Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெப்பிடிகொல்லாவில் பகுதியில் குண்டுவெடிப்பு 64 பேர் பலி

Featured Replies

பறவைகள் ஏன் மனநோயாளி மாதிரி புலம்புறீர்?

தாராளமாக சுயநல இனமாக மாறும். உம்மை ஒருவரும் இறந்த சிங்களவர்களிற்கு இரங்கல் தெரிவிக்க சொல்லவில்லை.

;ஆனால் அந்த படுகொலைகளால் நீர் ஆனந்தப்படுவதாக அது பழிக்கு பழிக்கு என்று கூறி நியாயப்படுத்தவருது என்ன நோக்கோடு? எல்லா இனத்திலும் ஒரு சிறு தொகை மிதவாதப் போக்குக் கொண்டவர்கள் இருப்பார்கள். தமிழர்களிலும் அப்படியான மிதவாதப் போக்கு கொண்ட மனநோயாளிகளிற்கு உதாரணமாக உமது கருத்துக்கள் உள்ளது.

புலிகள் இத்தனை இழப்புகள் சீண்டல்கள் மத்தியிலும் காட்டும் பொறுமைக்கு அர்பணிப்பிற்கும் அர்த்தமில்லாத மாதிரி உமது மனநோய் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறதே அய்யா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவான். நான் நியாயப்படடுத்த வில்லை. இதே இந்த வீதியில் வவுனியாவிருந்தோ அல்லது திருமலையிலிருந்தோ தமிழர்களை கொண்ட பேரூந்து பயணித்திருந்தால்! அது கிளைமோர் தாக்குதலில் சிக்குண்டிருந்தால்! அதில் 64 தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தால்! சிங்களவன் என்ன செய்திருப்பான்? அந்த பேரூந்தில் வந்த அனைவரும் புலி என்று கதைகட்டி சர்வதேச அனுதாபங்களை தம்பக்கம் ஈர்த்து, கொண்டு அதையே எமக்கெதிரான பிரச்சாரமாக மாற்றியிருப்பான். மனநோய் என்பது ஒன்றை அதிகமாக நேசிப்பதால் வரும் என்றும் கேள்விப்பட்டேன், நான் எனது இனத்தை, மக்களை நேசிக்கிறேன், அது உமக்கு மனநோயாய் தெரிந்தால் மனநோய்க்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொண்டு வாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் இழப்புக்களுக்கும் சீண்டல்களுக்கும் மத்தியில் அர்பணிப்புடன் செயற்ப்பட்டாலும் சர்வதேசம் என்ன சொல்லும் என்று பொறுத்திருந்து பாருங்கள். இங்கே அடக்கப்பட்டவன் முட்டாளாக்க படுகின்றான் அடக்குபவன் அடக்கி கொண்டே போகிறான். இது யதார்த்தம்

இது பயங்கரவாத உலகம் இதை பளக்கியவர்களும் பழக்கிவிப்பவர்களும் இந்த கெளரவ முடிக்குரிய அதிகார உலகமும்தான்... இதுதான் இன்றைய உலகம்... நாம் இவைகளில் இருந்து விடுதலைபெற பயங்கரவாதிகள் என பெயர் சூட்டப்பட்ட நவீன அடிமைகள் நாம் போராடுகிறோம்.... என்னம் நாம் சிங்களவர்களும் தமிழரும் இழக்க... கனக்க உண்டு... இந்த நவீன உலகுக்காக.... இதை ஒரு உண்மையான சிங்களவன் அல்லது தமிழன் இல்லை என மறுக்கட்டும்.... உலக யாதார்தவாதியாக......... :idea: :idea:

தனக்கு என்றால்தான் சிங்களவனுக்கு வலிக்கும். எமது குழந்தைகள் கொல்லப்பட்டபோதும் கொன்று கயிற்றில் தூக்கியபோதும் மெளனமாக இருந்தவர்கள் தங்கள் இனத்தவர்கள் கொல்லப்பட்டபோது பொங்கியெழுவது வேடிக்கைதான். ஜே.வி.பியினர் தங்கள் மக்களையே அநியாயமாக கொன்று குவித்தவர்கள். அவர்களுக்குத்தான் இந்த யுத்த நிறுத்தம் முறியவேண்டியதேவை இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கெப்பிட்டிக்கொல்லாவ கிளைமோர்த் தாக்குதல்: அமெரிக்கா, சுவிஸ், ஜப்பான் கண்டனம்

கெப்பிட்டிக்கொல்லாவ கிளைமோர்த் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அரசாங்கப் பேச்சாளர் சென் மெக்கொர்மக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தாக்குதல் விடுதலைப் புலிகளின் நடவடிக்கை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களைப் பாதிக்கின்ற வன்முறைகளைக் கைவிட்டு அமைதிப் பேச்சுகளுக்கு திரும்ப வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சுவிஸ் கூட்டரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்களுக்குத் திரும்ப வேண்டும். கெப்பிட்டிக்கொல்லாவா சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தாக்குதல்களை சர்வதேச சமூகமும் எந்த ஒரு சமூகமும் ஏற்றுக்கொள்ளாது என்று சிறிலங்காவுக்கான ஜப்பான் தூதுவர் அக்கியோ சூடா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது பிள்ளைகள்.

எல்லைக் கிராமங்களில் இராணுவப் பயிற்சிக்கு ஆள் சேர்த்தவங்கள். ஆனால் சிங்களச் சனம் சொல்லிச்சுதாம். " இப்ப என்ன பயம்? நாங்கள் சேரமாட்டோம் என்று. கடைசிய ஒண்டு, இரண்டு பேர் நின்று தான் படத்திற்கு போஸ்ட் கொடுத்தவையாம். அதை நீங்கள் படத்திலேயும் பாத்திருப்பியள். 4,5 பெடிச்சியள் தான் டொங்கானை வைத்து பிடிச்சுக் கொண்டு நிண்டவை!

இதால வெறுத்துப் போன சிங்கள அரசு, உப்படி குண்டு வைச்சால் சனம் தங்களிடம் ஓடி வரும் எண்டு நினைச்சு, அப்பாவிச் சனத்தை கொன்று போட்டுது. பாருங்கோ. தங்களின் இனத்தில பற்று இல்லாத எங்கட செயலாளர் நாய் யகம் மாதிரி, மகிந்த மாமாவும் மாறிப் போட்டார்.

பன்றியோடு சேர்ந்த பசுவும் பௌவி தின்னும் எண்டுவாங்கள். உண்மை போலத்தான் கிட்ககுது. ஆனால் சின்னத் திருத்தம். பன்றியோடு சேர்ந்த நரியும் பௌவி தின்னும் எண்டு மாத்திப் படியுங்கோ. ஏனென்டால் மகிந்தவின் நரிப்புத்தியைப் பார்த்து எனக்கு புல்லரித்துப் போச்சு!

±Åý ¦ºö¾¡§É¡...? ²ý ¦ºö¾¡§É¡...?

²ÐÁȢ¡ ¦À¡ÐÁì¸û ¦¸¡øÄôÀÎÅÐ

¸Å¨ÄìÌâÂÐõ.. ¸ñ¼Éò¾¢üÌÓâÂÐõ ¬Ìõ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பயணிகள் பஸ் மீது கிளேமோர் தாக்குதல்: 64 பொதுமக்கள் பலி, 90 க்கும் மேற்பட்டோர் காயம்; அநுராதபுரம் கெப்பிட்டிகொலாவ பகுதியில் சம்பவம்

அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிகொலாவ துட்டுவெவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை பயணிகள் பஸ் ஒன்று கிளேமோர் குண்டுத் தாக்குதலில் சிக்கியதில் 64 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கெப்பிட்டிகொலாவ மக்கள் மயப்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் நேற்றுக் காலை 7.50 மணியளவில் இந்தக் கிளேமோர் தாக்குதலுக்கு இலக்கான போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கெப்பிடிகொலாவையிலிருந்து சுமார் 20 மைல் தூரத்திற்கு அப்பாலுள்ள கல்ககவெவ என்ற இடத்திலிருந்து கெப்பிட்டிகொலாவவுக்கு நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பஸ்ஸே துட்டுவெவ சந்திக்கு அருகே கணுககவெவ என்ற இடத்தில் கிளேமோர் தாக்குதலுக்கிலக்கானதாக படையினர் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலால் பஸ் சுமார் 25 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு வீதியின் இடப்பக்கம் ஓரத்தில் சரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே பஸ்ஸினுள் 58 பேர் உயிரிழந்ததாகவும் ஏனையோர் ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாகவும் படையினர் தெரிவித்தனர்.

சம்பவம் நடைபெற்றதையடுத்து அப் பகுதிக்கு வந்த கிராம வாசிகளும் படையினரும் படுகாயமடைந்தவர்களை, வாகனங்களில் ஏற்றி உடனடியாக அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியுள்ளனர். பஸ்ஸினுள் உயிரிழந்த 58 பேரது சடலங்களையும் மீட்ட கிராம வாசிகளும் படையினரும் அவற்றை கெப்பிட்டிகொலாவ ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். உயிரிழந்தவர்களில் சிறுவர்கள், பெண்கள், க.பொ.த. உயர்தர மாணவர்கள் பலரும் அடங்குவர்.

இந்தச் சம்பவத்தையடுத்து வீதிப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு அப் பகுதியெங்கும் பெருமளவு படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக பெருமளவு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் நேற்று நண்பகல் விமானப் படை ஹெலிகொப்டர்களில் அநுராதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து முதலில் கெப்பிட்டி கொலாவ ஆஸ்பத்திரிக்கும் அதன் பின் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட வில்லை. கெப்பிட்டி கொலாவ ஆஸ்பத்திரிக்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கும், இறந்தவர்களின் சடலங்கள் காண்பிக்கப்படவில்லை.

கெப்பிட்டிகொலாவ ஆஸ்பத்திரியிலேயே 58 சடலங்களும் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து, ஊர்காவல் படைக்குப் பொறுப்பான ரியர் அட்மிரல் சரத் வீரவர்தன செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

இதைத் தொடர்ந்து அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு ஊடகவியலாளர்கள் கூட்டிச் செல்லப்பட்டனர். அங்கு ஆஸ்பத்திரி பணிப்பாளர் டாக்டர் லக்ஷ்மன் கம்லத் கூறுகையில்;

படுகாயமடைந்த நிலையில் 84 பேர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டனர். இங்கு ஐவர் உயிரிழந்துள்ளனர். இதில் நான்கு சிறுவர்களும் ஒரு பௌத்த பிக்குவும் அடங்குவர்.

79 பேர் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 15 பேர் சத்திரசிகிச்சைக்குட்படுத்த

இறந்தவர்கள் அரச செலவில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களிற்கு 50000 ரூபாய்கள் நட்டயீடு கொடுக்கப்படுகிறது. மேலும் பெற்றோரை இழந்த பிள்ளைகளிற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் சுவார்சியமான விடையமானது என்னவென்றால் இறந்த மக்களிற்கு வழமைக்கு மாறாக பொலிசாரின் மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டிருக்கிறது. சிறீலங்காவின் இனவாதப் பிரச்சாரத்திற்கு ஆகுதியாக்கப்பட்டவர்களை இலங்கை அரசாங்கம் குற்ற உணர்வில் கொளரவிப்பு வழங்கியிருக்கிறது.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...una_tamil.shtml

கருணா பிபிசி யிலை புலிகள் தான் செய்தவர்கள் என்று வியாக்கியானப்படுத்த வேண்டிய அளவிற்கு போட்ட திட்டத்தின் நிலமை கவலைக்கிடம்.

தெரிவு செய்திருக்கிற படங்கள் பாவித்திருக்கிற வசனநடைகள் எல்லாம் பரிதவிப்பை காட்டுகிறது.

கூடவே பிசு பிசு பித்துப் போன "தங்களுக்கும் இராணுவத்திற்கும் சம்பந்தம் இல்லை" என்று பழைய பல்லவியை வேற வாசிச்சுப் போட்டான். கருணா அந்த மாதிரி ஒரு சேம்சைட் கோல் போட்டிருக்கிறான். :lol:

உதைத்தான் மோல்மாடியிலை இல்லாதவங்கள் என்றதோ?

பிபிசி உந்த தாக்குதலை புலிகளின் தலையில கட்டுறதுக்கு எவ்வளவு பாடுபடுகினம். அரசாங்கத்தை விடவும் ரொம்பத்தான் பாடுபடுகினம்.

.

பிபிசி உந்த தாக்குதலை புலிகளின் தலையில கட்டுறதுக்கு எவ்வளவு பாடுபடுகினம். அரசாங்கத்தை விடவும் ரொம்பத்தான் பாடுபடுகினம்.

.

இந்த தாக்க்குதல் புலிகள் மீது போட நல்லா திட்டமிட்டு கொண்டு வந்தவை என்ன கொன்ஞ்சம் ஒவராக போய்

கரி நாகத்தையும்(கருணா) இதுக்குள்ள கொண்டு வந்து அது வேர உளறி கொட்டி போட்டுது.

எங்களுக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை, அதே மாதிரி இராணுவத்துக்கும் எங்களுக்கும் தொடர்பும் இல்லை :P

இங்கை வச்சுது ஆப்பு படிப்பறிவு இல்லாத கரி நாகம் கருணா :P :P

Bus attack: Only US names LTTE

PK Balachandran

Colombo, June 16, 2006

In its reactions to the massacre of 64 people, including many children, at Kebetigollawa in north central Sri Lanka on Thursday, the international community, has generally refrained from pointing an accusing finger at the LTTE.

Only the US has named the LTTE.

Most countries, which have reacted, including India, have unequivocally condemned the killing but did not lay the blame at the door of the LTTE, as the US and Sri Lanka had done.

....

.......

http://www.hindustantimes.com/news/181_172...01302310000.htm

தமிழேந்தி எனும் பெயரைக்கூட சரியாகப் போடத்தெரியாது புகழேந்தி என்று போட்டிருக்கும் பிபிசி செய்தி நிறுவனம் உண்மையையா தரப்போகிறது :roll: :roll: :roll: :roll:

¯Ä¸ò¾¢Ä ±ò¾¨É§Â¡ ºõÀÅí¸û ±øÄ¡ ¿¡ðÊÖõ

¿¼ìÌÐ

«¨Å ±øÄ¡Åü¨ÈÔõ ¾Á¢§Æ¡¨ºÂ¢Ä §À¡¼

ÓÊÔÁ¡ ±ýÚ ¦º¡øÄ¢, ¾Â¡ þ¨¼ì¸¡¼Ã¢ý

¯ñ½¡Å¢Ã¾õ ¦¾¡¼÷À¡É ¦ºö¾¢¸¨Ç þÕð¼ÊôÒ

¦ºö¾¨ÅìÌ,

±í§¸§Â¡ ´Õ ã¨Ä墀 ¦ÅÇ¢Â¢Ä ¾¨Ä ¸¡ð¼

ÀÂóЧÀ¡ö ´Ç¢ò¾¢ÕìÌõ ´Õ §¾ºòЧḢ¨Â,

§¾Êì¸ñÎÀ¢ÊòÐ «Åâý §Àðʨ §À¡¼ÁðÎõ

±í¸¢ÕóÐ §¿Ãõ ¸¢¨¼îͧ¾¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä...????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.