Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை; இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

new(10).gif

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கொழும்பிலுள்ள இராஜாங்க சமுதாயத்துக்கு இலங்கை அரசாங்கம் இன்று விளக்கமளித்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. 

அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் தற்போது நிலவும் பரந்துபட்ட பிரச்சினைகள் குறித்து கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்தார் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்போது, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவும் அமைச்சின் செயலாளர் திலக் அமுனுகமவும் கலந்துகொண்டிருந்ததாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/55052-2012-12-18-16-09-19.html

இவ்வாறு முன்னர் நடந்ததா என தெரியவில்லை.

ஆனால் சர்வதேச பார்வை சிங்களம் மீது தவறாக இருக்கக்கூடாது என்பதில் சிங்களம் கவனமாக உள்ளது. எனவே தமிழர்களும் உண்மை நிலைமைகளை எடுத்து சொல்லவேண்டிய தேவை உள்ளது.

இல்லாவிட்டால் உண்மைகள் மறைக்கப்பட்டு விடும்

  • தொடங்கியவர்

காலம் காலமாக அதுதானே நடந்து வருகின்றது .... ,  :(

நாங்கள் புலம்பெயர் தேசங்களில் குளிரிலும் பனியிலும் எவ்வளவுதான் கோசங்கள் போட்டாலும் கத்தி குழறினாலும் சிங்களவன் மேற்கு நாட்டு இராஜதந்திரிகளை சிறிலங்காவிற்கு அழைத்து மது மாது போன்றவற்றை கொடுத்து நன்கு கவனித்தது இவர்களிற்கு எல்லாம் மறந்து போகிறார்கள் என்ன செய்வது ?

ஆர்ரார் கூட்டத்தில் இருந்தவர்கள் என்பது முக்கியம்.  இதை அரசு புலம் பெயர் சமூகத்தை மிரட்ட பாவிக்கும் ஆயுதமாக விட்டுவிடக் கூடாது.

Taxation without Representation. That was the foundation for American freedom. Even, Gandhi started with Salt and don't pay tax. Government can run only with tax income. When there is no tax income, government will collapse. That is the way, people fought for freedom.

You have a very valid reason. In Sri Lanka, all people pay equal tax. There is no concession. But all people do not have equal rights. Taxation without equal rights. That is a very valid issue. People all over the world can easily understand this. So ask for equal rights. If they cannot give you equal rights, then ask for tax concession. Equal rights for all in Sri Lanka - that should be your primary concern.

இதனால் தான் ஒற்றையாட்சி முறை இலங்கையில் சமூகங்களுக்கு இடையே பிரிவினையை வளர்க்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.