Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தர்சானந் மற்றும் இன்னொரு மாணவர் தலைகீழாகத் தொங்கவிட்டு மிருகத்தனமாக சித்திரவதை .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தர்சானந் மற்றும் இன்னொரு மாணவர் தலைகீழாகத் தொங்கவிட்டு மிருகத்தனமாக சித்திரவதை .
சிறீலங்கா | ADMIN | DECEMBER 10, 2012 AT 19:42
 
அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந் மற்றும் இன்னொரு பல்கலைக் கழக மாணவர் மீது பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மிருகத்தனமான தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக தெரிய வருகின்றது..
கொடுமையான தாக்குதல்கள் காரணமாக அவர்கள் மயக்க நிலைக்கு சென்றதாகபயங்கரவாத குற்றப் புலனாய்வுத் திணைக்கள உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி   சிங்கள இணையத்தளம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக அந்த இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
இரண்டு மாணவர்களின் கால்களிலும் கயிற்றால் கட்டி அவர்கள் தலைகீழாகத் தொங்க விடப்பட்டு தாக்கப்பட்டார்கள்.
இந்த ஈவு இரக்கமற்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக அவர்கள் இருவரும் மயக்க நிலைக்குச் சென்றனர்.
சாவின் விளிம்புக்குச் சென்ற அவர்களுக்கு பயங்கரவாத குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளித்தார்.
ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர்களை கவனமாகப் பார்க்கும் படி மருத்துவரிடம் பயங்கரவாத குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்தனர்.

"புலிகள் பயங்கரவாதிகள்"  என கருத்து கூறுபவர்கள் இந்த மாணவனிற்கு என்ன கூற உங்களால் முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களையும் தலைகீழாக கட்டித் தொங்கவிட்ட பின்பு இக்கேள்வியைக் கேட்பது நலம்!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம்தான் எங்கள் மக்களுக்கு தேவை என்பதை மீண்டும் மீண்டும் ரத்தம் சிந்தித்தான் உலகிற்கும் எமது மக்களில் பலரிற்கும் எமது மக்களில் இன்னுமொரு பகுதியினர் நினைவுபடுத்தவேண்டி இருக்கிறது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.