Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகே பதவி நீக்கம்

Featured Replies

உங்கள் எதிர்வு கூறல்கள் பலிக்க வேண்டும்!

 

தமிழ் ஈழம் கைக்கு எட்டிய தூரத்தில், சிலருக்கு சிரிப்பாக வரும் ஆனால் கடந்த சில மாதங்களாக நடப்பவை அதையே கட்டியம் கூறுகின்றன

 

மகிந்தவின் ஆட்சி நீடிக்கவேண்டும்.
இராணுவம் அவருக்கு துணை நிற்க வேண்டும்.

 

அப்பொழுது எமக்கான கதவுகளும் திறக்கப்படலாம்.

ஒரு பேரினவாதியை இன்னொரு பேரினவாதி பதவியில் அகற்றி மற்றுமொரு பேரினவாதியை நீதித்துறையின் தலைமைக்கு கொண்டுவரப் போகின்றார்.

 

அம்புட்டுத்தான்!

 

அதுவேதான் நிழலி.

 

நமக்கு இதில் சம்பந்தம் கிடையாது. நான் சிராணியை பதவில் வைத்திருக்க தமிழர்  முயலவேண்டும் என்று நினைக்கவில்லை.

 

ஆனால் இந்த நிகழ்சிகள் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறு விளைவிக்க கூடாது. பேச்சுவார்த்தைகளை சம்பந்தர் தனது காலத்திலேயே முடிக்க வேண்டியது அவசியம். பேச்சுவார்தைகளின் முடிவுகளில் நீதித்துறையில் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றங்களை சர்வதேசம் திணிக்க கூடாது. பொன்சேக்காலத்தில் சர்வதேசம் இதை செய்தால்த்தான் மகிந்த இலகுவாக பேச்சுவார்த்தையில் இருந்து சறுக்கியவர்.  

 

சிராணி விடையத்தில் சர்வதேசம் தலையிடாமல் இருந்திருந்தால் புது நீதியரசர் நியமனம் வழமை போல நடந்திருந்திருக்கும். கூட்டமைப்பு தனது அழுத்தங்களை தொடர்ந்து பாவித்திருந்திருக்க முடியும். சர்வேதேசம் இலங்கையில் தனது பங்கிற்காக பேச்சுவர்த்தையில் அழுத்தங்களை போடாமால் சிராணியின் பதவியில் தங்கள் அழுத்தங்களை போட்டார்கள். இதனால், தமிழர், சிராணி சர்வதேசம் மூன்று பக்கமும் தோற்றார்கள். மகிந்தா மட்டும் வென்றார்.

Edited by மல்லையூரான்

பலவேறு வழிகளிலும் புலிகளை புதுப்பிக்க சிங்களம் எத்தனித்து வருகின்றது. புலிகள் பலமாக உள்ளார்கள் என நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் நம்ப வைத்தால், சிராணியையும் கொன்று விட்டு விடுதலைப்புலிகளின் தலையில் மீது கட்டிவிடலாம்  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உதைக்குதே, தமிழ்சிறியர்,

இவ்வளவும் செய்யிற மாமாவை வெளிய அனுப்பினால் , மருமோன், கஷ்டம் எல்லோ படுவார்?

உள்ளுக்க, இருந்தாலும் மருமோன்ர, மனிசி வெடி வைக்க ஆள் ஒழுங்கு பண்ணி இருப்பதாக முன்பே ஒரு கதை வந்தது!

:icon_idea:  :icon_mrgreen:

28565_102229383154785_100001031706628_14

இப்படி, நன்றி தெரிவிக்கும் சீவனை, மகிந்த லேசில் தண்டிக்க மாட்டார் நாதமுனி.

'தூக்குமரத்தை தயார் படுத்தியே வழக்கை விசாரிப்பர்'

 

அமெரிக்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் தூக்குமரத்தை தயார் படுத்திக்கொண்டே வழக்குகளை விசாரித்தனர். அவ்வாறதொரு நிலைமை இங்கு ஏற்படுவது வெகுத்தொலைவில் இல்லை என்று சட்டத்தரணி சந்திரபால குமாரகே தெரிவித்தார்.

 

நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


 

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்கவேண்டாம். என இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையினர், அமைப்புக்கள், சட்டத்தரணிகள், ஜனநாயகத்தை நிர்வகிக்கும் நாடுகள், சர்வதேச சட்டநிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் அவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காமல் பிரதம நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை

எடுக்கப்பட்டுள்ளது.


குற்றப்பிரேரணை விவகாரத்தை சட்டம் தொடர்பிலும் போதியளவான கல்வியறிவு இல்லாதவர்களுமே கையாண்டனர்;. இவ்வாறான நிலையிலேயே பிரதம நீதியரசரை பதிவியிலிருந்து நீக்குவதாக ஜனாதி;பதி அறிவித்துள்ளார். அதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

 

அரசாங்கம் அரசியலமை மீறியுள்ளது. அரசியலமைப்பை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமுடியும்.

சட்டமா அதிபர் திணைக்களம் 'சூனியம்' ஆக்கப்பட்டது போல. நீதிதுறையையும் சூனியமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

அரசியல் வாதிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பல்வேறு கொலைகள் தொடர்பிலான வழக்குகள் கடந்த காலங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

 

அவ்வாறான காலப்பகுதியில் சட்டமா அதிபராக பதவிவகித்தவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டால் தூக்குமரத்தை தயார் படுத்திக்கொண்டே வழக்குகளின் விசாரணைகளை ஆரம்பிக்கப்படும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவது வெகுத்தொலைவில் இல்லை என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56906-2013-01-14-14-18-01.html

Mohan Peiris nominated as next Chief Justice
MONDAY, 14 JANUARY 2013 14:47
emailButton.pngprintButton.pngpdf_button.png

Mohan Peiris, a former Attorney General and currently Legal Adviser to the Cabinet of Ministers has been nominated by President Mahinda Rajapaksa to be the next Chief Justice of Sri Lanka.

His name has been submitted to the Parliamentary Council headed by Speaker Chamal Rajapaksa under the 18th Amendment to the Constitution that replaced the Constitutional Council (17th Amendment) which vets names of those nominated to hold high office.
 
The move comes in the wake of the controversial sacking of incumbent Chief Justice Shirani Bandaranayake by President Rajapaksa after a Parliamentary vote on Friday to impeach her.
Mrs Bandaranayake has informed the Registrar of the Supreme Court that she will be vacating her official residence but has stated she will be coming to court tomorrow (Tuesday). Today is a public holiday in Sri Lanka due to Thai Pongal, a Tamil holy day. 
Whether Mrs. Bandaranayake will  continue to work in defiance of the Presidential warrant or whether she will say her farewells will be a defining moment in Sri Lanka's constitutional history, according to legal experts.
http://www.sundaytimes.lk/index.php?option=com_content&view=article&id=28958:mohan-peiris-nominated-as-next-chief-justice&catid=1:latest-news&Itemid=547

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.