Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குணாளன் களத்தில் எழுதுவதற்கும் தற்காலிக தடை வழங்கப்பட்டுள்ளத

Featured Replies

பல பகுதிகளில் குணாளன் எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து எழுதப்பட்ட சில கருத்துக்களும் நீக்கப்பட்டு, குணாளன் களத்தில் எழுதுவதற்கும் தற்காலிக தடை வழங்கப்பட்டுள்ளது.

அருமையான முடிவு. தடை என்பது திருந்துவதற்கான சந்தர்ப்பம். ஒவ்வொரு தண்டனையும் திருந்துவதற்க்காகத்தான். திருந்தி தனிமடல் போட்டால் கட்டை அவிழ்த்து விடவும்...அட சா தடையை எடுத்துவிடவும்.

நான் ஒரு ஜனநாயகவாதி :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

போன அண்ணர் சும்மா இருப்பார் என்று நினைக்கின்றீர்களா? அவையின் சிங்கள வக்காளத்து எச்சில் தளங்களில், யாழைப் பாத்து குரைப்பினம். பாவம்.

அடிவருடிகளுக்கு எங்கு போனாலும் அடி தான்! :wink:

  • 2 weeks later...

இங்கை அநாகரீகமாக நடந்து அவர்களை தடைசெய்தால் அவர்கள் வேறு முக மூடியுடன் வருவார்கள்...இவர்கள் திருந்துவார்களா..???

ம்.... இப்படித்தான் கொஞ்சச்சனம் இங்கை நடமாடுது

  • தொடங்கியவர்

இங்கை அநாகரீகமாக நடந்து அவர்களை தடைசெய்தால் அவர்கள் வேறு முக மூடியுடன் வருவார்கள்...இவர்கள் திருந்துவார்களா..???

ம்.... இப்படித்தான் கொஞ்சச்சனம் இங்கை நடமாடுது

கெளரிபாலன் ரெம்பத்தான் நொந்து போட்டீர்கள். :lol:

என்னை எதுவும் பாதிப்பதில்லை, ஏன் தெரியுமா?

"எனது மனதை எப்போதும் குளிர்ந்த குளத்தினைப்போல வைத்திருக்கிறேன், என்னை நோக்கி வரும் தீப்பந்தங்கள் என்னை நெருங்கியது குளிர்ந்து அணைந்து விடுகின்றன"

-கெளதமபுத்தர்- :wink:

நாகரீகம் ...நாகரீகம் என்று அடித்துக் கொள்கின்றீர்களே....எது நாகரீகம்....நதிக்கரை தீரத்து கண்டதா...? இல்லை தன் மானம் காக்க இலை தழை அணிந்து கொண்டதா...?

இல்லை அயலவன் பசித்திருக்க திண்டு கொழுத்து ....கொழுத்த கொழுப்பைக் கரைக்க குளிசை பாவிப்பதா...? அல்லது உடுக்கக் கோவணம் இல்லாமல் விறகு வெட்டச் சென்றவர்களை... குத்திக் கொன்று விட்டு... புலிகள் என்று முத்திரை குத்துவதா...?

எது நாகரீகம்..... நாகரீகம் என்று பேசிக் கொண்டே....கருத்தோடு கருத்து மோத நெஞ்சத் துணிவின்றி .....மனநோயாளி என்றும் ...(கெளரிபாலகன்)...மூன்றாந்தர மனுஷி என்றும் (பிருந்தன்) தூஷணை செய்வதா உங்கள் நாகரீகம்......

மெத்தப் படித்தவர்கள் ..இருக்கும் இக்களத்தில் ....தேசியத்துக்கான ஆதரவு ஒன்றே போதுமா...? உங்களைத் தகைசால் அறிஞர்கள் என்று ஒத்துக் கொள்வதற்கு.....

வீண் படபடப்பும் வெஞ்சினமும் உங்களை அறிவாளிகளாக ஒப்ப உதவாது...... :lol::lol:

´Õ Å¡ÖÁ¢ø¨Ä ¿¡Ö ¸¡ÖÁ¢ø¨Ä

º¢Ä Á¢Õ¸õ þÕìÌÐ °Õ츢ûÇ

þó¾ ¸¡ðÎìÌûÇ ¯ûÇ Á¢Õ¸õ ±øÄ¡õ

þ¨¾ì¸¡ðÊÖõ ±ò¾¨É§Â¡ §¾Å¨Ä

-ÒÃðº¢ò¾¨ÄÅâý À¡ðÎ

  • கருத்துக்கள உறவுகள்

தடாகை என்று வந்திருந்தவர் இங்கே பல இடங்களில் வேணுமென்றே நிர்வகத்தை வசை பாடுவதையும், மற்றவர்களைச் சீண்டும் எண்ணத்தையம் கொண்டிருந்தார். நிர்வாகத்தை திருத்துவதாக இவர் எழுதியிருக்கும் அறிக்கைக்கு முன் தன்னைத் திருத்திக் கொள்ள எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வெளிச்சம்.

வரும்போதே எல்லோரையும் நகாரிகமற்றுத் திட்டியபடி தான் வந்தவர். இவர் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக எழுதியிருப்பது வேடிக்கை மேல் வேடிக்கை!

நிர்வாகம் இப்படிப்பட்டவர்களின் நாகரீகமற்ற கருத்துக்களை உள்வாங்க வேண்டுமா என்பது தான் கேள்வி! நான் ஆரம்பகாலத்தில் ஒருமையில் எழுதியதற்காக எச்சரிக்கப்பட்டிருக்கின்றே

  • தொடங்கியவர்

இவர் வந்தவுடனேயே ஈடுபட்டது சகட்டு மேனிக்கு அனைவர் மீது தனிமனித தாக்குதல், வெருட்டுதல். யாழ்களத்தில் பனங்கூடல் அதிகம் உந்த சலசலப்புக்கு எல்லாம் இங்கு அச்சமில்லை என்பதை ஏனோ புரிந்து கொள்ளாமல் போய்விட்டார். சரிகவிதை எழுதுபவருக்கு நக்கல், வணக்கம் சொன்னவருக்கு நளினம், எல்லாளன் சபையில் வெருட்டு, நிர்வாகிகழுக்கு திருத்தம். சரிஅதையாவது நாககரிகமாக சொல்லி இருக்கலாம்.

கவிதை பிழை என்றால் திருத்தவேண்டும் அதை விட்டு விட்டு, உனக்கு கற்பூரவாசனை தெரியுமா என்று கேட்பது, என்ன விளையாட்டு, வணக்கம் சொன்ன சுட்டியையும் விடவில்லை. தாரளமாக எதிர்கருத்து வையுங்கள் கள உறவுகளை சீண்டாமல் கருத்துகளின் மேல் கருத்துகள் வையுங்கள், அதை எதிர்கொள்ள தாரளமான கள உறவுகள் இருக்கிறார்கள். கருத்துகள்மீது கருத்துகள் வையுங்கள் கள உறவுகள்மீது அல்ல.

கருத்துகள்மீது கருத்துகள் வையுங்கள் கள உறவுகள்மீது அல்ல.

அதை பிருந்தன் சொல்வது நல்ல நகைச்சுவை.... :lol:

இப்படி பட்டவர்களும் இவர்களின் கருதுக்களும் மனித இனத்துக்கு அப்பாற் பட்டது

இவர்களுகு ஏற்ற மாதிரி பதில் எங்களால்(என்னால்) கொடுக்க முடியும்

என்ன நாய் கடித்தால் நாங்களும் நாய்யாகா மாறி கடிக்கவேண்டியது இல்லை என்று யாழ்கள நன்பர்கள் நினைப்பது சரியே :P :P

  • தொடங்கியவர்

அதை பிருந்தன் சொல்வது நல்ல நகைச்சுவை.... :lol:

இது இன்னமும் சுவையாக இருக்கிறது :P :P :P

www.yarl.com - இந்தக் களம் ஈழத்தமிழர்களால் ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்படுவது.... நானும் இதில் உறுப்பினர் தான்... இருந்தாலும் ஈழத்தமிழர்கள் என்னை அன்னியமாக வேறுபடுத்திப் பார்ப்பதால் இங்கே அவ்வளவாக நான் அளவாடுவதில்லை... மேலும் இந்தியர்கள் இந்தக் களத்தில் எந்த அளவுக்கு Discuss செய்ய முடியும் என்பதும் கொஞ்சம் கேள்விக்குறி தான்... முழுக்க முழுக்க ஈழத்தமிழர்களுக்கான களம் இது....

posted by luckylook at 11:36 AM

கௌரி பாலன் களத்தில இதெல்லாம் சகஜம் தான் :wink:

பிருந்தன் அண்ணாவின் கருத்து தான் என்னுடையதும்

தாடகை போல மற்றவரை திருத்த வெளிக்கிடுறவர்கள் தங்கள் அளவில தவறு செய்யாதவர்களாக இருக்க வேணும் 8)

தாடகையின் கருத்துகளை :?: :?: :?: வாசிக்கும் போதே அவரது குணாதிசியம் (இதை குணாளன் என்று யாராவது வாசிச்சா நான் பொறுப்பில்லை :wink: :P ) தெரியுதே

கௌரி பாலன் களத்தில இதெல்லாம் சகஜம் தான் :wink:

பிருந்தன் அண்ணாவின் கருத்து தான் என்னுடையதும்

தாடகை போல மற்றவரை திருத்த வெளிக்கிடுறவர்கள் தங்கள் அளவில தவறு செய்யாதவர்களாக இருக்க வேணும் 8)

தாடகையின் கருத்துகளை :?: :?: :?: வாசிக்கும் போதே அவரது குணாதிசியம் (இதை குணாளன் என்று யாராவது வாசிச்சா நான் பொறுப்பில்லை :wink: :P ) தெரியுதே

நான் யாழ் களத்துக்கு வந்து கொஞ்சக்காலம்தான் வித்தியாசமான மனிதர்கள் முகமூடிகளுடன்... ம்..... மனிதன் குரங்கில் இருந்து வந்தானோ...அல்லது திராவிடர் அரக்க இனத்தை சேர்ந்தவரோ...எனும் ஆராட்சி எனக்கு தேவை இல்லை

மனிதன் மனிதனாக இருக்கிறானா என்பது தான் எனது ஆதங்கம்...கூடுதலானவர்கள் நாகரீகமடைந்து விட்டார்கள் இங்கு நான் குறிப்பிடும் நாகரீகம் civilize என்று சொல்வார்கள்....ஆனால் களத்தில் சிலர் அப்படியே...civilize ஆகாமல் அரக்கராகவே இருக்கின்றார்கள்....ம்...

நன்றி நித்திலா தங்கள் கருத்துக்கும் பிருந்தனின் கருத்துக்கும்

கொஞ்சம் கவனமாகவே இருக்கின்றேன் உணர்ச்சிவசப் பட்டு இவர்கள் தரத்துக்கு நாமும் இறங்கிப் போகக் கூடாதென்பதற்காக.... :P :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான முடிவு. :lol:

ஒட்டுப்படைகள் அதிகமாகிவிட்டன எம்மினத்தில்...

என்ன செய்வது எல்லாம் தமிழனின் தலைவிதி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.