Jump to content

வணக்கம்


Recommended Posts

Posted

nanri akka? neenga pen thane? enakku vayasu 21 nennga kudutha link padicen mel petti keel petti mari vruthu ore confusayirukku

Posted

நன்றி அக்கா, நீங்க தந்த லிங் விளக்கம் நல்லா எழுதிருக்கு. ஆனா குவோட் அமத்தி எழுத லிங் மறயுதே? அதை திரும்ப கொட்டர முயற்சிக்க இது மறயுதே? ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாமினி எழுத்தில் எழுதினால் அவை மறையும். யுனிக்கோட் எழுத்தில் எழுதினால் தொடர்ந்து எழுதலாம்.

தொடர்ந்து முயற்சி செய்தால் பலன் கிடைக்கும் தம்பி

Posted

நன்றியக்கா பாமினி தெரியும் அதென்ன யுூனிகோட்? எழுத்துமுறை அப்பிடி எழுத வேறமாதிரி கீபோட் அடிக்க படிக்கோனுமாக்கா? எல்லாரும் யுூனிகோட்டுக்கு மாத்திறன் எண்டா? இந்த கொன்வேட்ர் டவுன்லோட்பண்ண எங்காவது இடமிருக்கே? மேல் பெட்டியில அடிக்க கீழ்பெட்டிக்க வடிவா மாத்துதே, இதை டவுன்லோட் பண்ணினா மாத்திரம் போதுமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுனிகோட் பற்றி முதல் வாசித்து அறிந்து கொண்டு பிறகு யுனிக்கோட்டில் எழுத வாருங்கள். யுனிக்கோட் இலகுவான முறை கதைப்பது போல் ஆங்கிலத்தில் எழுதலாம்.

இதுபற்றி மேலதிக விபரங்கள் இங்கு சென்றும் பார்க்கலாம்

http://www.ezilnila.com/help/index.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாருங்கள் குணாளன், வருக, வருகவென வரவேற்கின்றோம்.

Posted

நன்றியக்கா, ஏகலப்பை 2 டவுன்லோட் பன்ன சொல்லியிருக்கு, ஏற்கெனவே பிருந்தன்(அண்ணா, தம்பி) தந்த பிப்டி பிப்டி லிங் பார்த்ததிலயிருந்து கொம்பியுூட்டர் குழப்படி விடுது, உதை நம்பி டவுன்லோட் பன்னலாமோ?

நீங்கள் அரசியலில இல்லைதானே? நான்கேட்டதுக்கு பதில் சொல்லாமல் வேற லிங்கயும் யுூனிகோட்டயும்பற்றி விளாசுறியள். எங்காவது கொன்வேட்டர் டவுன்லோட்பன்ன வசதியிருந்தால் அதயும் சொல்லுங்கோ.

Posted

வணக்கம் தேவேந்தி நீங்க எனக்கு அண்ணனோ தம்பியோ? நல்ல வரவேற்பு குடுத்திருக்கீங்க, அழகு தமிழில் எழுதுறீங்க எனக்கும் உப்பிடி எழுத ஆசை, ஆனா எனக்கு உது சரிப்பட்டு வராது, இங்ச யொயின்பண்ணினதே நம்ம தமிழில இங்க நல்லா எழுதுறாங்க எல்லாரும், கொஞ்சம் நானும் சல்லடிச்சு பாக்கலாமெண்டுதான், இண்டைக்கு ஒரு கானடிச்சு தெங்கல் நல்லா வேலைசெய்யுது. நாளைக்கு எப்பிடியோ தெரியாது.

Posted

வணக்கம் குணாளன்

தங்காள் வரவு நல்வரவாகட்டும்.

Posted

புடிச்சிட்டினக்கா வெட்டி ஒட்ட அந்மாதிரி வருதக்கா, கொன்வேட்டரும் யூனிகோட்டும் மசிரும் மண்ணாங்கட்டியும், ஒன்டும் தேவையில்ல, இதில இருக்கிறதயே யுூஸ்பண்ணி அந்தமாதிரி எழுதலாம் எந்தப் பிரச்சனையுமில்ல.

ஏனக்கா இந்த யூ எழுத சிலநேரம் சரியா எழுதிது சிலநேரம் பிழையா வருது? நான் பிழையா கீ அடிக்கிறமாதிரி தெரியேல்லை உங்கட அற்வைஸ் என்ன?

பாமினி எழுத்தில் எழுதினால் அவை மறையும். யுனிக்கோட் எழுத்தில் எழுதினால் தொடர்ந்து எழுதலாம்.

தொடர்ந்து முயற்சி செய்தால் பலன் கிடைக்கும் தம்பி

Posted

வணக்கம் இரசிகை (அக்கா, தங்கை) எனக்கு தமிழ் அப்புடி இப்பிடி இங்கிலீசு கலப்பு இங்கங்கை வரும் நீங்கள் வரவேற்கிற மாதிரி வித்தியாசமாயிருக்கு, நல்ல தமிழாயிருக்கு நான் எஞ்சோய்பண்னேக்க என்ர தமிழ் அப்பிடி இப்பிடி போகும் குறைநெக்கமாட்டியள்தானே?

Posted

வணக்கம் இரசிகை (அக்கா, தங்கை) எனக்கு தமிழ் அப்புடி இப்பிடி இங்கிலீசு கலப்பு இங்கங்கை வரும் நீங்கள் வரவேற்கிற மாதிரி வித்தியாசமாயிருக்கு, நல்ல தமிழாயிருக்கு நான் எஞ்சோய்பண்னேக்க என்ர தமிழ் அப்பிடி இப்பிடி போகும் குறைநெக்கமாட்டியள்தானே?

வணக்கம்

ம்ம் அக்காவோ தங்கையோ எப்படி வேணுமோ கூப்பிடுங்கோ (ஐ டோண்ட் மைண்ட்) ம்ம் வரவேற்கிறது வித்தியாசமா இருக்கா>? சாச்சா ஏன் குறை நினைக்கிறம் நீங்கள் தமிழ் ல நல்லாத் தானே எழுதுறீங்கள். என்ன பேச்சுவழக்கு தமிழ்ல எழுதுறீங்கள் அதுவும் தமிழ் தானே. அப்புறம் உங்களை பற்றி சொல்லுங்களன். எங்க இருந்து வாறியள்.??

Posted

நல்ல பழக்கம், அக்கா தங்கையெண்டு எப்பிடியும் கூப்பிடலாம், என்ன மசுந்துறியள், அக்காவோ தங்கச்சியோவெண்டுதானே கேட்டனான்,

என்னைப்பற்றி எழுத என்ன பெரிசா கிடக்கு படிச்சது கம்மி, சுழிச்சு வந்து சேர்ந்திட்டன், எப்பிடியெண்டாலும் இங்கயே குந்திறதுதான் நோக்கம். உயினேக்க காட்டு வச்சிருக்கிற யாராயும் பாத்து அமத்தவேணும். பாப்பம் ஏதாவது கிடைக்காமலே போகும். சுப்பமாக்கற் வேலை என்ன செல்பிங்தான், மனேச்சர் வேலையே தாப்போறான்? பிறென்ஸ் என்னமாதிரிதான், அவங்களும் இதே ஜெலி ரைப் தான். குடியும் கும்மாளமும் நீங்கள் அக்காவெண்டால் மற்றதுகள் சொல்லாம் தங்கச்சிட்ட எப்பிடி சொல்லுறது?

ஐ(யுூ) டோண்ட் மைன்ட் சின்னனா எழுதியிருக்கிங்க ஏன்?

வணக்கம்

ம்ம் அக்காவோ தங்கையோ எப்படி வேணுமோ கூப்பிடுங்கோ (ஐ டோண்ட் மைண்ட்) ம்ம் வரவேற்கிறது வித்தியாசமா இருக்கா>? சாச்சா ஏன் குறை நினைக்கிறம் நீங்கள் தமிழ் ல நல்லாத் தானே எழுதுறீங்கள். என்ன பேச்சுவழக்கு தமிழ்ல எழுதுறீங்கள் அதுவும் தமிழ் தானே. அப்புறம் உங்களை பற்றி சொல்லுங்களன். எங்க இருந்து வாறியள்.??

Posted

வணக்கம் நல்லபெண், நீங்க ஓடுறதை பாக்க பேருக்கேத்த பெண்ணா தெரியலையே, மண்குடிசையெண்டுவேற சொல்லுறீங்க, அதால யூ ஆர் றொப்ட், சிம்பிள் ஆஸ் தற். உங்க வரவேற்புக்கு நன்றி.

வணக்கம் வாரும்
Posted

வணக்கம் வாருங்கள்....

களத்திற்க ஆளன்கள் வருகை அமோகமா இருக்கட்டும்.

என்ன புரியவில்லையா?

இங்க ஒரு '

Letter-L-296.jpg

ஆளன்" வந்தே என் உச்சிமண்டையிலே

ஓசைக்கு ஏற்ற மாதிரி குட்டுறான்.

உம்மைப் பார்த்தா குணத்தில 'ஆளன்" மாதிரி தெரியேல்லை

குசும்பில 'ஆளன்" மாதிரித் தெரியுது....

வணக்கம் சொல்லிட்டு காணாமல் போறவை கனபேர்...

நீர் எப்படி?

குட்டுப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி ஆதிவாசி

Posted

ஆதிவாசியாயிருக்கிறதால ஐ அசுயூம் யூ ஆர் எல்டர், அண்ணா இத்தனை கருத்து எழுதினாப்புறமும் பதிஞ்சுபோட்டு கருத்தெழுதாமல் போறவை கனபேர், நீர் எப்படியெண்டு கேள்விக்குறி போட்டிருக்கிறியள்,

ஒண்டு மட்டும் சொல்லுறன் நான் அசோக சக்கரவர்த்தி மகனுமில்ல, புத்தர் எனக்கு கண்பார்வை தரவுமில்ல, எண்டபடியா பேருக்கேத்த ஆளுமை இருக்காது, அப்பன் இதை கேட்டா மண்டையை போட்டிடுவான் சொல்லிப்போடாதயுங்கோ!!!!!!

வணக்கம் வாருங்கள்....

களத்திற்க ஆளன்கள் வருகை அமோகமா இருக்கட்டும்.

என்ன புரியவில்லையா?

இங்க ஒரு '

Letter-L-296.jpg

ஆளன்" வந்தே என் உச்சிமண்டையிலே

ஓசைக்கு ஏற்ற மாதிரி குட்டுறான்.

உம்மைப் பார்த்தா குணத்தில 'ஆளன்" மாதிரி தெரியேல்லை

குசும்பில 'ஆளன்" மாதிரித் தெரியுது....

வணக்கம் சொல்லிட்டு காணாமல் போறவை கனபேர்...

நீர் எப்படி?

குட்டுப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி ஆதிவாசி

Posted

வணக்கம் குணாளன் தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் sukumaran

¡÷ þó¾ ÍÌÁ¡Ãý.............????????

Posted

அண்னன் பெயர் மாறி எழுதிப்போட்டியள், என்ர பெயர் குணாளன், சுகுமாரனில்ல!!!!!!!!!!!!

வணக்கம் sukumaran
Posted

வணக்கம் புயல் வரவேற்பு அமர்க்களமாத்தானிருக்கு, இந்த தாலண்ணனை தவிர எல்லாரும் என்ட ரைப், நல்லா ஒத்துப்போகுது.

வணக்கம் குணாளன் தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.