Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோகிகளின் வானொலி ஜனநாயகவாதிகளினால் தற்போது முற்றுகையில் ..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் எவரும் கைதாகவும் இல்லை ?சிறைப்பிடிக்கப்படவும் இல்லை ?குற்றத்தாக்கல் செய்யப்படவும் இல்லை.?

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தயா இடைக்காடரின் உண்ணாவிரதத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் இதனை கேட்டு உணர்சிவசப்பட்ட ஒரு சிலர் இது தொடர்பாக கலந்துரையாட சென்றபோது பொலிசாரை அளைத்ததாகவும் அறியமுடிகிறது.?

  • Replies 73
  • Views 9k
  • Created
  • Last Reply

******************************

************நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

ganeshலண்டனில் எவரும் கைதாகவும் இல்லை ?சிறைப்பிடிக்கப்படவும் இல்லை ?குற்றத்தாக்கல் செய்யப்படவும் இல்லை.?

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தயா இடைக்காடரின் உண்ணாவிரதத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் இதனை கேட்டு உணர்சிவசப்பட்ட ஒரு சிலர் இது தொடர்பாக கலந்துரையாட சென்றபோது பொலிசாரை அளைத்ததாகவும் அறியமுடிகிறது.

கணேஸ் இபோதாவது உண்மையை உணர்ந்து உள்ளீரே

அட சாமி ஒரு கோப்பை சோற்றுக்கு துரோகியாகிட்டியே!!

:(:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::o:)

மேற்கோள்:

தயவு செய்து இனியாவது பொய்யாக இப்படி எழுதி மக்;களை ஏமாற்றாதீர்கள்

கணேசு அண்ணா சொன்னா அதில ஒரு நியாயம் இருக்கும்!

சிறந்த மனித நேயவாதியான அவருக்கு எதிராய் கருத்து சொல்லுறாங்களே என்னு நினைக்கும்போது - இரத்தகண்ணீர்தான் வருது!

பை-த -வே -

அண்ணா நீங்க ரி.பி.சியின் - நெதர்லாந்து செய்தியாளர் என்பதை - உயிர் போனாலும் யாருக்கும் சொல்லமாட்டன் - உங்க மேல சத்தியம்!

அது போகட்டும் இது நிறைய பேருக்கு தெரிந்த விடயம் ஆகலாம்!

என்ன அண்ணா சொன்னிங்க?

பொய்யா எழுதி மக்களை ஏமாற்றாதீங்க என்றா?

எந்த மக்களை?

அல்லைபிட்டியில் கும்பத்தோடு வயிறு பிளந்து செத்து போக குண்டு எறிஞ்சாங்களே - உங்க 'ஜனநாய்'வாதிகள்- அதை சொன்னிங்களா ?

இல்லை நேற்று - மட்டக்களப்பில உழவூர்தியில போன மக்களை கண்ணிவெடி வைச்சு - 14 பேரை சாக பண்ணிட்டு -ஏதோ எல்லாம் எடுத்து விட்டிங்களே - அந்த மக்களையா?

இல்ல இன்றைக்கு - வங்காலையில் - குடும்பத்தோடு - குத்தி கொண்டுட்டு - கயிறில தொங்க விட்டிங்களே - அந்த மக்களையா?

ஏனுங்கண்ணா - நீங்க மக்கள் என்ற வார்த்தயை - தப்பி தவறி எங்கதான் கேள்வி பட்டிங்க?

அட வெக்க படாம சொல்லுங்க !

நான் சொல்லிடுவன் - அப்புறம் -

அப்பன் செத்துப்போனாலும் பரவாயில்ல - புத்தன் இனம் கால் நக்கினாபோதும் என்று வாழுற வழியை - ராம்ராஜ் அண்ணா - டக்ளஸ் அண்ணா - கருணா அண்ணா உங்களுக்கு சொல்லி தந்தாங்க எண்டு - ஆனா சொல்ல விரும்பல்ல! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்;கு வருடங்களுக்கு முன் ரிபிசியின் நெதர்லாந்து செய்தியாளர் தயா இடைக்காடரும் அங்கு செய்தியார் தான் நான் சொல்வது அவரின் மகள் என்று நினைக்கிறேன் ஆங்கிலசெய்தி வாசித்திருந்தர் ஏன் ராஜன் சேது வாசு எல்லோரும் ஒன்றாகவே இருந்தோம் அரசியல் கருத்து வேறுபாடுகாரணமாக நான் தற்போது செய்திகள் வாசிப்பதில்லை ஆனால் அரசியல் தவிர்ந்த மற்றைய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கொஞ்சம் நாகரீகமாக எழுதுங்கள்

மேற்கோள் :

வணக்கம் கொஞ்சம் நாகரீகமாக எழுதுங்கள்

நாகரிகம் இல்லாம உங்கள பத்தி எழுதிட்டாங்களா?

ஐயோ பாவம்!

யாருப்பா நிறைய நாகரீகமாக - சொந்த இனத்தையே விற்று பிழைக்கும் - கணேசுக்கு எதிரா கருத்து எழுதினது? :evil:

மேற்கோள்:

அரசியல் கருத்து வேறுபாடுகாரணமாக நான் தற்போது செய்திகள் வாசிப்பதில்லை ஆனால் அரசியல் தவிர்ந்த மற்றைய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவேன்

செய்திதான் வாசிப்பதில்லை - மத்தும் படி - அவங்க செயற்பாட்டில - எந்த உணர்வோட - உங்களை இணைத்து இருக்கிங்க - இன்னமும் எண்டு - எடுத்து விடலாமில்ல?

இதில என்ன கூச்சம் - ராசா? 8)

மேற்கோள்:

தயா இடைக்காடரும் அங்கு செய்தியார் தான் நான் சொல்வது அவரின் மகள் என்று நினைக்கிறேன் ஆங்கிலசெய்தி வாசித்திருந்தர் ஏன் ராஜன் சேது வாசு எல்லோரும் ஒன்றாகவே இருந்தோம்

அப்பிடியா?

அறிந்தும் அறியாமலோ - விழுந்தது சாக்கடை என்னு - தெளிவா தெரிஞ்சபின் - விலகிட்டாங்களா?

நீங்க எப்போ - சேறை கழுவ போறீங்க?

அப்பிடி ஒரு எண்ணமேயில்லையென்று சொல்ல வாறீங்களா?

நல்லா தான் இருக்கு - ஆனாலும் - நாறுது நிறையவே -

உங்கள் கொள்கை பற்று! 8)

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கோள்:

அரசியல் கருத்து வேறுபாடுகாரணமாக நான் தற்போது செய்திகள் வாசிப்பதில்லை ஆனால் அரசியல் தவிர்ந்த மற்றைய நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவேன்

செய்திதான் வாசிப்பதில்லை - மத்தும் படி - அவங்க செயற்பாட்டில - எந்த உணர்வோட - உங்களை இணைத்து இருக்கிங்க - இன்னமும் எண்டு - எடுத்து விடலாமில்ல?

இதில என்ன கூச்சம் - ராசா? 8)

அதாவது வர்ணன்!

அந்த வீட்டில் சோறு சாப்பிடுவராம்! பாயசம் குடிக்க மாட்டாராம்!

மனதில் சேதுவோடும், ராஜனோடும் கோபம்! அதை நாசுக்காக வெளிய காட்ட எத்தனை நடிப்பு கண்டியளா? நடனமாமணி வாழ்க!

எது எப்பிடியோ தூயவன் - இந்த ************ - - - - அதாவது சிங்கங்களை - நிறைய கேட்டு அறியவேண்டி - ஆசை- தட்டி தவறி 'தேசபக்தர் ' குடும்பம் இவங்கள் என்று அறியாம ............

இவங்க வீட்டுக்குள்ளயும் - ஆமி புகுந்து - எல்லாரையும் - குடும்பத்தோட நைலோன் கயிறில தொங்க விட்டாலும் - இதே கொள்கை பற்றுடன் இருப்பாங்களா எண்டுதான்! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரீ.பி.சி என்ற சிங்களவர்களால் நடாத்தப்படும் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்பது சர்வதேசப்;புகழ் பெற்ற பி;பிசி சீஎன்என் தரத்திலுள்ள ஊடக நிறுவனம் என்பது போல கதைகள் நகர்வதால் இதை எழுதுகிறேன்.

தமிழ் ஒலிபரபபுத்துறையின் அவமானச்சின்னந்தான் ரி.பி.சி. ஒரு கிரிமினலால் நடாத்தப்பட்டுவந்தது. இப்போது அங்கு பணிபுரிவர்கள் அதற்கு உதவுபவர்கள் எல்லோருமே மூன்றாந்தர மனிதர்கள். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்கள். இவர்களை வீதி தெருவிலோ பொது வைபவங்களிலோ காணமுடியாது. ஒட்டு மொத்த தமிழ்ச்சமூகத்தின் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்கள்.

ஆரம்பகாலத்தில் தேசிய வானொலிகளிலும் பார்க்க தேசியவாதிகள்போல நடித்தவர்கள். ஒரு உதாரணம் புலிகளின் குரல் செய்திகளை முதலில் மறு ஓலிபரப்பு (தொலைபேசி ஊடக) செய்தவர்கள். இதனால் பலர் இந்த வானொலியை கேட்கத் தொடங்கினார்கள். இதில் பணிபுரிய சந்தர்ப்பங் கிடைத்தபோது தங்கள் வாழ்நாளில் கிடைக்காத சந்தர்ப்பம் வாசல் வந்த போது மறுக்க முடியாமல் சென்றார்கள். சனநாயகம் மாற்றுக்கருத்து என்று மயங்கிப்போய் போனவர்களும் இருக்கிறார்கள்.

இந்த அவமானச்சின்னம் வானலைகளை மாசுபடுத்தாமல் நிறுத்தும் நாள் தமிழருக்கு திருநாள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா இடைக்காடரின் மகள் அங்கு செய்திவாசித்திருக்கலாம் ஆனால் இப்போது அந்தப்பெண் அந்த பக்கமே போவதில்லை. ஆனால் ரி.பி.சி இணையத்தளத்தில் அவர் செய்திப்பிரிவில் பணிபுரிவதாக போடப்பட்டுள்ளது.

இது தயா இடைக்காடரை அவமானப்படுத்தப்படுத்துவதற்

ஆக ஒரு கமராவை பறித்தெடுத்ததற்கா ரீ.பீ.சி. பணிப்பாளர் சிறையில் இருக்கிறார்?

யாழ் களத்தில்

[*] இவர் போதைப்பொருள் கடத்தினார்.

[*] சுவிற்சலாந்தில் வேறு பெயரில் வாழ்ந்த காலத்தில் செய்த குற்றங்களுக்காக சிறையில் இருக்கிறார்.

என்று இவையும் இவற்றிலும் மோசமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருந்தனவே?

[*] இவையெல்லாம் பொய்யா?

[*] யாராவது விளக்கம் தர முடியுமா?

[*] தமிழ் தேசிய ஆதரவு என்பது பொய்யும் புரட்டும் நிறைந்தது என்று இவற்றை படிப்பவர்கள் நினைத்து விடக்கூடாது அல்லவா?

TBC யில் அப்பிடித்தானே சொல்லிக்கொள்கிறார்கள்..... அவை எப்ப உண்மை சொல்லி இருக்கினம்...?? :wink:

நான் எவரையும் நம்பி எழுதவில்லை இது எனது கருத்தே வன்முறையாக எழுதுபவர்களுக்காக பொய்யாக எழுதுபவருக்கு எதிராக நிச்சயம் எழுதுவேன் கைதுசெய்யப்பட்டது உண்மையாயின் .இந்த பகுதியை நீக்கிவிடுவது நல்லது அல்லது அவர்களுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்

மேற்கோள் எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்துறீயள்.....! சூ"ரிய"குமார் எண்டவர் சொந்தமோ......????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே கணேசு உங்கடை நன்றி மறக்காத செய்தியும் புலிகளுக்கு எங்கடை புழுகுவானெலியிலை எதிராக செய்யிற கையெழுத்து வேட்டை காட்டிக்கொடுப்புகளுக்கு கொலண்டிலிருந்து நீரில்லாதுவிட்டால் எவ்வளவு கரைச்சற்படுவோம். அதையெல்லாம் உங்கையிருந்த எவ்வளவு கவனமாயும் நாங்கள் போடுற பிச்சைக்க நன்றியாகவும் இருக்கிறீர். அது மேலும் தொடர நீர் தருகின்ற சேவை அட அட சொல்லக்கோடி சொல்லு வேணும் கணேசு அங்கிள் 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தத்துரோக வானொலிக்கு முன்னாலை அந்தப்பொடியள் போய்நிண்டு உடைச்சது முறிச்சதெண்டு நீர்தானே முதலில் நுளம்பு எறும்புக்கு சொல்லியது. அதை எங்கடை வானெலியில் வாலொன்டெல்லோ சொல்ல நீர் எழுதினனீர். செமினியும் அதைத்தானே உடனும் போட்டவர். அமுதாவும் இப்ப உம்முடை பொக்கற்றாம். அதுதான் இப்ப அதிகமா சனநாயகம் பேசுறீர்.

லண்டனுக்கு எப்ப கொலண் மீன்பொரியலும் கோப்பியும் துரோகியளுக்கு துணையாகின கடைக்காறற்றை காசும் கொண்டந்து தறவாறீர் ? முதலே சொல்லீட்டு வாரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

அண்மையில் லண்டனில் சட்டவரையறைக்குள் நடைபெறத்தொடங்கியிருக்கும் உண்டியலானுக்கு எதிரான ஆப்புகளோ, துரோகிகளின் வானொலிக்கு எதிரான நடவடிக்கைகளோ ஒரே ஒரு செய்தியை கூறிச் செல்கிறது!!...

... துரோகிகளே! நீங்கள் முகமூடியணிந்தோ அல்லது நிஜக்கோரமுகங்களோடோ நீண்டகாலத்துக்கு புலத்தில் நிம்மதியாக நடமாட முடியாது!! நீண்ட காலமாக இருந்த உங்கள் மிரட்டல்களை முகம் கொடுக்க இங்கு உறுதியான இளையர்கள் தயாராகி விட்டார்கள்!!! ... இனி தொடர் ஆப்புத்தான்!!!!!!!!!!!!

நீதி, தர்மம் நிச்சயம் வெல்லும்!

அரோகரா....

அரோகரா....

அண்மையில் லண்டனில் சட்டவரையறைக்குள் நடைபெறத்தொடங்கியிருக்கும் உண்டியலானுக்கு எதிரான ஆப்புகளோ, துரோகிகளின் வானொலிக்கு எதிரான நடவடிக்கைகளோ ஒரே ஒரு செய்தியை கூறிச் செல்கிறது!!...

... துரோகிகளே! நீங்கள் முகமூடியணிந்தோ அல்லது நிஜக்கோரமுகங்களோடோ நீண்டகாலத்துக்கு புலத்தில் நிம்மதியாக நடமாட முடியாது!! நீண்ட காலமாக இருந்த உங்கள் மிரட்டல்களை மகம் கொடுக்க இங்கு உறுதியான இளையர்கள் தயாராகி விட்டார்கள்!!! ... இனி தொடர் ஆப்புத்தான்!!!!!!!!!!!!

நீதி, தர்மம் நிச்சயம் வெல்லும்!

அரோகரா....

காலப்போக்கில் இவர்கள் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கப்படுவார்கள். புலம்பெயர்ந்த மக்களும் இவர்களை இனங்கண்டு விழிப்பாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*****************************

************நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

*****************

************நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

முன்னொரு காலத்தில சுகுமார் எண்டு பிளந்தவர் நீங்களே அண்ணா..??? :roll: :roll: :roll:

*********************

************நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

  • கருத்துக்கள உறவுகள்

******************

********நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

ஆகா, ஆகா,

தமிழ் மக்கள் பண்பாடு கொடி கட்டிப்பறக்க யாழ்க்களம் செய்யும் தொண்டு வாழ்க!

அன்று சோழன் சிற்பத்தில் செதுக்கியதெல்லாம், இன்று செந்தமிழில், யாழ் களத்தில், சிந்தி விளையாடல் கண்டு யாமனைவரும் புல்லரிக்க வேண்டாமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.