Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் சொன்னதை செய்யவில்லை!– பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்!

Featured Replies

xupvoxg0-100x100.gifதமக்கு உறுதியளித்தப்படி இலங்கையின் உயர்கல்வி அமைச்சு சுற்று நிருபங்கள் சிலவற்றை இன்னும் விலக்கிக் கொள்ளவில்லை என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சிகள் உட்பட்ட சில விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மூதவைகளுடன் பேசவேண்டும் என்று விரிவுரையாளர்களும் அரசாங்கமும் இணங்கியிருந்தன.

இதன்படி தற்போதுள்ள கட்டாய தலைமைத்துவ பயிற்சி தொடர்பான சுற்றுநிருபத்தை விலக்கிக்கொள்வதென்று இலங்கையின் அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் உடன்பட்டிருந்தனர்.

எனினும் இதுவரை அந்த உடன்பாடு செயற்படுத்தப்படவில்லை என்று பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க பேச்சாளர் மஹிம் மெண்டிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே தாம் அரசாங்கத்தினால் பாரியளவில் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தவிர விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://thaaitamil.com/?p=37298

சிங்களப் பயங்கரவாதிகள் எப்போது சொன்னதை செய்வார்கள்.

இந்த சிங்கள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தான் பத்திரிகைகளில் பயங்கரவாதி மகிந்தவை ஆதரித்து கையெழுத்து போட்டு ஆதரவு தேடினார்கள். இவர்களுக்கு இது போதாது - இன்னும் ஏமாற்றப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.