Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரம் "2012 வெள்ள நிவாரணம்" கணக்கறிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2012 வெள்ள நிவாரணம் கணக்கறிக்கை.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்திற்கான நேசக்கரம் அமைப்பின் அனர்த்தக் குழுவினரின் ஏற்பாட்டில் 203குடும்பங்களுக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கிடைத்த உதவி :-

டென்மார்க் அன்னை அறக்கட்டளை – 117000.00ரூபா
சிவகுமார் பிரித்தானியா – 10657.00ரூபா
நிவேதா பிரித்தானியா – 40465.00ரூபா
பஞ்சராஜா டென்மார்க் (66.91€) – 11055.00ரூபா
கோமகன் பிரான்ஸ் (101.41€) – 16732.00ரூபா
துராராஜா குமரன்( 108.33€) – 17874.45ரூபா

 

மொத்தம் கிடைத்த உதவி :-213783.45ரூபா

 

மொத்தச்செலவு – 211155.00ரூபா

DSCF4206_zps08bb2fb9.jpg

மேலதிகமாக தேவைப்பட்ட 4 பொதிகளில் ஒரு பகுதிக்கான 2627,77ரூபாவினை எமது பணியாளர் ஒருவர் கொடுத்து உதவினார்.

 

இத்திட்டத்தில் தங்கள் ஆதரவினைத் தந்துதவியவர்களுக்கு மிக்க நன்றிகள்.

 

பொருட்கள் கொள்வனவு பற்றுச் சீட்டுகள் :-

02001_zps600b3d10.jpg

 

DSCF4207_zps1a43c521.jpg

09001_zps5d4502ae.jpg

5001_zps5487f767.jpg

03001_zps772045fc.jpg

02001_zps600b3d10.jpg

 

DSCF4207_zps1a43c521.jpg

Bill01002_zps362f73e6.jpg

07001_zps835c5868.jpg

06001_zps07d2014c.jpg

 

Edited by shanthy

உங்கள் உண்மைத்தன்மை போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது . இதையே இவ்வாறும் கூறலாம் ,

 

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை. 295

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல உங்கள் உதவிகளுக்கும் நன்றிகள் கோம்ஸ் அண்ணா

"

மொத்தம் கிடைத்த உதவி :-213782.77ரூபா

 

மொத்தச்செலவு – 211155.00ரூபா


மேலதிகமாக தேவைப்பட்ட 2627,77ரூபாவினை எமது பணியாளர் ஒருவர் கொடுத்து உதவினார்."

 

 

மேலுள்ளது சரியா?
மாறி வரவேணும் என்று நினைக்கின்றேன்



இது மட்டும் தான் என்னால் செய்ய முடியும் :) :) :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

naanthaan சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.நான் எழுதிய வரிகளில் விடுபட்ட வரிகளை கவனிக்கவில்லை. உங்கள் குறிப்பின் பின்னர் தான் கவனித்தேன். பொருட்கள் வழங்கிய இடத்தில் மேலதிகமாக 4குடும்பங்களுக்கும் உதவி வழங்க வேண்டியதை தொடர்பாளர்கள் அறவித்த பின்னர் அவரசமாக தயார் செய்யப்பட்ட 4 பொதிகளுக்கான ஒரு பகுதியை பணியாளர் ஒருவர் வழங்கியிருந்தார்.

மற்றும் சமூக ஒருங்கிணைப்பாளர் மொத்தக் கூட்டுத்தொகை தவறாகப் போட்டமையால் ஏற்பட்ட குழப்பத்தில் இத்தவறும் நடந்துவிட்டது.

 

சமூக ஒருங்கணைப்பாளரின் கவனக்குறைவினை தலைமை அமைப்பாளர் சுட்டிக்காட்டிய அடிக்குறிப்பிட்ட கணக்கறிக்கை விபரத்தையும் இணைத்துள்ளேன் பாருங்கள்.

 

மேலதிகமாக தேவைப்பட்ட 4 பொதிகளில் ஒரு பகுதிக்கான 2627,77ரூபாவினை எமது பணியாளர் ஒருவர் கொடுத்து உதவினார்.

 

இது மட்டும்தான் உங்களாலை முடியுமெண்டு ஒதுங்காமல் இப்பிடியான தவறுகளை சொல்ல வேண்டியதும் உங்கள் கடமையெல்லோ. :lol:

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DSCF4206_zps08bb2fb9.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.