Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலை மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க புலம்பெயர் தேசங்களில் அணிதிரள்வோம்: நாடு கடந்த

Featured Replies

யாழ். பல்கலை மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க புலம்பெயர் தேசங்களில் அணிதிரள்வோம்: நாடு கடந்த தமிழீழ அரசு அறைகூவல்.

[Monday, 2012-12-03 20:06:33]
TGTE-seithy-150.jpg

யாழ். பல்கலைக்கழக சமூக்தின் மீது சிங்களப் பேரினாவாதத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சாத்வீக வழியிலான எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு அனைவரையும் அணிதிரளுமாறு நா.க.த.அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பொதுஅமைப்புக்கள் ஒன்றிணைந்து நாளை யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது. இவ்வேளை புலம்பெயர் நாடுகளிலும் இளையோர் அமைப்புக்களினால் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

  

இந்நிலையில் தாயகப் போராட்டங்களுக்கு தோழமையினைத் தெரிவித்துள்ளதோடு, புலம்பெயர் போராட்டங்களுக்கு அனைவரையும் அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. சிங்கள படைகளினது வன்முறை அச்சுறுத்தல்களில் இருந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்றினை உடனடியாக அங்கு அனுப்பி வைக்குமாறு ஐ.நா பொதுச்செயலருக்கு அவசர கடிமொன்றினை நா.க.த.அரசாங்கத்தின் பிரமதர் வி.உருத்திரகுமாரன் ஏற்கனவே அனுப்பியிருந்தார்.

தாயகத்தில் சிங்களம் நமது மக்களின் மீதான ஒடுக்குமுறையினைத் தீவிரப்படுத்தி வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இடம் பெற்ற தாக்குதலும், மாணவத் தலைவர்களது கைதும் இந்த நீண்ட ஒடுக்குமுறைப் பட்டியலின் பிந்தைய சேர்க்கைகள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது

 

http://www.seithy.com/listAllNews.php?newsID=71334&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை மாணவர்கள் சொன்னதை நிறைவேற்றுங்கள்.....இதுவே நம்மினத்திற்கு அவசியமானதொன்றாகும்....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.