Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூ.200 மில்லியன் நட்டஈடு கோரி உதயன், வலம்புரிக்கு எதிராக இராணுவ தளபதி வழக்கு

Featured Replies

[size=4]யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராணுவ தளபதியின் சார்பில் சட்டத்தரணி உபேந்திர குணசேகரவினால் நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

கடந்த ஜுலை 11ஆம் திகதி மேற்படி இரு நாளேடுகளிலும் வெளியிடப்பட்ட செய்தி தமக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக தலா 100 மல்லியன் ரூபாவை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் கூறினார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் கூறினார்.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/53346-200----------.html

இவரின்ர மானத்துக்கு அவ்வளவுவிலையோ?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்... பத்திரிகை விற்பது, என்றால் அஞ்சு, பத்து ரூபாவுக்கு மேல் விற்க முடியாது.

அதை... வைச்சு, அவங்கள்... பாண் தான், சாப்பிட முடியும்.

இதுக்குள்ளை.... மில்லியனுக்கு, எஙகை... போவாங்கள்.

வீரகேசரி மாதிரி...

பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும்.... ஆட்டிக் கொண்டிருக்க முடியாது.

[size=5]இந்தப் போக்கில் பார்த்தால் ஒவ்வொரு தமிழனும் குறைந்தது தலா 1000 மில்லியன் நட்டஈடு சிங்கள அரச பயங்கரவாதிகளிடமும், சிங்கள ராணுவக் காட்டுமிராண்டிகளிடமும், சிங்கள காடைப் பத்திரிகைகளிடமும் இருந்து பெரும் தகுதி உடையவர்கள்.

இல்லையென்றால் இதற்குச் சமானனாக இலங்கை முழுவதையும் தமிழனுக்கு உரித்துடையாதாக்க வேண்டும்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]------[/size]

[size=5]இல்லையென்றால் இதற்குச் சமானனாக இலங்கை முழுவதையும் தமிழனுக்கு உரித்துடையாதாக்க வேண்டும்[/size]

ஒரு கதைக்கு.... ஸ்ரீலங்கா தமிழருக்குச் சொந்தமாய் தீர்ப்பு வந்தால்...

புத்தரின் தந்தத்தை.... எங்கே வைப்பீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வாயில வருது ஐயோ ஆளவிடுங்க அங்கால நியாணி :D

  • தொடங்கியவர்

[size=4]இராணுவபலம் பணப்பலம் இரண்டையும் வைத்து யாழ் மக்களின் ஊடக சுதந்திரத்தை முற்றாக ஒழிக்க முயலுகிறார்கள் இந்த கயவர்கள்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.