Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் கடற்படையின் தாக்குதல் கடற்புலிகளால் முறியடிப்பு -

Featured Replies

மன்னாரில் கடற்படையின் தாக்குதல் கடற்புலிகளால் முறியடிப்பு - கடற்படைக்கு பாரிய இழப்பு

மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி கடற்பரப்பில் கடற்புலிகளின் படகுகள் மீது சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலை கடற்புலிகள் வெற்றிரகமாக முறியடித்துள்ளனர். இதன்போது சிறீலங்கா கடற்படைக்கு கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த கடற்புலிகளின் படகுகள் மீது சிறீலங்கா கடற்படைக் கலங்கள் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து கடற்புலிகள் கடுமையான பதில் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல் நடைபெற்றது.

கடற்புலிகளின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்கா கடற்படை தனது கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி தப்பியோடியது.

இச்சம்பவம் குறித்து சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாவது:

பேசாலையில் உள்ள கடற்படை மற்றும் காவல்துறை நிலை மீது படகுகளில் வந்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் வான்படை மற்றும் ஆட்டிறி பிரிவினரின் உதவியுடன் கடற்படை கடற்புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

தமது தரப்பில் ஆறு பேர் இச்சம்வத்தில் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்று கடற்கலங்கள் சிறியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் இச்சம்பவம் குறித்து ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இராணுவ வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள தகவலில் கடற்படைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு படைத்தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளதைவிட அதிகமெனவும் கடற்படையின் சிறப்பு தாக்குதல் அணியைச் சேர்ந்த எண்மர் இச்சம்பவத்தில் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளின் உத்தியோகபுூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

http://sankathi.com/content/view/3490/26/

கடற்படை மூன்று படகுகளை இழந்துள்ளதாக பீ.பி.சி எழுதியிருக்கிறது.

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

மன்னார் பேசாலையில் 3 கடற்படைப் படகுகள் மூழ்கடிப்பு: 12 கடற்படையில் பலி!

மன்னார் பேசாலை விடுதலைப் புலிகளின் ஆழுகைக்குள் உள்ள கடற் பிராந்தியத்தில் இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் கடற்புலிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கடற்புலிகளின் படகுகளை வழிமறித்த சிறிலங்கா கடற்படையின் 4 படகுகள் வலிந்த தாக்குதலில் மேற்கொண்டுள்ளது.

கடற்புலிகள் பதில் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதோடு ஒரு படகு முற்றாகச் சேதமடைந்தது. இத்தாக்குதலில் 12கடற்படையினர் கொல்லப்பட்டதோடு பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். கடற்புலிப் பேராளிகள் தரப்பில் இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இத்தாக்குதலின்போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்:

Pமு டுஆபு - 02

யுமு 47 - 03

ஆP5 - 1

தொலைத்தொடர்பு சாதனங்கள் - 02

குண்டுகள்

ரவைகள்

என்பனவும் கைப்பற்றப்பட்டன.இதனைத் தொடர்ந்து இலுப்பைக்கடவையில் சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடாத்தியுள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடி போதுமா..............இன்னும் கொன்ஞம் வேணுமா............

  • தொடங்கியவர்

3 SLN boats sunk, 12 troopers killed - LTTE

[TamilNet, June 17, 2006 09:21 GMT]

Twelve Sri Lanka Navy (SLN) personnel were killed and three "Blue Star" boats of the SLN were sunk in the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controlled territorial seas in Mannar districts when SLN boats interrupted a Sea Tiger movement, LTTE media unit said in a press note. Two Sea Tiger cadres sustained minor injuries in the defensive act, the Tigers said.

Three of the four SLN boats involved in the offensive act were sunk and the fourth boat was damaged, the LTTE said.

The Sea Tigers recovered two PKLMG guns, 3 AK 47 automatic rifles, one MP5, two communications equpments and ammunitions from the SLN boats in the clashes that took place around 7:00 a.m. Saturday.

Sri Lanka Army has also shelled Iluppaikkadavai in LTTE territory, according to the press note.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18536

இந்த அடி போதுமா..............இன்னும் கொன்ஞம் வேணுமா............

:P :P :P :P :P

ஸ்ரீலங்காக்கு இந்த கிழைமை உச்சதில சனி போல

þÐ ÒÄ¢¸Ç¡ø ¿¼ò¾ôÀð¼ ´Õ ÁðÎôÀÎò¾ôÀð¼

¾¡ì̾ø ¬Ìõ.

þÉ¢§ÁÖõ §¾¨ÅôÀð¼¡ø þôÀÊÂ¡É ¿¢¸ú׸û

¦¾¡¼Õõ............

அப்பு முருகா, நீர் எப்ப புலிகளின் பேச்சாளர் ஆனநீர்?

புலிகள் இந்த சம்பவம் தொடர்பாக நடந்த அன்று விட்ட அறிக்கை வாசிச்சனீரோ?

ஆனால் அரசாங்கத்தரப்பு என்னவென்று அந்த சம்பவத்தை பிரச்சாரம் செய்தது என்றும் வாசிச்சனீரோ?

2 தரப்பு அறிக்கைகளையும் பார்த்துவிட்டு நீர் மேலை விட்டிருக்கிற வாணவேடிக்கையையும் பாரும். உமக்கு என்னத்துக்கு தேவையில்லாத புண்ணாக்கு வேலை. புலிகள் கேட்டவையே உம்மட்டை அறிக்கை விடச்சொல்லி?

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாகக் குறுக்கால போவன்!

நாம் புலிகளின் பேச்சாளர் மாதிரி அறிக்கை விட என்ன தகுதி? அதை வைச்சு, இக்பால் அத்தாஸ் அடிக்கடி, உதாரணம் காட்டி எழுதுவார். அது புலனாய்வுப் பொறுப்பாளரின் ஆதரவில்............ என்று கதை வேறு விடுவார்.

ஏற்கனவே குறுக்ஸ் சொன்னது போல திருகோணமலைத் தாக்குதல் ஒன்றுக்கு நிதர்சனம், கொல்லப்பட்ட பள்ளிமாணவர்களின் படத்தை இணைத்து நிதர்சனம் வெளியிட்டதால், "இக்பால் எழுதும் "சண்டே ரைம்சில்" அதை ஏதோ புலிகளின் உத்தியோகபுூர்வ அறிவிப்பு என்ற பாணியில் எழுதிச் சம்பாதித்தவர்!

இப்ப யாரை நிச்சையமா குறுக்காலை போகச்சொல்றீர்? :? :roll:

ஓம் இக்பால் cheese & tea சாப்பிட்டு கொண்டு எழுதுவர் . ஆனபடியா எங்கடை கருத்துக்களில் கவனமாக இருக்கிறது நல்லது. அவர் என்ன இருந்தாலும் எமது பலவீனமான கருத்துக்களை ஆதாரமாக வைத்து மிச்சக் கற்பனையை கட்டியெழுப்பாமல் கவனமாக இருந்தால் நல்லம். :oops:

மேற்கோள்:

எமது பலவீனமான கருத்துக்களை ஆதாரமாக வைத்து மிச்சக் கற்பனையை கட்டியெழுப்பாமல் கவனமாக இருந்தால் நல்லம்.

இங்கதான் நீங்க இருக்கிங்க - அதுக்காக முருகா - கோவத்திலும் தவறு இல்ல- உணர்வுள்ள எல்லாருக்கும் வாறதுதான்!

மத்தும்படி - வரிகள் - மீதான கவனம் நிறைய செலுத்தப்பட வேணுமோ என்னமோ......!

உளவு என்பது - 'ஐ.பி' .- குள்ளாலயும் இலகுவா - ஆராயபடலாம் என்பது-

என்ன சொல்ல........ வார்த்தைகளில் கவனம் - தேவையே தேவைதான்!

கொஞ்சம் - கோவத்தை குறைச்சு பேசினா - உங்க கருத்துக்கள் - இன்னும் கூட அவதானிக்கபடவேண்டியதா-இருக்குமா - இல்லையா - குறுக்காலபோவான்?8)

அப்பு முருகா, நீர் எப்ப புலிகளின் பேச்சாளர் ஆனநீர்?

புலிகள் இந்த சம்பவம் தொடர்பாக நடந்த அன்று விட்ட அறிக்கை வாசிச்சனீரோ?

ஆனால் அரசாங்கத்தரப்பு என்னவென்று அந்த சம்பவத்தை பிரச்சாரம் செய்தது என்றும் வாசிச்சனீரோ?

2 தரப்பு அறிக்கைகளையும் பார்த்துவிட்டு நீர் மேலை விட்டிருக்கிற வாணவேடிக்கையையும் பாரும். உமக்கு என்னத்துக்கு தேவையில்லாத புண்ணாக்கு வேலை

¿¡ý ¦º¡ýÉÐ ±ýÛ¨¼Â ¸ÕòÐ.

«Ð À¢¨ÆÂ¡¸Ü¼ þÕì¸Ä¡õ.

þÐìÌ ¿¡ý ÒÄ¢¸Ç¢ý §ÀÇḠþÕì¸

§ÅñÊ «Åº¢ÂÁ¢ø¨Ä

¬É¡ø ¯ÁÐ ¸Õò¾¢ø þÕóÐ ¿£÷

±ó¾ ¾Ãò¾¢ø þÕ츢ȣ÷ ±ýÀ¨¾

¦¾Ç¢Å¡¸ ÒâóЦ¸¡ñ§¼ý -¿ýÈ¢

"Besides the discovery of the unexploded claymore mine, a sign that the attack on the civilian bus in Kebethigollawa was carried out by Tiger guerrillas, state intelligence agencies warned of such an impending attack. They were of the view that several LTTE and other Tamil websites have been setting the stage for it by repeatedly referring to attacks on civilians in guerrilla-dominated areas by paramilitary groups and security forces."

http://www.tamillinks.net/archive/2006/new...ep_18062006.htm

இங்கு கருத்தெழுதுபவர்கள் ஒவ்வொருவரும் (நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ) பிரச்சார சமன்பாட்டில் அங்கமாகுறீர்கள். "என்னுடைய கருத்து" "தனிப்பட்ட கருத்து" "ஆத்திரத்தில் சொன்னது" "பொறுக்கமுடியாமல் எழுதினது", உணர்வுகளை எழுத உரிமையில்லையோ என்று வியாக்கியானம் எழுதிப்பிரயோசம் இல்லை. தீக்கோழிமாதிரி உங்கடை ஊடகங்களை மாத்திரம் பார்காமல் நீங்கள் இங்கு விடும் பிழைகள் நிதர்சனம் இணையம் விடும் பிழைகள் ( நிதர்சனம் தெரிந்து கொண்டா இல்லையா என்பது இன்னமும் கேள்விக்குறிதான்) எல்லாம் எதிரியின் பிரச்சாரத்தில் எவ்வாறு எதிரொலிக்கிறது பலப்படுத்துகிறது என்றதையும் கொஞ்சம் கவனியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தாக்குதலின்போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்:

Pமு டுஆபு - 02

யுமு 47 - 03

ஆP5 - 1

தொலைத்தொடர்பு சாதனங்கள் - 02

குண்டுகள்

ரவைகள்

என்பனவும் கைப்பற்றப்பட்டன.

இது என்ன ஆயுதம்? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

இவை ஆங்கிலத்தில் வரவேண்டும். இச் செய்தியை இங்கு இணைத்த நண்பர் யுனிகோட் முறைமையில் இணைத்தால் தான் இப்படி வந்திருக்கின்றது என நினைக்கின்றேன்

PKLMG ரக துப்பாக்கிகள் - 02,

AK-47 ரக தானியங்கி துப்பாக்கிகள் - 03,

MP5 - 01,

தொலைத்தொடர்பு சாதனங்கள் - 02

மற்றும் குண்டுகள், ரவைகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

¿¡ý ¦º¡ýÉÐ ±ýÛ¨¼Â ¸ÕòÐ.

«Ð À¢¨ÆÂ¡¸Ü¼ þÕì¸Ä¡õ.

þÐìÌ ¿¡ý ÒÄ¢¸Ç¢ý §ÀÇḠþÕì¸

§ÅñÊ «Åº¢ÂÁ¢ø¨Ä

¬É¡ø ¯ÁÐ ¸Õò¾¢ø þÕóÐ ¿£÷

±ó¾ ¾Ãò¾¢ø þÕ츢ȣ÷ ±ýÀ¨¾

¦¾Ç¢Å¡¸ ÒâóЦ¸¡ñ§¼ý -¿ýÈ¢

நண்பரே!

குறுக்ஸ் ஆவேசத்தில் சொன்னாலும் அவரின் கருத்தில் நியாயம் இருக்கின்றது.

இவ்வாறு புலிகள் மாதிரி, பலர் அறிக்கைகள் விடுவதால் தான் அதை எதிரிகள் பிரச்சாரமாக எடுத்து புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர். உண்மையில் இது ஏன் உம் தன்மானத்தைச் சுரண்டிப் பார்க்கும் விடயமாக ஏன் எடுக்கின்றீர். இது தமிழர் பிரச்சனை! எம் கருத்துக்கள் எவையும் எதிரிக்கு பலமாகக் கூடாது என்று அவதானமாக இருப்போம்!

( உம் கருத்து தனிப்பட்ட கருத்து என்று சொல்லமுடியாது. அதை புலிகளின் உத்தியோகபுூர்வக் கருத்து மாதிரி, மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் என்று உரிமை கோருவது போன்றே இருக்கின்றது)

மேற்கோள்:

உம் கருத்து தனிப்பட்ட கருத்து என்று சொல்லமுடியாது. அதை புலிகளின் உத்தியோகபுூர்வக் கருத்து மாதிரி, மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் என்று உரிமை கோருவது போன்றே இருக்கின்றது)

ஒவ்வொருநாளும் - கொலை - கொலை - என்று ஏதோ - கூவிவிக்கிற பொருளாய் - எங்கட இனத்தின்ர - உயிர்கள் ஆகிபோச்சு என்ற - இயல்பான கோவத்தில அவர் அப்பிடி சொல்லி இருக்கலாமோ என்னமோ-!

விடுங்களேன் - ரொம்ப எங்க இனத்தை நேசிக்கும் ஒருவரை -கவலைபடுத்துமளவிற்கு - கருத்து தொடரணுமா?

வெறும் கருத்து மோதல் - என்று சொல்ல போனாலும்.....

அப்பிடி இல்ல !-

எவரையும் - நோகடிக்கும் - ஒரு கட்டத்துக்கு ......மேலபோனால்! 8)

நண்பரே!

குறுக்ஸ் ஆவேசத்தில் சொன்னாலும் அவரின் கருத்தில் நியாயம் இருக்கின்றது.

¸Õò¾¢ø ¿¢Â¡Âõ þÕ츢ÈÐ. ´òÐ즸¡û¸¢§Èý.

«¨¾ ÀñÀ¡É ӨȢø ¿¡¸Ã£¸Á¡¸ ±ÎòÐ¡øÄÄ¡õ.

´ýÚÁðÎõ Ò⸢ÈÐ. ´ÕÅ÷ ±ùÅÇ× ÀÊò¾¢Õó¾¡Öõ,

±ó¾ ¦Àâ À¾Å¢¸Ç¢ø þÕó¾¡Öõ, ÀñÒ, ¿¡¸Ã£¸õ ±ýÀÐ «ÅÃÅ÷ þÃò¾ò¾¢ø ¸Äó¾¢Õ󾡸¾¡ý, ±ØÐõ

Åâ¸Ç¢ø «Ð ¦¾Ã¢Ôõ.

தீக்கோழிமாதிரி உங்கடை ஊடகங்களை மாத்திரம் பார்காமல் நீங்கள் இங்கு விடும் பிழைகள் நிதர்சனம் இணையம் விடும் பிழைகள் ( நிதர்சனம் தெரிந்து கொண்டா இல்லையா என்பது இன்னமும் கேள்விக்குறிதான்) எல்லாம் எதிரியின் பிரச்சாரத்தில் எவ்வாறு எதிரொலிக்கிறது பலப்படுத்துகிறது என்றதையும் கொஞ்சம் கவனியுங்கள்.

¿¡í¸û ¾£ì§¸¡Æ¢Á¡¾¢Ã¢ ±í¸¨¼ °¼¸í¸¨ÇÁðÎõ.

À¡÷òÐ즸¡ñÎ þÕ츢Èõ, ¿£í¸û ±¾¢Ã¢Â¢ý °¼¸í¸û

±ôÀÊ À¢ÃÃõ ¦ºöÔÐ ±ýÚ ¸ÅÉ¢îÍ즸¡ñÎ þÕí§¸¡.

±í¸ÙìÌ ÁðÎõ, À¢À¢º¢ §¸Ç¡¨¾Ôí§¸¡,

¾¢ÉÓÃÍ ÀÊ측¨¾Ôí§¸¡, âÀ¢º¢ §¸Ç¡¨¾Ôí§¸¡ ±ýÚ

Òò¾¢Á¾¢ ¦º¡øÖí§¸¡. ¿£í¸û ÁðÎõ þøº¢ÂÁ¡ö ±øÄ¡ò¨¾Ôõ §¸Ùí§¸¡ ÀÊÔí§¸¡.

²¦ÉýÈ¡ø

±¾¢Ã¢ ±ýÉ ¦ºöÔÈ¡ý ±ñÎ À¡ì¸§ÅÏÁø§Ä¡...

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன ரோதனையாகப் போச்சு!

முயலுக்கு இரண்டு கால் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்!

Òñ½¡ìÌ ¾¢ýÉ¢È ÓÂÖìÌ þÃñÎ ¸¡ø ±ñÎ

¦¾Ã¢Â¡¾¡ ¯ÁìÌ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் என்னத்தை சொன்னாலும் பிழை பிடிப்பவன், எம் எதிரிகள். அவர்கள் மாத்திரமன்றி மற்றயவர்களும் எம்மை "பயங்கரவாதிகள்" என முத்திரை குத்திவிட்டார்கள். இதன் பிறகு ஏன் எம் முருகனை தாக்குகிறீர்கள். எதிரியின் பிரச்சாரத்திற்கு பயந்தால் நம் வலு இழந்துவிடுவோம்.

அல்லைபிட்டி படுகொலைகளை, வங்காலைப் படுகொலைகளை, ஏன் மன்னார் கோயிலில் கூட எதிரியே செய்துவிட்டு "புலிகள்" தான் செய்தார்கள் என்று பொய்பரப்புரை செய்யவில்லையா. இதற்கு நாம் ஏன் பயப்படவேண்டும். அமரிக்கன் ஒருத்தன், கேப்படிகொல்லை இடத்தில் நடந்ததை புலிகள் தான் செய்ததென்று ஒரு ஆதாரமின்றி கண்டனம் வெளியிட்டிருந்தானே! இதனால், நாம் எமது முயற்சிகள் பின்னடையவில்லையே. முருகனும் தனி மனித்னாக ஒரு கருத்தை தெரிவித்தார். அது பிழையானதென்று சுட்டிகாட்டி, அதை அவரும் ஒத்துகொண்டுவிட்டார். இதற்காக, அல்லது இந்த இக்பால் அத்தாசு எமது களங்களில் வரும் கருத்துக்களை தவறாக பாவிக்கிறான் என்பதற்காக நாம் எமது இலக்கை விடுவதா? இந்த (இக்பால்) தனி மனிதனின் விமர்சனத்தை எதிர்க்க நாம் திராணியற்றவர்களா?

JVP தன் இனக்கொலைகளை தன் அரசியல் காரணத்திற்காக செய்து பயங்கரவாதத்தில் ஈடுபட்டது உலகத்திற்கு தெரியாதா? இன்று, அவர்களை அரவணைக்கிறார்களே!

ஆகவே எதிரியின் பிரச்சாரத்திற்கு பயப்படாமல், நாம் எமது இலக்கை அடைவதற்கு தயங்காமல் தொடர்ந்து இணைகளங்களிலும் போராடுவோம்! வெல்க தமிழ் ஈழம்!

அலிகா சிறந்த விளக்கத்திற்கு நன்றி. எனக்கு இன்றுவரை தெரியாது எமது இலக்கு இது தான் என்று. எல்லா வீரத் தமிழரும் அலிகாவின் ஆலோசனைப்படி முருகா வின் பாதையில் இணையத்தில் வெளுத்துக் கட்டுங்கோ. இல்லாட்டி நீங்கள் கோழைகள் என்றாகிவிடும். பங்களிப்பு என்றா இப்படித்தான் இருக்க வேணும் ஒரு பின்விழைவையும் யோசிக்காமல் எங்கடை சொந்த முறுக்கெடுக்கிற எழுத்துக்களை விட்டுக்கொடுக்க கூடாது அதுவும் முக்கியமாக எதிரியின் பிரச்சாரத்திற்காக.

ஏன் என்றால் கொஞ்சப்பேரின் முறுக்கெடுக்கிற வீராப்பு கதைகளுக்குத்தான் எங்கடை போராட்டம் நடத்தப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடி போதுமா..............இன்னும் கொன்ஞம் வேணுமா

இதை தான் கிரிக்கட்டில சிங்களவன் வென்டாலும் எனையவனை பார்த்து கத்திரீங்கள்........

இரானுவத்தை தாக்கினாலும் கத்திரீங்கள் :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.