Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thamil%20theesiak%20kuuddamaippu.jpg

[size=3][size=4]யாழ்.நல்லூர் பிரதேச சபை தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான ப.வசந்தகுமார் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமையைக் கண்டித்து யாழ்.பஸ் நிலையத்தில் நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.[/size]

[size=4]ஜனநாயக வழியில் மக்களின் உரிமைப் பெற்றுக் கொடுக்கும் தமிழ் உணர்வாளர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ் பேசும் மக்களையும் தமிழ் அரசியல் வாதிகளையும், பிரதேச மற்றும் திணைக்கள ஊழியர்களையும் பொதுமக்களையும் ஒன்றிணைந்து, ஒட்டுமொத்த தமிழ் இனத்தைப் பாதுகாப்பதற்காக இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

அரசியல் பேதங்களுக்கு அப்பால் எமது மக்களின் உரிமைக்காகவும் அவர்களது நிலங்களை இராணுவம் சுவீகரிப்பதற்கு எதிராகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து ஜனநாயக வழிமுறைகளுடன் மக்களின் நிலங்களை மீட்பதற்காக வசந்தகுமார் நீதிமன்றத்தை நாடினார்.

அவருக்கு எதிராக நடந்த அரச பயங்கர வாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

அனைத்து மக்களும் கலந்து கொள்ளவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை முதலில கூத்தமைப்பில இருந்து வெளியில அனுப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களை பெருமளவு திரட்டி மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்தி அரசின் ஜென நாயக மறுப்பு செயலை வெளி உலகத்திற்கு காட்டவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=5]நாளை நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு இன உணர்வாளர்களை அழைக்கிறார் சந்திரநேரு சந்திரகாந்தன்: [/size][/size]

[size=4]Chandranehru-Chandrakanthan-MP-150.jpg[/size]

[size=4]யாழ்.நல்லூர் பிரதேச சபை தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான ப.வசந்தகுமார் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமையைக் கண்டித்து யாழ்.பஸ் நிலையத்தில் நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.[/size] [size=4][/size][size=4] [/size]

[size=4]இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இன உணர்வாளர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]தமிழ் மக்களின் உரிமைக்காகவும், நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் அதற்காகவே அவர் தாக்கப்பட்டுள்ளார். தன் இனத்துக்காக குரல் கொடுக்கும் ஒருவரை தாக்குவதன் முலம் அவ் இனத்தை அடிமை ஆக்கிட முடியாது என்பதை உணர்த்த நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் அனைத்து உணர்வாளர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். என்று மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]http://www.seithy.com/breifNews.php?newsID=68512&category=TamilNews&language=tamil[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சிறீலங்கா அரசையும் அதன் படைகளையும் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்[/size]

aarppaaddamm.jpg

[size=3][size=4]யாழில், நல்லூர் உள்ளூராட்ச்சி மன்றத் தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும், இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.[/size]

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் இடம்பெற்ற இவ் கவனயீர்ப்புப் போராட்டமானது யாழ்.பஸ் நிலையத்தின் முன்பாக முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகியது.

இவ் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அரசே ஜனநாயகத்தை உறுதி செய்! வெளியேறு வெளியேறு படையே வெளியேறு, தாக்காதே தாக்காதே உள்ளூராட்ச்சி தலைவர்களை தாக்காதே, எமது கடல் எமக்கு வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், அரசே ஜனநாயகத்தை சீண்டாதே, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் போனவர்கள் எங்கே, போன்ற கோசங்கள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இவ் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிறிதரன் மற்றும் கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளூராட்ச்சி மற்ற தலைவர்கள் உறுப்பினர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜலிங்கம் போன்றோர் கலந்து கொண்டனர்.[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.