Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகாரத்தில் ஐ.நா பெரும் சவால்களை எதிர்நோக்கியது – விஜய் நம்பியார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
vijay_CI.jpg

 

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பெரும் சவால்களை எதிர்நோக்கியதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் முன்னாள்

பிரதம பாதுகாப்பு அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

விஜய் நம்பியார் தற்போத பான் கீ மூனின் மியன்மாருக்கான விசேட பிரதிநிதியாக கடமையாற்றி வருகின்றார்.

 

பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பு மேம்டுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

முரண்பாட்டு நிலைமைகளின் போது பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பாடங்களை கற்றுக்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

முரண்பாட்டு நிலைமைகளின் போது அரசியல் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு போன்றன குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

இறுதிக் கட்ட யுத்த நிலைமைகளின் போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் இலங்கை விவகாரம் தொடர்பில் அண்மையில் சார்ள்ஸ் பெட்ரீ வெளியிட்ட

 

அறிக்கையை கவனத்திற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேத விபரங்களை அறிந்து கொள்ளல், பொதுமக்களை யுத்த வலயங்களிலிருந்து வெளியேற்றல் போன்றன தொடர்பில் அரசாங்கங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க

வேண்டியது அவசியமானது என்பதனை பெட்ரீ அறிக்கை வலியுறுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

ஒவ்வொரு நிலைமையையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஓh சவாலாகவே நோக்க வேண்டுமென

 

அவர் குறிப்பிட்டுள்ளார். முரண்பாட்டு நிலைமைகளின் போது உலக சமூம் அவதானித்துக் கொண்டிருக்கது என்பதனை

 

நினைவில் நிறுத்திக் கொண்டு பணியாற்ற வேண்டும் எனவும், அதுவே ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்நோக்கும் பிரதான சவால் எனவும் விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87439/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவரே ஒரு பயங்கரத் தோல்வி.. அதுக்குள்ளை ஒரு கருத்து வேறை..

இறுதிக் கட்ட யுத்த நிலைமைகளின் போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் இலங்கை விவகாரம் தொடர்பில் அண்மையில் சார்ள்ஸ் பெட்ரீ வெளியிட்ட அறிக்கையை கவனத்திற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சேத விபரங்களை அறிந்து கொள்ளல், பொதுமக்களை யுத்த வலயங்களிலிருந்து வெளியேற்றல் போன்றன தொடர்பில் அரசாங்கங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டியது அவசியமானது என்பதனை பெட்ரீ அறிக்கை வலியுறுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பயங்கரவாதிகள் கூட்டம் தான் தான் தப்ப முடிவு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது போல தெரிகின்றது.

அவ்வாறு ஏற்பட்டால் அது எமக்கு நல்லதே.

முரண்பாட்டு நிலைமைகளின் போது உலக சமூம் அவதானித்துக் கொண்டிருக்கது என்பதனை நினைவில் நிறுத்திக் கொண்டு பணியாற்ற வேண்டும் எனவும், அதுவே ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்நோக்கும் பிரதான சவால் எனவும் விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

 

கொண்டிருக்காது?

 

ஆங்கில மூலத்தை கண்டால் தயவு செய்து இணைத்துவிடவும்.

 

எது இருந்தாலும் உலக சமூகம் அவதானிக்கவில்லை என்பது நம்பியாருக்கு தெரியும். அதை வைத்தே நம்பியார் இந்த மாதிரி தொழில்ப் பட்டு ஐ.நா. தனனைத்தான் விசாரிக்க வேண்டி வந்தது. அறிக்கை நம்பியாரின் பெயரை எந்த இடத்திலும் குறிபிடாமல் தவிர்த்துவிட்டது. இந்த அறிக்கை தயாரிப்பை விசாரித்து அறிக்கை தாயாரிக்க வேண்டும்.

 

மேரி கொலினின் இறப்பு தமிழருக்கு மிகவும் பெரிய இழப்பு. ஆனால் நம்பியாரை விசாரிக்க தக்க ஒரு ஒழுங்குமுறை ஐ.நா.வில் எடுக்கப்படாவிட்டால்  சார்ல்ஸ் பற்றியாவின் அறிக்கையை ஐ.நா குப்பைக்குள் போட்டதற்கு சமன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.colombotelegraph.com/index.php/justice-not-mourning-or-doles-is-what-the-victims-want/

 

Justice Not Mourning Or Doles, Is What The Victims Want

By Paul Newman -

 

 

Why Mr.Ban has not raised any questions with the Sri Lankan ruling class about the plight of these voiceless women?

As a mute spectator during the final stages of war why the all empowered UN and Mr.Ban did not plunge into action when the LTTE offered to surrender in May 2009? In the two UN  reports, the Panel of Experts as well as the Charles Petrie report there is no mention of the failure of the UN SG’s Chief of Staff, Mr.Vijay Nambiar who was supposed to personally supervise the surrender of the Top political wing cadre of the LTTE. He as the emissary of the Secretary General had advised the LTTE political wing personnel to carry white flags and surrender before the Sri Lankan forces, when they did that along with many women and children they were brutally assassinated in cold blood. This incident is well recorded by the great journalist late Marie Colvin.

Even after this monumental failure of Mr. Vijay Nambiar, Mr.Ban persisted with his Chief of Staff who never came under the firing line. It is a well known fact that these Gentlemen share 40 years of friendship. Mr.Vijay Nambiar who’s elder brother Lt. Gen (Retd) Satish Nambiar was a Defence adviser to the President of Sri Lanka and that could have had a bearing on the decision making along with the Indian influence exerted on the Chief of Staff not to intervene in the last stages of the war needs to be investigated.

Sri Lanka had also enthusiastically supported Mr.Ban’s candidature withdrawing their candidate to the post of the UN SG. Mr.Ban’s  son-in-law’s  anti-Tamil stand which was very much evident through his past writings and his bitter experiences in Eelam as part of the Indian Peace Keeping Force (IPKF) has also greatly influenced Mr.Ban’s thinking and subsequent inaction.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.