Jump to content

புதிய உறுப்பினராக இங்கு எழுதும் போது


Recommended Posts

பதியப்பட்டது
புதிய உறுப்பினராக  இங்கு எழுதும் போது பல விடயங்கள் எப்படி ? என்ன? என்று விளங்கவில்லை.
 

உதாரணமாக, 

பச்சை , 3 likes , பச்சை குத்துவது,  இதெல்லாம் சாதாரணமாக யாழில் வருவதாயினும், என்ன பச்சை? இது எப்படி கிடைக்கும்? ஒருவரது கருத்து பிடித்தால் எப்படி பச்சை குத்துவது?
எமக்கு எத்தனை  பச்சைகள்  யாழில்  உள்ளது என்பதை எப்படி எங்கே பார்ப்பது ?
 
இதற்கான விளக்கங்களை புதிய உறுபினர்களுக்கு  , அவர்கள் இணைந்ததும் ஒரு மின்னஞ்சல் வழி யாக தெரிவித்தல் நல்லது என்று நினைக்கின்றேன் 
 
ஒருவேளை , இதற்கான விளக்கங்கள் ஏற்கனவே யாழில் இருந்தால் , இப்படி ஒரு திரி எழுதியதற்கு மனித்து, 
                                            அது எங்கே இருக்கிறது என்று அறியத் தரவும்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீதிம‌தி,  ஒவ்வொருவரது கருத்தின் கீழ் வலது பக்கமூலையில் Like This என்று ஒரு சின்ன சதுரப் பெட்டி இருக்கும், அதற்கு மேல்... உங்கள் எலியை (மௌசை) கொண்டு போய்.... ஒரு முறை கிளிக் பண்ணினால்... அவரது கருத்தை நீங்கள் விரும்பியுள்ளீர்கள் என்று அர்த்தம்.
 

# கவனிக்க வேண்டியது: உங்கள் கருத்துக்கு, நீங்களே... பச்சை குத்த முடியாது. :D

 

# உங்க‌ளுக்கு, எத்த‌னை ப‌ச்சை விழுந்திருக்கு, என்று பார்ப்ப‌த‌ற்கு, இந்த‌த் திரியின் மேல் ப‌க்க‌த்து வ‌ல‌து ப‌க்க‌ மூலையில்... உங்க‌ள் பெய‌ர் தெரியும், அத‌னை ஒருமுறை கிளிக் ப‌ண்ணி, My Profile என்ப‌தை இன்னுமொரு முறை கிளிக் ப‌ண்ண‌... எல்லா விப‌ர‌மும் பார்க்க‌க் கூடிய‌தாக‌ இருக்கும்.
 

# எங்கே... நான், கூறிய‌து உங்க‌ளுக்கு, விள‌ங்கி விட்ட‌தா? என்று பார்க்க‌ எனக்கொரு, ப‌ச்சை குத்திக் காட்டுங்கோ பாப்ப‌ம். :lol:  :icon_idea:

Posted

நீதிம‌தி,  ஒவ்வொருவரது கருத்தின் கீழ் வலது பக்கமூலையில் Like This என்று ஒரு சின்ன சதுரப் பெட்டி இருக்கும், அதற்கு மேல்... உங்கள் எலியை (மௌசை) கொண்டு போய்.... ஒரு முறை கிளிக் பண்ணினால்... அவரது கருத்தை நீங்கள் விரும்பியுள்ளீர்கள் என்று அர்த்தம்.

 

# கவனிக்க வேண்டியது: உங்கள் கருத்துக்கு, நீங்களே... பச்சை குத்த முடியாது. :D

 

# உங்க‌ளுக்கு, எத்த‌னை ப‌ச்சை விழுந்திருக்கு, என்று பார்ப்ப‌த‌ற்கு, இந்த‌த் திரியின் மேல் ப‌க்க‌த்து வ‌ல‌து ப‌க்க‌ மூலையில்... உங்க‌ள் பெய‌ர் தெரியும், அத‌னை ஒருமுறை கிளிக் ப‌ண்ணி, My Profile என்ப‌தை இன்னுமொரு முறை கிளிக் ப‌ண்ண‌... எல்லா விப‌ர‌மும் பார்க்க‌க் கூடிய‌தாக‌ இருக்கும்.

 

# எங்கே... நான், கூறிய‌து உங்க‌ளுக்கு, விள‌ங்கி விட்ட‌தா? என்று பார்க்க‌ எனக்கொரு, ப‌ச்சை குத்திக் காட்டுங்கோ பாப்ப‌ம். :lol:  :icon_idea:

நன்றி  சிறி அண்ணா ,

காசா, பணமா, என்ன ஒரு பச்சை  தானே. குத்தியாச்சு.  :)
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன ஒரு அநியாயம் இலையான் கில்லி கேட்ட பச்சைப்புள்ளியைப்போடாமல் போட்டாச்சு என்று கதைவிடுறாங்க.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி  சிறி அண்ணா ,

காசா, பணமா, என்ன ஒரு பச்சை  தானே. குத்தியாச்சு.  :)

 

என்ரை கணக்கிலை இன்னும்... நீதிமதியின்ரை பச்சை வரேல்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீதிமதி....அக்காவிற்கு போட்டியா கிளம்பிடாங்கப்பா.... :o :o

Posted

என்ரை கணக்கிலை இன்னும்... நீதிமதியின்ரை பச்சை வரேல்லை. :rolleyes:

நீங்கள் எழுதியது போல் like this இல் click செய்ய, You have reached your quota of positive votes for the day என்று தான்  வந்தது. I do not know what happened  :unsure: 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று இனிமேல் போட முடியாது நாளை முயற்சி செய்யுங்கள் சகோதரி

Posted

நீதிமதி....அக்காவிற்கு போட்டியா கிளம்பிடாங்கப்பா.... :o :o

என்ன போட்டி?

Posted

:(  :o என்ன போட்டி?

என்ன போட்டி?

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.