Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா: சுத்தமான காற்று விற்பனைக்கு

Featured Replies

சுத்தமான காற்று விற்பனைக்கு - இப்படியும் ஒரு கொடுமை!!

தண்ணீர்களை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட காலம் போய் தற்போது காற்றினை அடைத்து விற்கும் வேலையும் தொடங்கி விட்டது. சீனாவில் நடந்துள்ளது இந்தக் கொடூரம்.


சமீப காலமாகவே சீனாவில், வாகனங்களும், தொழிற்சாலைகளும் பெருகிவிட்டதால்  சுற்றுச்சூழல் கடுமையாக சீர்கெட்டுப் போய் விட்டது. தூசுகள் காற்றில் அதிகமாக கலந்துள்ளதால், பகல் நேரத்தில் கூட, குறைவான வெளிச்சமே கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

கனடாவைப் போல இல்லை சீனாவில் மக்கள் தொகையும் மிகவும் அதிகம் என்பதால் போதுமான பிராணவாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறப்படுவதால் இதனை ஒரு தொழில் வாய்ப்பாகப் பயன்படுத்தி சுத்தமான காற்றை கேன்களில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கினார் ஒரு தொழிலதிபர்.

அறிமுக நாள் சலுகையாக கடந்த வாரம் ஏராளமான கேன்களை இலவசமாகவும் வழங்கியுள்ளார் இந்த தொழிலதிபர். அதன் பின்னர் இன்று வரையிலும் 80 மில்லியன் கேன்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாம்..

இயற்கையை விற்கத் தொடங்கி விட்டான் மனிதன். இனி என்னென்ன நேருமோ?

 

http://ekuruvi.com/clean%20air%204%20sale

உற்பத்தி செய்து விற்கப்படும் எல்லா பொருள்களுக்கும் இயற்கைதானே மூலப்பொருள். 

  • தொடங்கியவர்

Chen Guangbiao’s wealth is valued at upwards of $700 million dollars. I can think of a lot of things I could do with that money but Guangbiao decided to use it to make a point. One that Mel Brooks kinda made in 1987′s Spaceballs.

 

CannedAir.jpeg

 

http://www.themarysue.com/china-canned-air/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.