Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சண்டி என்ற சூறாவளி நியூயோர்க்கை தாக்க இருக்கிறது-New York Gov. Andrew Cuomo declared a state of emergency

Featured Replies

Gov. Cuomo Declares State Of Emergency With Hurricane Sandy On Her Way

With Heavy Rain, High Winds & Outages On Tap, Officials Urge Preparation

October 26, 2012 11:59 PM

[size=1][size=4]quinn-on-sandy.jpg?w=300[/size][/size]

NEW YORK (CBSNewYork/AP) – Calling Hurricane Sandy an “unpredictable” storm, Tri-State Area officials urged New Yorkers to prepare for the worst as the storm, boasting winds of 75 mph, began to make its way up the East Coast on Friday.

[size=1][size=4]New York Gov. Andrew Cuomo declared a state of emergency “in every county in the state” and activated the emergency crews to monitorSandy as it worked its way north. The declaration of emergency allows access to federal funding and more flexibility for the state government, Cuomo said.

Cuomo was also asking for a pre-disaster declaration to get better access to governmental assistance. Experts predict at least $1 billion in damage.

“Primarily, we’re going to have the National Guard on alert,” Cuomo added. “This is very early. We’re taking the best precautions we can.”

New York City Mayor Michael Bloomberg urged residents to be proactive.

“Whenever or wherever this storm comes ashore, however, our city is very likely to feel its effects, in the form of high tides, high winds, and heavy rainfall lasting for several days,” Bloomberg said Friday afternoon. “There’s the possibility of parts of our city flooding, or high winds that could force certain bridges to be closed

http://newyork.cbslo...-its-way-north/

.[/size][/size]

Edited by மல்லையூரான்

அமைதிக்கு பெயர் தான் சாந்தி! என்றாலும் பல சாந்திகளுக்கு அமைதியில்லை.அதேபோலத்தான் இதற்கும் சாந்தி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் போல.....இந்த சூறாவளி நியூஜோர்க்கை மட்டுமல்லாது பவ்வலோ(bufallo,NY) ஊடாக டொரன்டோ,கியூபெக்,மொன்றியலூடாக மற்றும் கனடாவின் கிழக்கு பக்கமாக நகரவிருக்கிறது.இன் நகர்வானது காற்றின் வேகம் தணிந்தாலும் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சியை தரலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது.இதனால் தாழ்வான பகுதியில் வாழ்பவர்கள் வெளியேற வேண்டி ஏற்படலாம்.இதன் உத்தியோக அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது

[size=5]டிசம்பர்21,2012[/size]

http://www.ctvnews.c...-week-1.1011497

http://www.theweathernetwork.com/

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சூறாவளிக்கு, தமிழ்ப் பெயரை வைக்க பரிந்துரைத்த... அமெரிக்கத் தமிழர்களுக்கு நன்றி. :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அதேன் சூறாவளியை பெண்பாலாக்கி..she என்று ஆங்கிலச் செய்திகள் எங்கனும் எழுதுகிறார்கள். சூறாவளி வந்து சொல்லிச்சா.. நான் பெண்பால் என்று..! ஆங்கிலேயர்களிலும் மூடத்தனங்கள் இருக்குதா அல்லது சூறாவளி போல பெண்களும் ஆபத்தானவர்கள் என்று எச்சரிக்கிறார்களா..???! :lol::icon_idea:

இன்றைய நாளில் 3.. 4 சூறாவளி பூமிப்பந்து எங்கனும் சினந்து சில்லெடுப்பெடுக்குது.

இதொன்று (sandy).. வியட்நாமில பசிபிக்கில (Son-tinh) ஒன்று.. இந்து சமுத்திரத்தில ஒன்று.. அத்திலாந்திக்கில (Nadine) ஒன்று... :icon_idea::(

Tropical Storm Nadine - which has spent more than three weeks on a meandering journey around the Atlantic - has finally come to the end of her life. She's broken up after 21 days in which she made two visits to the Azores, and was partly responsible for a weekend of wind and rain which brought flooding across large parts of England and Wales.

http://www.bbc.co.uk/weather/features/19852695

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இங்கு சரியான பனி வீழ்ச்சி.

ஐப்பசி மாதத்தில்... பனி கொட்டுவது...அருமையாக இருக்கும்.

  • தொடங்கியவர்

இது ஒரு "Perfect Storm" முழுமையான சூறாவழியாக வருணிக்கப்படுகிறது. அதாவது நியூயோர்க் சரித்திரத்தில் காணானது.

ஐந்து நிலைமைகள் இதை கடுமையானதாக்குகின்றன. அவற்றில் சில

1.பூரணை

2.கனடா பக்கமிருந்து வரும் குளிர்காற்று கீழேயிருந்து வரும் சுடுகாற்றை சந்திக்கிறது.

3 கூம்பு தாக்கம்.

4. நோர் ஈஸ்டர்.

சூறாவளியின் "கண்" நியூயேசி மாநிலத்தில் அத்திலாந்திக் சிற்றி என்ற சுற்றுலா நகரத்தைசென்றடையும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

நியூயோர்க் நகரத்திற்கான அதி உச்ச தாக்கம் நாளை பிற்பகல், மாலை, இரவு ஆக எதிர்பார்க்கப்படுகிறது.

தாக்கும் போது 75மைல் வீத காற்று, 9 அங்குலம் வரை மழை, சில இடங்களில் 50 அங்குல பனி வரைக்கும் எதிர்வு கூறப்படுகிறது. கடல் அலை 8-15 அடிஉயரத்திக்கு தரையில் பாயலாம்.

இந்த இடங்களில் 5-6 நாடுகளுக்கு மின்சாரம், தண்ணி போன்றவை தடையாகலாம் என்று கூறப்படுகிறது. பாதள தொடர்ருந்துகள் பல நாட்கள் சேவையில் இல்லாமல் இருக்கலாம்.

நியூயோர்க் மாநகரத்தின், அடுக்குமாடித்தீவான மன்கட்டன் தீவில் தெருக்கள் வெறிச்சோடி இருப்பதாக சொல்லப்படுகிறது. இரவு ஏழு மணிதொடக்கம் நியுயோர்க் மாநரகத்தின் பொதுசன சேவை ஒன்றாக நிற்பாட்டபட்டுவிட்டது. பாலங்கள் மூடப்படுகின்றன. நியூயேசி இரவு(அதிகாலை) இரண்டு மணிக்கு நிறுத்துகிறது. கிட்டத்தட்ட ஒரு விமானமும் வெளியேறாமல் வந்திறங்க்காமல் விமானநிலையங்கள் முடங்குகின்றன. அம்ராக் நீண்ட தூரதூரதொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு கடைசி சேவை.

நியூயோர் மாநகரத்திலிருந்து 350,000 மக்கள் இன்று மாலைக்கு முன்னர் வெளியேற கட்டளையிடப்பட்டிருந்தார்கள்.

நாளை நியூயோர்க், நியூயேசி, கனெக்டிக்கட் போன்ற இடங்களில் பள்ளிகள் மூடப்படுகிறது.

பங்குச் சந்தை மூடப்படுகிறது. வியாபாரம் உறங்கு நிலைக்கு போகின்றது.

மொத்த நட்டம் 1.2 பில்லியங்களை தாண்டலாம் என்று கூறப்படுகிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை அலறவைத்த சான்டி புயல்- அவசரநிலை அறிவிப்பு- பள்ளிகள் மூடல்!

திங்கள்கிழமை, அக்டோபர் 29, 2012, 10:57 [ஈஸ்T]

நியூயார்க்: அமெரிக்காவை தாக்க உள்ள சான்டி புயலை எதிர்கொள்வதற்காக பல மாகாணங்கள் அவசர நிலை பிரகடனங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவை தாக்கப் போகும் மிகப் பெரிய புயலாக இது இருக்கும் என்பதால் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவையொட்டிய கரீபியன் கடற்பரப்பில் சில நாட்களுக்கு முன்பு சான்டி புயல் உருவானது. இது கியூபா மற்றும் ஜமைக்காவில் பெருமழையைக் கொட்டியபடி நேற்று முதல் அமெரிக்காவை மிரளவைத்து வருகிறது. சூப்பர் புயல் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சான்டியை எதிர்கொள்ள அனைத்து மாகாணங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. சான்டி புயலை சீரியசாக எதிர்கொள்ள வேண்டும் என்று அதிபர் ஒபாமா எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் பங்கு சந்தை மூடப்பட்டிருக்கிறது. சுமார் 4 ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான ரயில் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாகாணங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. நியூயார்க் நகரம் இருள் போர்த்தியதாக காணப்படுகிறது. இந்த சான்டி புயலால் சுமார் 31 செமீ அளவுக்கு மழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருக்கிறது. கடலோரப் பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

http://tamil.oneindi...own-163810.html

  • தொடங்கியவர்

[size=4]இன்று பாலங்கள் பல திறக்கப்பட்டுவிட்டன. மரங்கள் இல்லாத தெருக்களில் பேருந்துகள் பயணிக்கின்றன. பயணிகள் தொடருந்துகள் சில நாளை ஆரம்பமாகலாம். நிலக்கீழ் தொடருந்துகள் சில நாட்கள் எடுக்கலாம். மாநகர பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். இது தான் நியுயெசி, கனக்ரிகட் மாநிலங்களிலும் நிலமை.[/size]

[size=4]நாளை பங்கு சந்தையை திறக்க சில ஆயத்தங்கள் செய்யபட்டிருக்கிறது. மேசீஸ் போன்ற பாரிய வர்த்தக நிறுவனங்கள் நாளை திறப்பத்தாக அறிவிப்பு விட்டுள்ளன. மொத்த[/size][size=4]ம பொருளாதார இழப்பு 50 பில்லியங்களை தாண்டலாம் என்று நம்பப்படுகிறது.[/size]

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

http://www.aol.com/v...nk1&pLid=227652

ஒரு கூட்டம் மங்கியானால் மற்றயது டொங்கி முகத்துடன் ஓடியிருக்கலாம். :(

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.