Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நேசம் கல்வித்திட்டம் 2013″ புலமைப்பரிசில் மாணவர்களுக்கு உதவுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“நேசம் கல்வித்திட்டம் 2013″ பலமைப்பரிசில் மாணவர்களுக்கு உதவுங்கள்.

 

கடந்த வருடம் நேசக்கரத்தின் மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவு வழங்கிய அனைத்து நல்லிதயங்களுக்கும் முதலில் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்.

 

நேசக்கரம் கல்வித்திட்டம் 2013ம் ஆண்டை கடந்த வருடத்து முன்னெடுப்பை விட பன்மடங்கு மேம்படுத்த வேண்டிய தேவையை கடந்த வருடம் பங்கேற்ற மாணவர்களின் தொகையும் பாடசாலைகளின் விண்ணப்பங்களும் உணர்த்தியுள்ளன. கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிப்புற்ற இடங்களைத் தெரிவு செய்திருந்தோம் இவ்வருடம் போரால் பாதிப்புற்ற வடகிழக்கு இரு மாகாணங்களையும் உள்ளடக்கிய பயிற்சி நெறிகளை முன்னெடுக்கவுள்ளோம்.

 

எமது பயிற்சிநெறியினை பெப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து ஆடிமாதம் வரை 7மாதங்களுக்கான மாதாந்த பயிற்சி நெறியாக வழங்கவுள்ளோம். 8மாவட்டங்களை உள்ளடக்கிய எங்கள் செயற்றிட்டத்தில் 32ஆயிரம் மாணவர்களுக்கான பயிற்சியை வழங்க முடியும். மாதாந்த தொலைபேசி விரிவுரைகளும் நடாத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளோம்.

 

தொடர்ந்து க.பொ.த.உயர்தரம் , க.பொ.த.சாதாரணதரம் கற்கும் மாணவர்களுக்குமான பயிற்சி வகுப்புகள் இலவச கருத்தரங்களை நடாத்த எமது கல்விக்குழு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கான பயிற்சிநெறிகள் , கருத்தரங்குகளை துறைசார் ஆசிரியர்கள் இலவசமாக தந்துதவ முன் வந்துள்ளார்கள்.

 

இத்திட்டத்திற்கான உதவிகளை கருணையாளர்களிடமிருந்து வேண்டுகின்றோம். உங்கள் உதவிகளை உபகரணங்களாகவும் தந்து உதவலாம்.

 

வினாத்தாள்கள் , கையேடுகள் அச்சடிக்க தேவையான அச்சு இயந்திரமொன்றினை யாராவது கருணையாளர்கள் வழங்கினால் எமது செலவில் ஒருபகுதியைச் சுருக்கவும் மேலும் அதிகமான மாணவர்கள் பயனடையவும் ஏதுவாக அமையும்.

ஒரு அச்சடிக்கும் இயந்திரத்தின் விலை :- 165000.00ரூபா (அண்ணளவாக 1000€)

எமது செயற்றிட்ட அறிக்கையின் முழுவடிவம் :-
DSCF3357_zpsa2e98c70.jpg

உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் :-

 

Bank information

Germany:

NESAKKARAM e.V.
55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

 

Other countrys:

 

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

 

Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany

 

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

Edited by shanthy

தொடரட்டும் உங்கள் பணி . என்னால் முடிந்ததை செய்கின்றேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி திட்டத்திற்கான எவ்வித ஆதரவும் இதுவரை இல்லை. கருணையாளர்களை எங்கள் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவு வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.