Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையுடன் அவுஸ்திரேலியா செய்துகொண்டுள்ள உடன்படிக்கை, சர்வதேச சட்டங்களை மீறும் செயல் - ஐ.நா.

Featured Replies

அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்குள் வரும் எந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர்களின் படகையும் விசாரணையை நடத்தாமல் திருப்தியனுப்புவதற்கு இலங்கையுடன் அவுஸ்திரேலியா செய்துகொண்டுள்ள உடன்படிக்கை, சர்வதேச சட்டங்களை மீறும் செயலென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
  
அகதிகள் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் வரும் படகுகளை சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய கடற்படையினர் பயன்படுத்தப்படுவர் என்று அந்த நாட்டின் நிழல் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி படகுகளை இலங்கையின் கரையிலேயே தடுத்து நிறுத்த இலங்கை கடற்படையினரின் உதவிப் பெற்றுக்கொள்ளப்படுவதுடன் அவை சர்வதேச கடற்பரப்பில் வைத்து தடுத்து நிறுத்தப்படுவது அவுஸ்திரேலியா சர்வதேச சட்டங்களை மீறுவதாக அமையாது.

ஏனெனில் அகதிகள் சாசனம், மேலதிக எல்லைகள் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இது குறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம், தமது அறிக்கையில், அகதிக்கோரிக்கையுடன் வரும் எந்த ஒரு நபரையும் நடுக்கடலில் வைத்து எவ்வித காரணங்களையும் கருத்திற்கொள்ளாமல், திருப்பியனுப்புவது, சர்வதேச சட்டங்களை அவுஸ்திரேலியா மீறுவதாகவே அமையும் என்று குறிப்பிட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2871

  • தொடங்கியவர்

Morrison's visit to Sri Lanka



Opposition Immigration Spokesman Scott Morrison discusses his recent visit to Sri Lanka .

 

http://www.abc.net.au/news/2013-02-04/morrisons-visit-to-sri-lanka/4500672

  • தொடங்கியவர்

Bishop outlines Sri Lankan asylum-seeker policy

 

Australian deputy opposition leader, Julie Bishop, has returned from a week-long visit to Sri Lanka where she discussed policy directions in relation to people smuggling.


Bishop outlines Sri Lankan asylum-seeker policy (Credit: ABC)


Ms Bishop led the delegation, and held discussions with the Tamil National Alliance, various AusAID projects, and a number of Sri Lankan defence force leaders.


She addressed the media in Canberra earlier today on the outcomes of the trip.

 

http://www.radioaustralia.net.au/asia/radio/program/connect-asia/bishop-outlines-sri-lankan-asylumseeker-policy/1083266

Speaker: Julie Bishop, Australian Opposition foreign affairs spokeswoman

சிங்களப் பயங்கரவாதிகளுடன் உடன்படிக்கை செய்வது சர்வதேச சட்டத்தை மீறுவது என்றாலும், இந்த ஐ.நா. சபை சிங்கள அரச பயங்கரவாதிகளின் சர்வதேச சட்ட மீறல்களைக் கண்டிக்காதது ஏன்?

சிங்கள அரச பயங்கரவாதிகளின் சர்வதேச சட்ட மீறல்களைக் கண்டிக்காததன் மூலம் பான் கீ மூன் தலைமையிலான ஐ.நா. சபை இலிருந்து தமிழர்களை வெளியேற்ற உதவுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.