Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வழிபாட்டுத் தலங்கள் அமைக்க விசேட அனுமதி பெறும் சட்டம் தேவை

Featured Replies

[size=4]வழிபாட்டுத் தலங்கள் அமைக்க விசேட அனுமதி பெறும் சட்டம் தேவை

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-10-19 10:38:24| யாழ்ப்பாணம்][/size][/size]

[size=1]

[size=4]மதமாற்றங்கள், அரச மரங்களிலும் தரை யிலும் கடலிலும் சுருவ நிர்மாணங்கள், புதுப்புது ஆலய அமைப்புக்கள் என யுத்தத்திற்கு பின் னான கால ஓட்டம் நகர்கின்றது. வீடின்றி, உறங்க இடமின்றி, உண்ண உண வின்றி இருப்போர் மீது இரக்கம் கொள்ள ஆளில்லை. மனிதனை மனிதன் நேசிக்கும் பொருட்டு ஆலய வழிபாட்டுத் தலங்கள் தோற்ற பெற்றன வாயினும் இன்று அந் நிலைமை மாறி மதமாற் றத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடு கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. இத்தகைய அறியாமைகள் நீண்டு செல் வதை தடுத்து நிறுத்த வேண்டுமாயின், எந்தச் சமயமாயினும் புதிதாக சுருவம் வைத்தல், புதி தாக வழிபாட்டுத் தலம் கட்டுதல் என்பனவற்றை மேற்கொள்வதற்கு விசேட அனுமதியைப் பெற் றுக் கொள்வதற்கான சட்டவாக்கம் கொண்டு வரப்படுவது அவசியமாகும்.

கட்டிட நிர்மாணத்தின் பொருட்டு உள்ளூராட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுதல் என்ற சட்டங் கள் இருந்தாலும், அனுமதி பெறப்படாமல் நிர் மாணிக்கப்பட்ட கட்டிடங்களை இடித்தழிக்கும் நடவடிக்கையை உள்ளூராட்சி அமைப்புகள் செய்யத் தவறுவதால் அனுமதி பெற்றுக்கொள் ளாத கட்டிடங்கள் தொடர்கின்றன. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கட்டுமானப்பணியை ஆரம்பித்து காரியத்தை கனகச்சிதமாக முடிக்கின்ற நடைமுறைகள் தாராளமாக உண்டு. இந்த நடைமுறைக்குள் சந்திகளில், மர நிழல் களில் வழிபாட்டு உருவங்களை நிர்மாணிக் கின்ற பணியும் கண்டபாட்டில் நடந்தேறுகின்றது. [/size][/size]

[size=1]

[size=4]எனவே, மக்களிடையே மதவாதத்தை தூண் டும் இத்தகைய வன்ம செயல்களை கட்டுப்படுத்த- மதவாதத்தை தூண்டும் நோக்கில் இயங்கும் அமைப்புகளின் செயற்பாடுகளை அடக்க, எந்தச் சமயமாயினும் அந்தச் சமயம் சார்பில் வழி பாட்டுத் தலங்களை நிர்மாணித்தல், சுருவங் கள், உருவங்களை சந்திகளில் நிறுவுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு விசேட அனுமதி பெறப்படுவதான சட்டவாக்கம் கொண்டுவரப்பட வேண்டும். இத்தகைய சட்டவாக்கம் கொண் டுவரப்படாத பட்சத்தில், அத்தனை சந்திகளிலும் கடவுளர் உருவங்கள் நிறுவப்பட்டிருக்கும். வீட்டிற்கு வீடு வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் கடவுளின் பெயரால் கூக் குரல்கள் எழும். ஒரு வீட்டில் - ஒரு குடும்பத்தில் பல சமயம் என்ற பிரச்சினை குடும்ப உறவை பாதிக்கும். இவையாவற்றினதும் முடிபு இலங்கை திரு நாட்டில் போருக்கு ஓய்வு இல்லை. அழிவுக்குத் தடையில்லை. எங்கும் அவலக்குரல்கள் என்ப தாய் நிலைமை முடியும். ஆகையால் இது விட யத்தில் பொறுப்பானவர்கள் கவனம் செலுத்து வது கட்டாயம்.[/size][/size]

[size=1]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=31483[/size]

நாங்கள் கெட்டு போனோம். அற நனைஞ்சால் குளிர் என்ன கூதல் என்ன?

ஆனால் மல்கம் ரஞ்சித்தும், ரவூப் கக்கீமும் இனி இதற்கு கூட மகிந்தாவை பல நாட்கள் சந்தித்து, அவருக்கு பல பணிவிடைகள் செய்து, பலதடவை அடிகள் உதைகள் வாங்கித்தான் ஒரு வழிபாட்டுத்தலம் அமைக்க முடியும்.

அதை நினைக்க சந்தோசமாக இருக்கு.

நாங்கள் கெட்டு போனோம். அற நனைஞ்சால் குளிர் என்ன கூதல் என்ன?

ஆனால் மல்கம் ரஞ்சித்தும், ரவூப் கக்கீமும் இனி இதற்கு கூட மகிந்தாவை பல நாட்கள் சந்தித்து, அவருக்கு பல [size=5]பணிவிடைகள் செய்து[/size], பலதடவை அடிகள் உதைகள் வாங்கித்தான் ஒரு வழிபாட்டுத்தலம் அமைக்க முடியும்.

அதை நினைக்க சந்தோசமாக இருக்கு.

Super :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.