராணுவம் ; பொருளாதாரம்.[/size]

[size=1][size=4]மூன்று பேருமே முக்கியம். இவர்கள் ஒருவரின் நலனுக்காக மற்றையவர் செயல்படுவார். [/size][/size]

[size=1][size=4]ஆனால் இவர்களில் யார் மிக மிக முக்கியம்? ; கல்வியா? செல்வமா? வீரமா? [/size][/size]

என்னைப் பொறுத்தவரையில்..... மூன்றும், முக்கியம்.

கல்வி - 40%

செல்வம் - 25%

வீரம் - 35%

  • கருத்துக்கள உறவுகள்

வீ. ரமாதான் முக்கியம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வீ. ரமாதான் முக்கியம்.. :lol:

வீ. ரமா மூளையில்லாமல்... முட்டாள் வேலை செய்யாமலிருக்க, கல்வியும் முக்கியம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.