Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலையை திற! நெரிக்கும் சிங்கள இராணுவக்கரங்கள் !!

Featured Replies

மார்கழி 24, 2012

பலாத்காரமாக யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பித்து அதன் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டு வருவதற்கு  இலங்கை இராணுவ தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

244-university.jpg

கடந்த மாதம் மாணவர்கள் மீதான் வெறியாட்டம்

இது குறித்த விரிவான செய்தித் தகவல்கள் வருமாறு

பாதுகாப்புச்செயலளர் கோத்தபாயவின் கடுமையான பணிப்புரைக்கமைய யாழ் பல்கலைக்கழகத்தை மீளஆரம்பிக்குமாறும் மீண்டும் அது தமிழ் தேசிய எழுச்சிக்கான தளமாக இருக்கக்கூடாது எனவும் யாழ் படைத்தளபதி மற்றும் யாழில் செயற்படும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கும் செயலில் இறங்கியுள்ளனர்.அண்மையில் யாழ் படைத்தளபதியை பல்கலை சமூகம் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரும் மாணவர் விடுதலை குறித்து மன்றாடிய போதும் படைத்தளபதி அதனை நிராகரித்ததுடன் மாணவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே விடுவிக்கப்படுவர் எனவும் கல்விச்செயற்பாட்டை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் பல்கலை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.அண்மையில் விரிவுரையாளர் ஒருவர் 4 மணிநேரம் புலனாய்வுப்பிரிவால் விசாரிக்கப்பட்டார்.மாணவர்கள் மற்றும் மாணவிகளும் தினமும் விசாரிக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர்.இந்த நிலை வரும் நாட்களில் தீவிரமாகலாம் என்றே தெரிகிறது.

மாணவர்களின் இக்கட்டுநிலைமை குறித்து தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டுவருவதுடன் தொடர் போராட்டங்ளை தாயகத்திலும் புலம் பெயர் சமூகம் புலத்திலும் போராட்டங்களை தொடருவதன் மூலம் எதரியின் நெருக்கடியை தணிக்க முடியும் இல்லையேல் எதிரியின் நெருக்டியில் மீண்டும் பல்கலை திறக்கவேண்டிவருவதுடன் எதிர்காலத்தில் தமிழ் தேசிய செயற்பாடுகள் பல்கலை சமூகத்தால் முன்னெடுக்கமுடியாத நிலையே ஏற்படும் என பல்கலை மாணவர்கள் சிலர் எம்மிடம் கருத்து தெரிவித்தனர்

தாயகத்திலும் புலத்திலும் தமிழகத்திலும் செயற்படும் தமிழ் தேசிய அரசியல் சக்திகளின்  சக்திகளே விழிப்படையும் நேரம் இது.

யாழ்.செய்தியாளன் – ரோமியோ டென்சில்

http://urumal.com/archives/யாழ்-பல்கலையை-திற-நெரிக்

மாணவர்களின் இக்கட்டுநிலைமை குறித்து தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டுவருவதுடன்

 

தொடர் போராட்டங்ளை தாயகத்திலும் புலம் பெயர் சமூகம் புலத்திலும் போராட்டங்களை தொடருவதன் மூலம் எதரியின் நெருக்கடியை தணிக்க முடியும்

 

இல்லையேல்

 

எதிரியின் நெருக்டியில் மீண்டும் பல்கலை திறக்கவேண்டிவருவதுடன் எதிர்காலத்தில் தமிழ் தேசிய செயற்பாடுகள் பல்கலை சமூகத்தால் முன்னெடுக்கமுடியாத நிலையே ஏற்படும் என பல்கலை மாணவர்கள் சிலர் எம்மிடம் கருத்து தெரிவித்தனர்

 

தாயகத்திலும் புலத்திலும் தமிழகத்திலும் செயற்படும் தமிழ் தேசிய அரசியல் சக்திகளின்  சக்திகளே விழிப்படையும் நேரம் இது.

மாணவ சமூகத்திற்கு ஆதரவான புலம்பெயர் போராட்டங்கள் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=112234

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிரந்தரதீர்வு கிடைக்கும் வரை ஐ.நா. படையை நிறுத்துங்கள் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=112697

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்: பதற்றம் தொடர்கிறது: http://www.yarl.com/forum3/index.php?showtopic=112022

  • தொடங்கியவர்

எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் 

SL military begins war on Jaffna University teachers

 

21_12_2012_Palaali_01_101598_445.jpg



The occupying SL military commander calling the Vice Chancellor, Deans and Heads of the Departments to Palaali, and the summoning of the university teachers’ union president to the TID show the beginning of a new phase of SL militarisation of the university education of Eezham Tamils, Jaffna University circles said.

 

The Heads and Deans who went with the Vice Chancellor and parents of the detained students to meet the SL commander Hathurusinghe at Palaali in the hope of getting the release of the detained students were thoroughly dissatisfied by the treatment meted out to them.

 

 

The way Mathematics Head, Professor K. Satkunarajah and Christian Civilisation Head, Rev. K. Pulendran telling their opinion were interrupted and stopped by Hathurusinghe has shocked the academics.

 

Arts Dean, Prof V.P. Sivanathan, Science Dean, Prof Kandasamy, Commerce Dean, Prof Vel Nampi, Graduate Studies Dean, Prof S. Sathiyaseelan, Prof Mihinthan of the Agriculture Faculty, History Head, Prof P. Pushparatnam and Fine Arts Head Prof Krishnaveny were among the academics who went to Palaali on Friday.

 

 

On Wednesday the student union representatives have said that the students would not drop the protest and attend the classes unless the detained student leaders sent for ‘rehabilitation’ by the SL military are released. The Arts and Science faculties have most of the students of the university.

 

 

Meanwhile, the Medical Faculty students are silently attending classes on a tacit understanding, university circles said. The General Hospital in Jaffna is also a Teaching Hospital of the university.

 

Occupying SL military and a paramilitary collaborating with it entered the Gents and Ladies Hostels of the university and attacked students when they were silently observing the Heroes Day on 27 November. The following day, when the students were protesting the attack in a peaceful demonstration, the SL military, police, and paramilitary again attacked them.

 

As the public opinion and international opinion were mounting against the SL government and its military in Jaffna, with sheer disregard the SL government went further in arresting and detaining the student leaders and activists under fabricated ‘terrorism’ charges.

 

Colombo also accuses the students that they are directed and funded by the diaspora.

 

Releasing the detained students is our discretion. They have been sent for ‘rehabilitation’. Don’t wait for their release to resume classes. The university administration and departments should start classes immediately even if no students come, is the position of the SL military occupying Jaffna and the SL Defence Secretary and presidential sibling Gotabhaya Rajapaksa.

 

The boycotting students and the teachers showing solidarity are intimidated individually and collectively by the occupying military.

 

Losing all faith in the government in Colombo, the students have appealed to the International Community.

The Jaffna University situation has evoked sympathy and solidarity for the students from several quarters, locally and internationally.

 

But, two key players, New Delhi and Washington are still playing along with the genocidal government in Colombo against Eezham Tamils, political observers in Jaffna said.

 

The Heroes Day oppression in Jaffna by the occupying SL military started in Nov 2009, when the Indian foreign minister chose to visit Jaffna on that day. In this year November’s incidents an allegedly India-backed paramilitary collaborated with the SL military, news sources in Jaffna said.

 

The US embassy in Colombo that came out with one-sentence concern on the students issue treated it secondary to the attack on journalists the same day.

 

Maj. Gen. Mahinda Hathurusinghe’s placement in Jaffna by Colombo, as the commander of the occupying Sinhala forces with a deep plan of militarising the rule on Eezham Tamils, enjoys understanding and blessings of the international abetters of Colombo, political observers say. Hathurusinghe, within few months of his appointment in Jaffna, was awarded Gucci Peace Prize at a function in Philippines. SL military website said that this was an Asian equivalent of Nobel Peace Prize.

 

http://tamilnet.com/art.html?catid=79&artid=35865

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவரிடம் சிறீலங்கா புலனாய்வு பிரிவினர் விசாரணை!

 

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் ஆர்.இராசகுமாரனிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நேற்றுமுன்தினம் தன்னை விசாரணைக்கு வருமாறு புலனாய்வு பிரிவினர் தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்ததாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து, கலைப்பீட பீடாதிபதி வி.பி.சிவநாதன் மற்றும் முகாமைத்துவப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சிவராஜா ஆகியோருடன் வவுனியா சென்றதாக குறிப்பிட்டார்.

 

மூன்றரை மணிநேரம் இடம்பெற்ற விசாரணையின்போது நவம்பர் 26, 27, 28ம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவே திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டதாக புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ததாக இராசகுமாரன் தெரிவித்தார்.

 
 

http://varudal.com/2012/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/

321119_456836751040959_1676789377_n.jpg

யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்க சிங்கள இன வெறி அரசை வலியுறுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்தி கோவையில் நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்திய ஆர்ப்பாட்டம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.