Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

சங்கரியரை தோல்வியை ஆலாபரணமாய் எழுதி எறிற தமிழ் பேப்பர்களும் இணையதளங்களும் பாரராசசிங்கத்தாரை பற்றி மூச்சுவிடகாணம்.....

இதில ஒரு அரசியல் செய்தி கிடக்கு

அம்மான் மீதான வன்னியின் இராணுவ அழுத்தங்களை மட்டக்களப்பு மக்கள் நிராகரிக்கிறார்கள் எண்டதுதான்.

ஜோசப் பரராஜசிங்கம் பற்றிய செய்தியை பார்க முடியவில்லை என்பது உண்மைதான். இப்போதுதான் நீண்ட நேரத்திற்கு பின் செய்திகளை பார்க்க தொடங்கினேன். பார்த்தான் பகிர்ந்து கொள்கின்றேன்.

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply

இந்த முறையும் ஒரு சகோதர யுத்தத்தை பாத்துக்கொண்டு வெறும் பார்வையாளர்களாக இருக்கப்போயினம் எண்டால் தந்தை செல்வா சொன்னதைவிட கடவுளாலையும் எங்களை காப்பாத்தேலாது.

  • தொடங்கியவர்

இந்த முறையும் ஒரு சகோதர யுத்தத்தை பாத்துக்கொண்டு வெறும் பார்வையாளர்களாக இருக்கப்போயினம் எண்டால் தந்தை செல்வா சொன்னதைவிட கடவுளாலையும் எங்களை காப்பாத்தேலாது.

பார்த்துக்கொண்டிராமல் என்ன செய்யலாம் என்று சொல்கின்றீர்கள்?

  • தொடங்கியவர்

நான் செய்திகளை தேடினேன் பார்கமுடியவில்லை. நீங்கள் ஏதாவது தளத்தில் பார்த்தீர்களா?

இந்த முறையும் ஒரு சகோதர யுத்தத்தை பாத்துக்கொண்டு வெறும் பார்வையாளர்களாக இருக்கப்போயினம் எண்டால் தந்தை செல்வா சொன்னதைவிட கடவுளாலையும் எங்களை காப்பாத்தேலாது.
கந்தர்.. கொஞ்சம் மெதுவா கதையுங்கோ.. எக்கணம் உந்த குருவிக்குக் கேட்டுதெண்டால் ..

விருப்பமில்லாதவனெல்லாம் நாட்டை விட்டு வெளியேறு.. போற இடத்திலை வாய்பொத்தி இரு எண்டு ஓடர் போட்டிடும்..

:) :P :D

கந்தர்.. கொஞ்சம் மெதுவா கதையுங்கோ.. எக்கணம் உந்த குருவிக்குக் கேட்டுதெண்டால் ..

விருப்பமில்லாதவனெல்லாம் நாட்டை விட்டு வெளியேறு.. போற இடத்திலை வாய்பொத்தி இரு எண்டு ஓடர் போட்டிடும்..

:) :P :D

அதுதானே ப. சிங்கதை போகசொல்லி போட்டினம்..........மக்கள்

தாத்தா ஒரு இரகசியம் சொல்லுறன் வெளில சொல்லிப்போடாதேங்கோ

யாழ் மாவட்ட நம்ப வண் சொன்னாராம் எங்களுக்கு நீங்கள் போடேல்லை எண்டால் சண்டை வாறதை தவிர்கேல்லாது எண்டு

தாத்தா ஒரு இரகசியம் சொல்லுறன் வெளில சொல்லிப்போடாதேங்கோ

யாழ் மாவட்ட நம்ப வண் சொன்னாராம் எங்களுக்கு நீங்கள் போடேல்லை எண்டால் சண்டை வாறதை தவிர்கேல்லாது எண்டு

சும்மா கந்தல் கதை கதைக்காதெங்கோ கந்தர்.. மட்டக்களப்புச் சனத்துக்கு கண்டை விருப்பமில்லையெண்டு பேட்டியும் குடுத்ததுகள்.. பார்த்தனான்..

*****

நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • தொடங்கியவர்

Why did Sri Lankan PM lose votes?

By Soutik Biswas

BBC News Online correspondent in Colombo

Why did the prime minister of Sri Lanka, who negotiated a halt to a bloody two-decade-long war with the Tamil Tiger rebel movement, fail to get a decisive mandate from his people in Friday's general election?

This is a question many are asking in Sri Lanka as the results so far point to a hung parliament with the alliance of his rival, President Chandrika Kumaratunga, in the lead.

Mr Wickramasinghe may have been hoping for a sympathy vote after the president unceremoniously dismissed three of his ministers in November and then called the elections only two years after he had taken office.

But he doesn't appear to have got one.

Perhaps it is partly the anti-incumbency factor, the bug bear of many elected South Asian governments, kicking in early.

President Kumaratunga may be right, that many people believe the prime minister has given too many concessions to the Tamil Tiger rebels to buy peace in a war-weary nation.

But other factors may well have been at work. Mr Wickramasinghe's policies favoured the rich, some said. He lacks charisma, is another criticism.

"The prime minister never really took people into confidence, whether he was cutting the peace process with the rebels or dealing with the economy." says Colombo-based political analyst Rohan Edrisinha.

"He was bad at selling to the people what his government was doing."

Tax amnesty

Many people were evidently not impressed with his handling of the economy, in spite of the successes he could point to.

Mr Wickramasinghe's government had slashed subsidies, cut government expenditure, bought in a modicum of fiscal discipline and reined in inflation from its double digit highs two years ago.

But perhaps what stuck in the voters' minds was his controversial blanket amnesty for income tax defaulters and financial frauds and charges of alleged corruption against members of his cabinet.

An opinion poll conducted by the Colombo-based Centre for Policy Alternatives before the elections found that the respondents perceived President Kumaratunga's party had managed the economy better when it was in power.

"People possibly expected a quick peace dividend translating into economic gains. That did not happen," says Rohan Edrisinha.

Mr Wickramasinghe's party also appeared to have lost support in its traditional stronghold - Sinhalese villages bordering the northern conflict zone that voted overwhelmingly for him in the 2001 parliamentary elections.

Analysts say that people of this predominantly agricultural area who had given support to the peace process were possibly riled by the increase in the prices of fertilizers and agricultural inputs after Mr Wickramasinghe's' government slashed subsidies.

Communication problems

Mr Wickramasinghe may have also lost out in the battle of personalities with the president.

"President Kumaratunga is seen as a more charismatic person, easily interacting with people," argues analyst Rohan Edrisinha.

"Prime Minister Wickramasinghe, in contrast, is quiet, doesn't talk about a greater vision, and is not as good a communicator as the president."

Pre-elections opinion polls by independent institutes suggested that Mr Wickramasinghe's party largely got voter approval for managing the peace process with the Tamil Tigers.

However, it got the thumbs down its management of the economy, its record on protecting the poor, and on corruption.

Ending violence then, is not enough to earn voter gratitude.

What will happen to the current ceasefire and peace process is another question that people here are asking as we wait for the final results to come in to see what the next government will look like.

Thanx: www.bbc.co.uk

கிழடுகள் 2 ம் 1 ஆனால் இந்த கிளடு(களுக்கே) அறிவு இப்படி வேலை செய்யுதெண்டா நாம என்ன வெண்ணையளா சரி அப்படி எண்டா இருகிழடும் போய் கதைக்கலாமே அழகா msn (messenger) இல :):):D

(முயற்சி திருவினையாக்கும் முடிந்தவரை முயற்சியுங்கள்) :P :D

கிழடுகள் 2 ம் 1 ஆனால் இந்த கிளடு(களுக்கே) அறிவு இப்படி வேலை செய்யுதெண்டா நாம என்ன வெண்ணையளா சரி அப்படி எண்டா இருகிழடும் போய் கதைக்கலாமே அழகா msn இல :):):D

cartoon_futurama_farnsworth.gif

1878995422406f5ee409c51.jpg

:D:):D:):D:lol::lol:

  • தொடங்கியவர்

மாலை 6 மணியுடன், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதை, தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 5:09 ஈழம் ஸ

நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணி, மீண்டும் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இருந்தபோதும், 10 மணியிலிருந்து மீதியுள்ள தேர்தல் முடிவுகளை அறிவிக்குமுன்னர், அனைத்துக் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் தலைவர்களுடன் தேர்தல் ஆணையாளர் கூட்டமொன்றை நடாத்தவுள்ளதாகவும், அக்கூட்டத்தில், தேர்தலின் ஏனைய முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் சரியான ஐனநாயக தேர்தல் விதிமுறைகளின் படி, தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுகளுக்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் கோரவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இக்கூட்டத்தில், தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சியாவது திருப்தியடையாத பட்சத்தில், சரியான முறையில் அதற்கு எதிரான குற்றச்சாட்டை தேர்தல் விதிமுறைகளுக்கமைய முன்வைக்க வேண்டுமென்றும், தனிப்பட்ட முறையில், கட்சி hPதியான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கும் படியும் கேட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுவதுடன், அப்படியான நடவடிக்கைகளுக்கெதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமென அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப் படுகிறது.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

இரு பிரதான கட்சிகளுக்கும், ஆட்சியமைக்க தங்களின் ஆதரவைத் தர தயார் என ஐhதிக ஹெல உருமய அழைப்பு

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 6:45 ஈழம் ஸ

ஆட்சிப் பீடமேறும் வாய்ப்புள்ள இரு பிரதான பௌத்த சிங்களக் கட்சிகளுக்கும், ஐhதிக ஹேல உருமய விடுத்துள்ள உத்தியோகபூர்வ அழைப்பில், சிறிலங்காவில் ஆட்சியமைப்பதற்கு தங்களது கட்சியின் ஆதரவு தேவைப்படுமிடத்து, எந்தவொரு கட்சியுடனும் தாம் இணைந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும், அத்தகைய அழைப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் 19 மில்லியனுக்கும் அதிகமான மொத்த சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பௌத்த மதத்தவர்களாக இருப்பதால், பௌத்த மதத்திற்கு வந்துள்ள அச்சுறுத்தலை நீக்க, தங்களது கட்சியை ஆட்சியமைக்கும் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளுமாறு பகிரங்கமான இக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

நன்றி - புதினம்

சும்மா கந்தல் கதை கதைக்காதெங்கோ கந்தர்.. மட்டக்களப்புச் சனத்துக்கு கண்டை விருப்பமில்லையெண்டு பேட்டியும் குடுத்ததுகள்.. பார்த்தனான்..

******

:idea: :idea: :idea:

அது சரி கந்தர் இப்ப பெடியன் வெண்டிட்டான்தானே.. வாக்கு மாறுவானெண்டு நினைக்கிறியளே..?

:?: :?: :?:

  • தொடங்கியவர்

பிந்திய செய்தி: பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் ஒரு வாரம் எடுக்கலாம்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 6:46 ஈழம் ஸ

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரு தொகுதிகள், தேர்தல் வன்முறைகள் காரணமாக, ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இறுதி முடிவுகள் வெளியாக ஒரு வாரம் எடுக்கலாம் என்று பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்திரிகாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலை வகிக்கும் இரு இடங்களில் தேர்தல் ஒழுங்கீனங்கள் இடம்பெற்றமை உறுதிசெய்யப்பட்டதால், அவை ரத்து செய்யப்பட்டு புதிய தேர்தல்கள் நடைபெற முடிவாகியுள்ளதாகவும், இறுதி முடிவுகள் வெளிவர ஒரு வாரத்திற்கும் மேல் எடுக்கலாம் என்று பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐனாதிபதி சந்திரிகாவின் கூட்டணிக் கட்சி ஆகக்கூடிய ஆசனங்களைப் பெறுமென்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கின்ற போதிலும், அறுதிப் பெரும்பான்மைப் பலம் அக்கட்சிக்குக் கிடைக்கப் போவதில்லை என்ற நிலையில், சிறுபான்மைக் கட்சியொன்றுடன் இணைந்து தாமே ஆட்சிப்பீடம் ஏறப் போவதாக, ஐனாதிபதியின் பேச்சாளர் ஹரிம் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், ஆட்சியமைப்பதற்கான போதிய ஆசனங்கள் எந்தக் கட்சிக்கும் இல்லாத நிலையில், தனது கட்சிக்கே சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் தமது ஆதரவை வழங்கவுள்ளதால், தானே மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளதாக திரு.ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார்.

ஏற்கனவே ஒட்டுமொத்த தேர்தல் தொகுதிகளில் 45 வீதமான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 113 ஆசனங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது என்று கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

ஐ.ம.சு.முன்னணியும், ஐ.தே.முன்னணியும் மிகப்பெரிய அளவில் வித்தியாசமான எண்ணிக்கையில் ஆசனங்களைப் பெறாதவிடத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பே ஆட்சியிலமரும் கட்சியைத் தீர்மானிக்கும் என்றும் அவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

நன்றி - புதினம்

அது சரி கந்தர் இப்ப பெடியன் வெண்டிட்டான்தானே.. வாக்கு மாறுவானெண்டு நினைக்கிறியளே..?

:?: :?: :?:

அப்பிடி எண்டு இல்லை

சனம் பயந்து போச்சு சண்டை தொடங்கினாலும் எண்டு

  • தொடங்கியவர்

ஐ.பி.சி தமிழுக்கு தேர்தல் முடிவுகள் குறித்து இராணுவ ஆய்வாளர் டி.சிவராம் (தராக்கி) வழங்கிய ஆய்வு

http://www.tamilaustralian.com/audio/sivar...am20040404.smil

நன்றி - ஐ.பி.சி/தமிழ் நாதம்

  • தொடங்கியவர்

புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய - செய்தி வீச்சில் ~தமிழ்த் தேசியத்துக்கு கிடைத்த பெருவெற்றி|

http://www.audio.sen-media.com/vot/veechu20040404.smil

நன்றி - தமிழ் நாதம்

கேட்டம் கேட்டம்

சிவராம் சில விசயத்தில நல்லா அடக்கி வாசிக்கிறார்

  • தொடங்கியவர்

வன்னித் தேர்தல் தொகுதியில் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள்

ஜ வவுனியாவிலிருந்து மணி ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 7:12 ஈழம் ஸ

வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களை பெற்றுள்ளது என்று வன்னி தேர்வத்தாட்சி அதிகாரி கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.

வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டம் சார்பில் போட்டியிட்ட சதாசிவம் கணகரட்னம் தெரிவாகியுள்ளார். இம்முறை தேர்தல் தொடர்பான முடிவுகள் முழமையாக வெளியிடாத போதிலும் தேர்தல் ஆணையாளரின் அனுமதியை பெற்று வன்னி தேர்வத்தாட்சி அதிகாரி முடிவுகளை வெளியிடுவதாக தெரிவித்தார்.

இதன்படி வாக்காளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் தொடர்பாக இன்று தன்னால் விபரங்கள் வெளியிடப்படும் என்றும் nதிவித்தார். வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்க் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய முன்னனி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

தமிழ்க் கூட்டமைபபு மொத்தமாக 90,834 வாக்குகளையும், ஐக்கிய தேசிய முன்னனியினர் 33,540 வாக்குகளையும் பெற்று உள்ளனர். இதனை விட ஐக்கிய மக்கள் முன்னனி 7,340, புளொட் 6,318, ஈ.பி.டி.பி. 1,097 வாக்குனளையும் பெற்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோதராதலிங்கம், சதாசிவம் கனகரட்னம், சிவநாதன் சிஷோர் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.

வன்னித் தேர்தல் தொகுதியில் வன்முறைகள் தொடர்பாக எதுவித முறைபாடுகளும் பதியப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. அத்துடன் இம்முறை 62 வீத வாக்குகள் பதியப்பட்டு இருப்தாகவும் வன்னி தேர்வத்தாட்சி அதிகாரி மேலும் தெரிவத்தார்.

நன்றி - புதினம்

சங்கரியர் வன்னிக்குபோய் ஸ்கூல் பெஞ்சில இருந்து இரண்டு லெசன் கேட்டு படித்திருந்தால் உந்த புறப்புளத்தை சிம்பிளா சோட்டவுட் பண்ணியிருக்கலாம் எண்டு சொல்லுறவையும் உண்டு

நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறீங்கள்.. கூட்டமைப்பின் வெற்றிக்கு புதுக்காரணம் கண்டு பிடிக்கிறீங்களோ... கொஞ்சநாளைக்கு முதல் சங்கரியார் உங்களிட்ட அகப்பட்டிருந்தால் 'சைக்கிள்'ல கேட்கச் சொன்னாலும் சொல்லியிருப்பியள்.. :P

  • தொடங்கியவர்

14 மாவட்டங்களின் முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்படும்

ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 7:22 ஈழம் ஸ

நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் 14 மாவட்டங்களின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று 10 மாவட்டங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையாளர், கண்டி, திஹாமடுல்ல தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவது குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

விருப்பு வாக்குகளின் முடிவுகள் இன்றிரவுக்குள் வெளியிடப்படவிருப்பதாகவும் ஆணையாளர் திசநாயக்க மேலும் தெரிவித்திருக்கின்றார்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

ஹக்கீமுடனும், ஆறுமுகம் தொண்டமானுடனும் சந்திரிகா அவசரத் தொடர்பு

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 7:29 ஈழம் ஸ

நாடுதளுவிய hPதியில் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியானதும், ஆட்சியமைக்கத் தேவையான 113 ஆசனங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கப் போவதில்லை என்று சந்திரிகாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

இருந்தாலும் 6 அல்லது 7 ஆசனங்கள் குறைவான நிலையில், சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே முதலிடத்தில் வரலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் கூறியுள்ள நிலையில், சந்திரிகாவும் Nஐ.வி.பி. தலைமையும், ஆட்சி அமைப்பதற்கான மேலதிக முயற்சிகளில் இறங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் முதல் கட்டமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடனும் ஐனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க நேற்று நண்பகல் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களது ஆதரவை உறுதிப்படுத்த முயன்றுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், என்ன நெருக்கடிகள் நேர்ந்தாலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆசனங்களுக்காக, ஐhதிக ஹேல உருமயவின் ஆதரவை நாடவேண்டாம் என்று அழுந்தத் திருத்தமாக Nஐ.வி.பி.யினர், ஐனாதிபதியிடம் தெரிவித்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.

இந்நிலையில், Nஐ.வி.பி.யும் ஹேல உருமய கட்சியும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வராதவிடத்து, ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு உருவாகலாம் என்றும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.